மகிழ்ச்சி @THUYARAM | ||
ஒரு ஊரையே வச்சு டப்மாச் பண்ற ஒரே குரூப் இவங்யதேன் 😂👌🏼 https://video.twimg.com/ext_tw_video/896206146381504513/pu/vid/640x360/gbGC6hRCuSygN3dw.mp4 | ||
சமரன் @choi_Min_Sik | ||
புதிய தலைமுறை Payment வருவதற்கு முன்பு!! payment வந்த பின்பு!! http://pbs.twimg.com/media/DHAd6RtV0AAo8Tp.jpg | ||
kanagaraj @cpmkanagaraj | ||
எந்த தொலைக்காட்சி விவாதத்திலும் 63 குழந்தைகளின் மரணம் எனும் படுகொலை விவாதப்பொருளாக இல்லாதது தற்செயலா? | ||
Gurubaai 😎 @ItsGurubaai | ||
@dancersatz சக்தி நடிச்சதுலயே 50 நாள் க்கு மேல ஓடினது பிக்பாஸ் மட்டும்தான்னு நெனைக்குறேன். :) வாழ்த்துக்கள் சக்தி! | ||
мαяιиα @Mark2kali | ||
முட்டாள்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் அயோக்கியர்களாகத்தான் இருப்பார்கள் - தந்தை பெரியார் #SaveIndiaFromBJP… https://twitter.com/i/web/status/896166304544993280 | ||
I @nakkalite | ||
#BiggBossTamil @actorsathish பரணிக்கு ஏன் மருத்துவ முத்தம் கொடுக்கல. கேட்டான் பாருயா கேள்வி..கெத்து மா நீ. https://video.twimg.com/tweet_video/DHCmToWV0AA69k3.mp4 | ||
அவதார் @avadhaar | ||
1980களில் மதுரை & ராஜஸ்தானில் நடக்கும் காட்சியில் அப்பா விஜய் & ஒரு மகன் விஜய். அப்போ அந்த 3வது விஜய்?? http://pbs.twimg.com/media/DG98mqSVYAAoSqs.jpg | ||
Robo Sankar @ImRoboSankar | ||
#Sathish to #KamalHaasan : நீங்க சொல்லி நாங்க #BiggBossTamil 'ல ஓட்டு போடல. ஆனா நீங்க சொன்னா ஓட்டு போட வெளிய தயாரா இருக்கோம். | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ஆனா ஒன்னுடா, கமலை தவிர வேற யாரை நீ சப்போர்ட்டுக்கு கூட்டி வந்திருந்தாலும், பிக்பாஸை பத்தாவது நாளே புதைச்சிருப்போம் http://pbs.twimg.com/media/DHCmeysUwAIZOYD.jpg | ||
கிங் ;-) @rajaa_official | ||
உத்திர பிரதேசத்துல ஒரு மருத்தவமனை பராமரிப்புக்கே பனம் இல்லாம 30 பிஞ்சு உயிர் போயிருக்குன்னா.. என்ன கூந்தலுக்குடா அங்க ராமாயண அங்காட்சியகம் 😬 | ||
டிவிட்டர் பிரபலம் 🏃 @Maya_Tweetss | ||
ஹாப்பி மார்னிங் பிரண்ட்ஸ் ஜோதிகாவயே மிஞ்சிட்டான் 😂 😂 😂 😂😂 😂 😂 😂 https://video.twimg.com/ext_tw_video/896226622981816333/pu/vid/180x320/hdAsdkVZNoCQr-w4.mp4 | ||
MERSAL OVIYA ARMY @vigneshhari1 | ||
@vijaytelevision @Vivo_India கமல் சார்'காக இன்னைக்கு எபிசோட் பாக்க போறவங்க மட்டும் ஆர்டி பண்ணுங்க :)… https://twitter.com/i/web/status/896305181926727681 | ||
த.கணேசன் @mkd_ganesan | ||
குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வாங்க பணமில்லனைவங்கதான், மாட்டுக்கு ஆம்புலன்ஸ் விட்டுருக்கானுக... http://pbs.twimg.com/media/DG_objSV0AAfN1H.jpg | ||
Deepak @Deepak010691 | ||
@vijaytelevision @Vivo_India இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் ஓட்டு போடாத என்னைய மாதிரி அறிவாளிகள் ஆர்டி பண்ணவும்… https://twitter.com/i/web/status/896303069029445632 | ||
Jaya Kumar @jk13071961 | ||
காங்கிரஸ் ஆட்சி வந்தா என்னை எழுப்பிவிடுங்கப்பா ஊழலுக்கெதிரா போராடணும்: - குன்னா குஜாரே கும்பகர்ணன் http://pbs.twimg.com/media/DHAxF5CU0AAs9jm.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
படம் முடிஞ்சு வீடு சேர்ந்தும், பட காட்சிகளின் நினைப்பு நிற்காமல் சுழல்வது, மிஷ்கினின் அஞ்சாதேவுக்கு பிறகு இது தான் #தரமணி | ||
Rascal Talks™ @BeingRa6cal | ||
இதுல எங்க இருந்து வந்துச்சுடா அழகு :) வாட்டே ஸ்பீச் 😍👌 https://video.twimg.com/ext_tw_video/896218446567841792/pu/vid/240x240/UFJ31Mj6HMbMmjDb.mp4 | ||
Parisal Krishna @iParisal | ||
என்ன ஒரு கற்பனை! சான்ஸேல்ல.. நடந்துட்டா.... https://video.twimg.com/ext_tw_video/896215505886789633/pu/vid/240x240/YqFfUJ8epfZu3YIq.mp4 | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
வெகு நாகரிகமான செப்பல் ஷாட்! To, மத்திய அரசின் ஒரு அங்கமாகவே மாறி நிற்கும் இந்திய நீதித்துறைக்கு...!!! ஆமென்! 👇👇👇 http://pbs.twimg.com/media/DHCg7XvVoAQMNmR.jpg | ||
Racket Raja ;-) @RacketOfficial | ||
திரும்ப திரும்ப சிவா ஓட படமானு உங்கள திட்டினவன்'லா உங்க TL தேடி மென்ஷன் போட்டு புகழ்ந்துட்டு இருக்கான். போதும்… https://twitter.com/i/web/status/896256734842429440 | ||
0 comments:
Post a Comment