19-ஆகஸ்ட்-2017 கீச்சுகள்




விக்ரமும் தான் கால்ல சர்ஜரி பண்ணாப்ல..படம் வரப்பலாம் அதயே சொல்லிட்டா அந்தாள் பீல்ட்ல ஓட்டிட்டு இருக்கான்😴
   
"நா யாருங்குறத நா முடிவு பண்றதில்ல, என் எதிர்ல நிக்குறவங்கதான் முடிவு பண்ணுவாங்க நண்பனா? எதிரியா?னு"..🙂… https://twitter.com/i/web/status/898227707657330688
   
ஜெர்மானியர்களை முட்டாளாக்க,ஹிட்லர் மீண்டும் மீண்டும்உபயோகித்த வார்த்தை "புதிய ஜெர்மனி" "New Germany" எங்கேயோ கேட்டதைப்போல இருக்கிறதா?அதேதான்
   
😍😍 பாட்டா ?சேட்டையா? எதை ரசிப்பது😘 https://video.twimg.com/ext_tw_video/898241480103297024/pu/vid/240x240/WQNSFB83vrGZalkh.mp4
   
ஸ்டாலின் & திமுகவினர் வாட்சிங் பிரேக்கிங் நியூஸ் : சத்தியமா இப்போதைக்கு ஆட்சிய கலைக்க மாட்டானுங்கடா.. 😂 http://pbs.twimg.com/media/DHhOJkbVwAAYy25.jpg
   
யார் மேல நீதி விசாரணை? எங்கமேலதா.. யார் விசாரிக்க போறா? நாங்கதா... யார் தீர்ப்பு சொல்ல போறா? நாங்களேதா.. அப்ப சரி... அப்ப சரி...!!!
   
நடிகர்களுக்காக அடித்து கொள்ளும் கூட்டமே இதே பாருங்கடா .... https://video.twimg.com/ext_tw_video/898433077902319618/pu/vid/318x180/VTVTJ_FjtES105aY.mp4
   
ஓபிஎஸ் ஈபிஎஸ் இனைவதால் தமிழக மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன? http://pbs.twimg.com/media/DHhW8M6UQAEAz2D.jpg
   
169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட நெல்ஜெயராமனுக்கு திட்டமிட்டு பரப்பப்பட்டதா கேன்சர்? விவசாயிகளே உஷார் #தமிழ்இந்து http://pbs.twimg.com/media/DHe2YWRUwAI6wJh.jpg
   
தலக்கு தொப்ப இருக்குனு சொன்ன எச்சங்களா இனிமேல் பேசுனா வாய்லயே அடிப்பேன் #VivegamTrailer Public Reaction #Thala… https://twitter.com/i/web/status/898378980319010816
   
மோடி நவ் : வாய்க்கால் தகராறுக்காக சண்டை போட்டு வந்தாங்க..வாய்க்கால் செலவை விட வக்கீல் பீஸ் அதிகமா வரும்னு சொன்னேன் ஒத்துமையா போய்ட்டாங்க
   
Modi Income tax அறவே ஒழிக்கப்போறார் ன்னு சொன்னீங்க எப்போ செய்வாரு இப்பதா income ஒழிக்க ஆரம்பிச்சிருக்காரு அப்புறம் tax தன்னாலேயே ஒழிஞ்சிடும்
   
பலர் செய்ய தயங்கும் சாக்கடை தூர்வாரும் பணியை விருதுநகர் #கமல்ஹாசன் நற்பணி தோழர்கள் செய்தனர் டெங்கு வராமல் இருக்க💪… https://twitter.com/i/web/status/898226007303270400
   
மாதவன் : இனி சோத்துக்கு என்ன பண்றது? தீபா : அதை நீங்கள் தான் கூற வேண்டும்..
   
ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட் லிஸ்ட்டில் புதுவரவு #நீதானே. விஜயிக்காக ஒருசிலர் இதை இன்று குறை சொல்லலாம் ஆனால் படம் வெளியானது… https://twitter.com/i/web/status/898245758805196800
   
ரஜினி அரசியலுக்கு வர, தமிழருவி மணியன் திருச்சியில் மாநாடு கூட்டுகின்றாராம். ஒருவர் பசிக்கு இன்னொருவர் உணவுண்ண முடியுமா?#Rajinikanth
   
சுதந்திரதின கொடியேற்றவிழா முடிந்தவுடன் தேசிய கொடிகளை சாலையோரம் எறிந்து செல்லும் குஜராத் வடோடரா பாஜக கவுன்சிலர் # ந… https://twitter.com/i/web/status/898177004700225538
   
#Mersal தளபதிக்கு மட்டுமே உண்டான கெத்து 😎😎 http://pbs.twimg.com/media/DHgqw7GUQAAjYcP.jpg
   
உள்ளமட்டும் உன் வழியே நானே :-) https://video.twimg.com/ext_tw_video/898213136070828033/pu/vid/240x240/bGJcTYdcVJeMEAR-.mp4
   
வாழ்வதற்கு மட்டுமல்ல சில நேரங்களில் வாழ்ந்து காட்டுவதற்காகவும் சொந்த வீடுகள் கட்டப்படுகின்றன..
   

0 comments:

Post a Comment