அவதார் @avadhaar | ||
இவரின் பேச்சுகளை குறை சொன்னவர்களுக்கு, இவர் சினிமாவில் பேசுவதை விட நிஜத்தில்தான் அருமையாக பேசுவார்… https://twitter.com/i/web/status/875709348877549568 | ||
🎭வேஷம் போடாதவன்®™🎭 @iam_Yobu | ||
கிரிக்கெட் மேல இருந்த பைத்தியம் மட்டும் நம்ம தமிழ் நாடு அரசியல் மேல இருந்துருந்தா நல்ல திறமையான அரசியல எப்பவே உருவாக்கி இருந்திருப்போம்😢 | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
உறவினரோட வீட்டுக்கும், பங்சனுக்கும் சென்றபோது,வீட்ல நல்லஉடைகள் இல்லாததால், ஸ்கூல் யூனிபார்மையே போட்டுகிட்டு போனநிகழ்வுகள், வறுமையின் உச்சம்😢 | ||
அனிதா ♡ @anithatalks | ||
இந்த திமிர் பேச்சுக்குதான் பங்களாதேஷ் வாயிலயே மிதிக்கறது 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/875554544695918593/pu/vid/320x176/4LsIZks3zieGEHTv.mp4 | ||
சிலுவை @SiluvaM | ||
இந்த மீம் போட்டவன்லாம் தெய்வம் 😘😘😘😘 உண்மையாலுமே கிரேட் 👌👌👌👌👌 http://pbs.twimg.com/media/DCYGjUuV0AAZwjJ.jpg | ||
★சே மோ★ @MohananSL | ||
இந்த மீம் கிரியேட்டரை பாராட்டியே ஆக வேண்டும். http://pbs.twimg.com/media/DCaHwXBVwAArQsD.jpg | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ப்ளாஸ்டிக் அரிசி மேட்டரும், BJP அரசின் சாதனையும் ஒன்னு. ரெண்டுமே வாட்ஸ்ஸப் பேஸ்புக்ல பார்க்கமுடியுதே தவிர, நிஜத்துல ஒண்ணையும் காணாம் | ||
Studio Frames @StudioFramesIn | ||
உலகநாயகன் கமல்ஹாசனும் கேப்டன் விஜயகாந்த்தும் இணைந்து நடித்த காட்சி ! https://video.twimg.com/ext_tw_video/875237773262807040/pu/vid/240x180/a_-Se80Ak9FYF6ci.mp4 | ||
ஸ்பெசல் கேரக்ட்டர் @jill_online | ||
Mr & Mrs கபாலி ல்லாம் flat வாங்குற வரைக்கும் இடஒதுக்கீடு தேவை 😃 http://pbs.twimg.com/media/DCYZNQGVwAATstD.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
தலித் வீட்டில் சாப்பிட்டு யோகி அதிரடி-தினமலர் சோறு தானே தின்ன , இதுல என்ன அதிரடிய கண்டானுங்கனு தெரியல | ||
நிதன் @srinileaks | ||
தோனி ரசிகர்கள் ஆர்டி செய்யவும் :))) கோலி ரசிகர்கள் லைக் செய்யவும் :))) | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
திங்கறதை வச்சிலாம் கட்சியாடா எப்பா...!!! 😍😍😍 https://video.twimg.com/ext_tw_video/875737768583876609/pu/vid/224x180/loTMR6-KMRcrnrU_.mp4 | ||
அனிதா ♡ @anithatalks | ||
ஒரு போதும் யாரையும் அவமானப்படுத்தி விடாதீர்கள் 🐤🐦காலம் நம்மை அவரிடமே உதவி கேட்க அழைத்து சென்று விடும்🍃🌷காலை வணக்கம் 🙏 | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
ஏமாந்து போய்ட்டேன் என கூற வெட்கப்படுவதினால் விட்டு கொடுத்துவிட்டேன் என பெருமையாக கூறிவிடுகின்றனர் சிலர். | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
கொஞ்சதூரமே பயணிக்கும் ரோட்டில் எத்தனையோ வேகத்தடைகளை எளிதில் கடக்கிறோம்! வாழ்க்கை என்ற பயணமோ நெடுந்தூரமானது, தன்னம்பிக்கையுடன் பயணிப்போம்💪💪💪 | ||
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha | ||
ஓப்பனிங் இறங்கி தான் டாப் லிஸ்ட்ல வரனும்னு என் தலைவனுக்கு அவசியம் இல்ல.. தோனிடா 🔥🔥🔥 http://pbs.twimg.com/media/DCZ9Op_VoAALv1y.jpg | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
விமானம் தரையில் இருக்கும்போதுதான் அதுக்கு பாதுகாப்பு அதிகம்! ஆனால் அதன்வேலையே பறப்பதுதான்! அதுபோலவேதான் மனிதன் பிறப்பும்... ஓடிக்கொண்டே இரு💪 | ||
இரா.சரவணன் @erasaravanan | ||
#ருவாண்டா நாட்டில் 300ஏக்கர் #நெல் சாகுபடி செய்யும் இந்திய இளைஞர் சேத்தன். அரசே நிலம் வழங்கி அசத்துகிறது👌 #விகடன் http://pbs.twimg.com/media/DCabryHUAAMSeyk.jpg | ||
Legend 💔 யுவி @its_uvaraj | ||
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் நண்பர்கள் அன்பின் முன்னே 😍😍😍😍😍😍 ஒர்த்து👌👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/875415854539657216/pu/vid/640x360/YhP3wZ3N_q-1K1-W.mp4 | ||
மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS | ||
தமிழ் ஆசிரியர்களுக்கு தனி மரியாதை இருந்தது தனியார் பள்ளிகள் வரும்வரை...! | ||
0 comments:
Post a Comment