7-ஜூன்-2017 கீச்சுகள்




செம சாங் + மூவ்மென்ட்ஸ் & அந்த பொண்ணு 😘😘😘😘 https://video.twimg.com/ext_tw_video/871986287179292672/pu/vid/480x480/ItS1cnTgG6zPPd9L.mp4
   
வீடியோ பார்த்திட்டு RT போட்டுட்டு போயிடணும்,, பொண்ணு விலாசம் எல்லாம் கேக்கப்புடாது~~~ https://video.twimg.com/ext_tw_video/872025503749689344/pu/vid/640x360/o9U3U0ofqW41AQM2.mp4
   
கனவு காண நமக்கு உரிமை உண்டு, அதை நடத்திக்காட்ட நமக்கு தகுதியும் உண்டு. We have the right to and realize the dream. http://pbs.twimg.com/media/DBko3YzU0AAt8aQ.jpg
   
ஆறு மாதத்திற்குள் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வந்து விடும் என்று மைத்ரேயன் கூறுகிறார். மைத்ரேயன் சொன்னால், மோடியே சொன்ன மாதிரி !
   
   
யாரு தெறி மாஸ்? ?😎 RT -வடிவேலு Like -ரஜினி http://pbs.twimg.com/media/DBkXaTgVYAEAGW0.jpg
   
ரொம்ப காக்க வைக்குறாங்க :/ அஜித்த பெரிய ஸ்கீரின்ல மிஸ் பண்றவங்க மட்டும்.. ஆர்டி திஸ் டிவிட்.. I really miss thala.
   
வேலைக்காரன் முதல் பார்வையை முன்னிட்டு 1 குழந்தையின் ஓர் ஆண்டு கல்வி செலவை #காஞ்சிSKFC ஏற்றுக்கொண்டனர் 😊👍… https://twitter.com/i/web/status/871787270889627648
   
ஒருலிட்டர் தண்ணீரின் எடையைவிட,ஒருசொட்டு கண்ணீரின் எடை மிகவும் அதிகமானது என, ஒரு சொட்டு கண்ணீரை வெளியேற்றும்போதுதான், அதை நீ நன்கு உணர்வாய்!
   
திருப்பாச்சி அருவால தீட்டிகிட்டு வாடா வாடா http://pbs.twimg.com/media/DBkYgdFUIAECXhR.jpg
   
முதல் முறையாக....😇 மறு கீச்சு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.. 🙏🙏🙏🙏 http://pbs.twimg.com/media/DBoz0gDXUAA-4OC.jpg
   
அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவள் பெண் என்றால்!😥 கட்டுபடுத்திக் கொண்டு வெளிப்படுத்தாமல் மனதிற்குள் அழுபவன் ஆண்!😢
   
என்னா வில்லத்தனம்...!! https://video.twimg.com/ext_tw_video/871995604154679296/pu/vid/178x320/87Ts4fV4ThGPLnz3.mp4
   
ரோபலிக்கா 😂 https://video.twimg.com/ext_tw_video/871931653823885312/pu/vid/240x240/1sxodLFtGb_WqYOU.mp4
   
பாக்கிஸ்தான் தோற்றதால் நடந்த சம்பவம் https://video.twimg.com/ext_tw_video/871952006101032960/pu/vid/240x240/4lHpdUa2NW-YV4c7.mp4
   
கஷ்டபடும் போது கண்டு கொள்ளாமல் நல்லா இருக்கும் போது நல்லா இருக்கியானு கேட்கும் உறவுகளிடம் ஆணியே புடுங்க வேணாம் போ என்றே சொல்ல தோன்றுகிறது..
   
அடேய் 🙄 https://video.twimg.com/ext_tw_video/871916962196197376/pu/vid/318x180/PIPsOD6Ei925e7OW.mp4
   
சென்னைகாரங்களுக்கு ரெண்டு துளி மழ விழுந்திடக்கூடாது.. உடனே குஷி ஜோதிகா மாதிரி வந்து தும்சிக்கசுக்கசும்னு ஆட ஆரம்பிச்சிடறாய்ங்க !!!
   
அலைபாயும் கண்களை கட்டுப்படுத்தி விட்டாலே போதும், அலைபாயும் மனதையும் கட்டுப்படுத்தி விடலாம்...
   
நமது பாட்டன் காலத்தில் விவசாயம் செய்ய, நீர் இறைக்க பயன்படுத்திய கருவி இதுதான்! http://pbs.twimg.com/media/DBkjafyXUAAChg1.jpg
   

0 comments:

Post a Comment