30-ஆகஸ்ட்-2017 கீச்சுகள்
செம்ம 😍😍😍 நம்மூர்ல இதெல்லாம் எப்ப வரும் 😑😑😑 https://video.twimg.com/ext_tw_video/900267271016267776/pu/vid/240x240/5bGF6Ies9raEDVQ5.mp4
   
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன் நீளமான தலைமுடியை தானம் செய்த குட்டி தேவதை.👏👏👏 http://pbs.twimg.com/media/DIYMtbNVAAATIAB.jpg
   
என்னது சூலி இன் பிக் பாஸ் கவுஸ்! 😂😂😂😂😂😂 ஒரு சாதாரண டிவி நிகழ்ச்சியவே மக்களோட ஓட்டால மாத்தமுடில,நீங்க நாட்ட மாத்தறோம்னுட்டு @ikamalhaasan
   
விவேகம் மேக்கிங்ல தல எக்சர்சைஸ்ல கஷ்டபட்டதெல்லாம் காமிச்சாங்க😎 மெர்சல் மேக்கிங்ல 3 வேடத்துக்கும் விக்க எப்டி ஒட்டி எடுத்தாங்கனு போடுவாங்க😁
   
மத்த ஹீரோ படத்துக்கு லாஜிக் க பத்தி பேசுனவன் எல்லாம் வரிசையா வா...😂😂 #Vivegam http://pbs.twimg.com/media/DIUjvt5VoAAx2kB.jpg
   
சிரிப்பு மட்டும் இல்லையென்றால் பல கேள்விகளுக்கு பதில் இன்றி தவிக்க வேண்டி இருக்கும்.
   
கலாபவன் மணி ராக்ஸ் ... 😁😁😁 https://video.twimg.com/ext_tw_video/902412654374879232/pu/vid/240x180/_0w3czhBsXcATD7C.mp4
   
பவானி ஆற்றில் பேப்பர் மில்கள் சல்பியூரிக் அமிலத்தை நேராக ஆற்றில் கலக்கிறார்கள் காசுக்கு என்னவும் செய்ய துணிந்த அரசு ஊழியர்களின் துணையுடன்.
   
பள்ளித் தோழனும் தோழியும் நீதிமன்றத்தில் நீதிபதி-குற்றவாளி நிலையில் சந்திக்கின்றனர். என்ன நடந்தது என்பது நெகிழவைக்கு… https://twitter.com/i/web/status/902228657552334848
   
மகேந்திரனின் மாஸ்டர்பீஸ். ரஜினி+ஷோபா,படாபட் ஜெயலஷ்மி எனும் வீழ்ந்த தேவதைகளின் இயல்பான நடிப்பில் உருவான முள்ளும் மல… https://twitter.com/i/web/status/902232096088797184
   
என்னிடத்தில் போலவேதான் எல்லாரிடமும் அன்பு செலுத்துகிறாய் என்றறிந்த போது நானுன்னை வெறுக்கத்துவங்கியிருந்தேன்
   
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன் தலைமுடியை தானம் செய்த சௌஐன்யா என்கிற குட்டி தேவதை! வாழ்த்தழாமே👏👏👏💐🏆… https://twitter.com/i/web/status/902409717426692096
   
நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா பேர கேட்டாலே உபிஸ் ஈரகொலையே ஆடும் கட்டுமரத்தின் உண்மை முகத்தை அன்றே வெளிபடுத்திய… https://twitter.com/i/web/status/902225730217558017
   
சில அரசியல் நாய்களின் துணையுடன் ரொட்டி துண்டு போல் வெட்ட பட்டிருக்கும் மதுரை திருமயம் மலை, தமிழக இயற்கை வள சுரண்டலி… https://twitter.com/i/web/status/902396664379457536
   
"நட்புல சந்தேகம் வரக்கூடாது., சந்தேகம் வந்தா, அது நட்பே கிடையாது..!" https://video.twimg.com/ext_tw_video/902412083584671744/pu/vid/640x360/Sj2O-_HgP1uusXOO.mp4
   
அரியணைகளின் ஆட்டம்: #GameOfThrones — தமிழில் ஒரு அறிமுகம் https://medium.com/@venkiraja/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-game-of-thrones-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-872a7dd6f810
   
👨என் மனைவி சாப்பிடும் போது பேசுனா.. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டேன்.. 👱எதை? 👨அவ என் தட்டுல வச்ச அப்பளத்தை..😂😂
   
சில நிகழ்வுகளை மறக்கவும் பல தவறுகளை மன்னிக்கவும் கற்று கொண்டால் போதும் நிம்மதி நிலைக்கும்!
   
இப்போதெல்லாம் "Whatsapp Statusla" தெரிகிறது அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று
   
மணல் மொத்தமும் கொள்ளையடிக்க பட்டு விட்டது. கிரானைட் மலைகள் வெளிநாட்டுக்கு கடத்த பட்டு விட்டன. இனி மொட்டை அடிக்க இங்கு எதுவும் இல்லை.
   

0 comments:

Post a Comment