Surendhar MK @SurendharMK | ||
Fav line from @directorsiva in #Vivegam "ஜெயிக்கறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும் ஜெயிச்சதுக்கு அப்புறம் ஆடுறதும் நம்ம அகராதிலயே இல்ல" #Ajith 👏 | ||
Joe Selva... @joe_selva1 | ||
@directorsiva தமிழ் படத்துல இந்த கதை களம் இவ்வளவு வேகமான திரைகதை வெறிதனமான ஆக்ஷன sequence இதுக்கு முன்னாடி யாரும் பார்த்து இருக்கமுடியாது 👌 | ||
Sundar Shan @Sundar_SNR | ||
"உலகத்துலயே எதிர்க்க முடியாதவன் யார் தெரியுமா?துரோகத்தை சந்தித்த உண்மையான நண்பன்" #Vivegam | ||
VIVEGAM @2point0_Rajini | ||
பைக் சேசிங் சீன்ல ஒரே நேரத்துல இயேசுவயும், அல்லா, இந்து சாமியையும் வேண்டுவாரு தல. MY FAVOURITE SCENE ADHAAN @directorsiva #VIVEGAM | ||
❤Shankar Asokan❤ 2.0 @ShankarAAA7 | ||
#Vivegam அருமையான கதைக்களம்....கூர் தீட்டிய வசனங்கள்...ஒவ்வொரு நொடியும் சீட்டின் நுணிக்கு நகர்த்தும் காட்சிகள்...Thank you @directorsiva Sir | ||
குழந்தை Talks @maanniiiiiiii | ||
சிறுத்தை சிவாக்கு காபி சொல்லுங்க அப்டியே அதுல விஷமும் கலந்து விட்ருங்க http://pbs.twimg.com/media/DH9rxUJUQAE2E_M.jpg | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
அஜீத் ஃபேன்ஸ் வருத்தபட்டா படம் சரியில்லன்னு மீனிங் இல்ல..இவ்வளவு உழைப்ப வச்சு இதவிட பெரிய ப்ளாக்பஸ்டர் கொடுத்துருக்கலாம்ங்றது தான் வருத்தம். | ||
Mersal Protagonist @fidonomics | ||
அந்த கடைசி பிட்டு .. கடைசி வர உங்களுக்கு மங்காத்தா டா தான் 😂😂 #Vivegam #Vivegamreview https://video.twimg.com/ext_tw_video/900726159775678465/pu/vid/1280x720/Dl-4_E3G8HbvKlQ-.mp4 | ||
விவேகம் சேட்டு @SettuOfficial | ||
இந்த உலகமே உங்கள எதிர்த்தாலும்ன்னு தல ஆரம்பிக்கும்போது நீங்க பசிச்சா போய் சாப்டு வந்தரலாம் வந்ததுக்கு அப்புறம் தான் டயலாக் முடியும் | ||
K N A @AlwaysKNA | ||
🐢 : நாங்க மெண்டல் ஆயிட்டோம், ப்ளீஸ் சிவா வேண்டாம், அவனை பிடிச்சு ஏன் தல தொங்கிகிட்டு இருக்கீங்க 😂😂 https://video.twimg.com/ext_tw_video/900606294943334400/pu/vid/640x360/AJMG3MgegkgeZDT5.mp4 | ||
K N A @AlwaysKNA | ||
நேற்று : தலை விடுதலை இன்று : தல விடு தல | ||
உளவாளி @withkaran | ||
வீரம்,வேதாளம்,விவேகம்னு சிவாவோட தல காம்பினேஷன் எதுவுமே புடிக்காதுங்கிறவங்க ஆர்டி பண்ணவும்.. | ||
Assault Sethu @AssaulttSethu | ||
மரண பங்கம் 😂😂😂 வாடா வந்து பாத்த கதைய சொல்றா.. இந்த கதைய சொல்ல எனக்கு வெக்கமா இருக்கு 😂#Vivegam #VivegamReview https://video.twimg.com/ext_tw_video/900709867412791297/pu/vid/640x360/2tv6k9Lw5DOPURVU.mp4 | ||
Somu@£a££u @3765_somu | ||
Finally..விவேகம் அதிவேகம்...நன்றி sir விவேகத்தை கொடுத்ததிற்கு @directorsiva | ||
ஆதிரன் @Bagavathiraj16 | ||
ஐஸ் கட்டியில் ஷூட் செய்தால்? https://video.twimg.com/ext_tw_video/900569035389100032/pu/vid/312x180/g0rgLTIK6HbCNKQi.mp4 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
ஒருத்தன் எழுந்து நின்னு "தல"ன்னு கத்திட்டே முழு படத்தையும் ரெக்கார்ட் பண்ணிட்டான்.. தல ஃபேன் தானா, இல்ல தமிழ்ராக்கர்ஸ் அட்மினான்னு தெர்ல 🙁 | ||
விவேகம்!!சுமன்த்!!! @suman_twitz | ||
தொடர்ந்து இரண்டு சோ பாத்தாச்சு!!! . . தமிழ்சினிமாவின் அடுத்த பரிமானம் .. விவேகம் @directorsiva | ||
திரு. முட்டாள் @imuttaal | ||
மொதல்ல அஜீத்த முதுகுல குத்துனது எவன்டா.... எல்லாப்படத்துலயும் முதுகுல நொட்டிட்டான்.. முதுகுல நொட்டிட்டான்னு 😡 | ||
சுரேசு @SoonaaPaanaa | ||
ஸ்டைலாக நடந்து வருவதும் துப்பாக்கியை எல்லா திசைகளிலும் சுடுவது மட்டும் நடிப்பென்று நம்பும் வரை நீங்கள் திருந்த போவதில்லை தல | ||
அவதார் @avadhaar | ||
குருவியை கிண்டல் பண்ணிய மகான்கள் தங்களிடமும் ஒரு பறவை(பீனிக்ஸ்) இருப்பதை ஏனோ மறந்து விட்டார்கள்😂 http://pbs.twimg.com/media/DH-q9YZUAAAPPnE.jpg | ||
0 comments:
Post a Comment