2-ஆகஸ்ட்-2017 கீச்சுகள்
திச் ஸ்பீச் 👌🏼 https://video.twimg.com/ext_tw_video/892238262328283137/pu/vid/354x180/qe2E6G3WpY94U-9C.mp4
   
இந்த வாரம் ஜூலி எலிமினேட் ஆகலைன்னா இனி பிக்பாஸ் மட்டும் இல்ல விஜய் டிவியே பார்க்க மாட்டேன்னு சொல்லுறவங்க ஆர்டி பண்ணுங்க @vijaytelevision
   
தலைவிய கேவலமான கேரக்டராக காட்டுனாலும் பரவல்லா .. காலையில எந்திரிச்சதும் 50ஓட்ட போடுவேனு சொல்றவங்க RT பண்ணுங்க #BiggBossTamil #BigBossTamil
   
அடேய் சக்தி நீயெல்லாம் அட்வைஸ் பண்ணாத.. ஓவியா பண்றது ஒருதலை காதல்.. நீ பண்ணிட்டுருக்குறது கள்ளக்காதல்... 😂
   
நீ எப்படி காட்டினாலும் ஓவியாவுக்கு மட்டுந்தான் ஓட்டு போடுவோம்டா, ஸ்டைலா, கெத்தா, நாலு ஐடில இருந்தும்
   
நீங்க எல்லோரும் பைத்தியம் மாதிரி நடிக்கணும் சரிங்க்ஃ பிக் பாஸ்... ஜூலி... நீங்க நார்மலா இருந்தா போதும்!
   
நீ படிச்ச ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர்டா நானு 😎 கமல் டீலிங் வித் பாண்டே 😂 https://video.twimg.com/ext_tw_video/892223458418900993/pu/vid/320x180/KVhvfMqEAzOE0iCu.mp4
   
எது.. வீட்டுல சமைச்சி சாப்பிட்டீங்கீளா அப்போ உங்களுக்கு ரேசன் கார்டு கிடையாது... http://pbs.twimg.com/media/DGHFgT-UIAE2c0g.jpg
   
உலையில போடுற அரிசிக்கு ஆப்பு வந்ததையும் மறந்து ஓவியாவுக்கு ஓட்டு போடுற கூட்டத்தை உருவாக்கிய கமல் சொல்றார், அரசுக்கு எதிரா மக்கள் பொங்கணுமாம்
   
டப்மாஷ்க்கு இனிமே சென்சார் பண்ணிட்டு போட சொல்லுங்கடா முடியல இதெல்லாம் சினிமால வரத விட ஒவரா போறாங்க https://video.twimg.com/ext_tw_video/892016842931187714/pu/vid/240x240/FoWzaTiOhM3qe5lD.mp4
   
@vijaytelevision @Vivo_India மக்கள் இவ்வளவு ஓட்டு போட்டும் இந்த தடவை ஜூலி வெளியேறலனா அதை ஏற்கும் கமலுக்கு ஜனநாயகம்… https://twitter.com/i/web/status/892389159054188544
   
எல்லாருக்கும் ஒரே சமயத்துல பசிக்காதுல. நானூறு பக்கத்துல சொல்ல வேண்டிய தத்துவத்த நாலு வார்த்தைல சொல்லிடுச்சு சார்… https://twitter.com/i/web/status/892422061129203712
   
சிந்தனை சிற்பி சயனைடு குப்பி டால்டா டப்பி சினேகன் பொங்கி எழுந்தபோது😂 https://video.twimg.com/ext_tw_video/892257789007065088/pu/vid/270x180/gFoX29MQ5e6qdchv.mp4
   
உருவத்தை பாத்து அல்ல அறிவை பாத்தே எடை போடனும். https://video.twimg.com/ext_tw_video/892363952587325440/pu/vid/640x360/gwFM1MVlmiLIv2dU.mp4
   
ஒருவேளை ஜூலி எலிமினேட் ஆகலைனா எல்லாரும் ஓட்டு போட்ட ஸ்க்ரீன் சாட்ட கமல் மெயில் ஐடிக்கு அனுப்புவோம்.கடும் வார்த்தைகள் வேண்டாம்.நாகரீகமாகவே
   
:(( என்ன நடந்தாலும் ஓவியாக்குத்தான் ஓட்டு. 😌
   
ஆரவ் தனியா டீசண்டா பேசுனானாம்.. நீ தான நேத்து "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன?"ன்னு பாடுன?
   
என்னடா டாஸ்மாக்கை மூட சொன்னா ரேசன் கடைய மூட்றாங்க! புது இந்தியான்னே! தொண்டை கவ்வ தான் செய்யும்!! http://pbs.twimg.com/media/DGHsLkmUAAATVT5.jpg
   
ஓவியாவுக்கு வீட்டுக்கு போகனும், இவனுங்களுக்கு ஓவியா வீட்டை விட்டு போகனும், ஆனா அதுக்காக தேர்ந்தெடுத்த ஸ்கிரிப்ட் தான் கேவலமா இருக்கு
   
ஓவியாவுக்கு போட்டியா குத்து டான்ஸ் ஆட காலைலையே குளிச்சிட்டு காத்திருக்கு பிந்து. கரங்கள் மாறினாலும் கோஹினூர் வைரம் ஒன்னுதான் என் தமிழ்மக்களே
   

0 comments:

Post a Comment