16-ஜூன்-2017 கீச்சுகள்




இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @Arunrajakamaraj அண்ணா.. http://pbs.twimg.com/media/DCTmsu_VoAEiGT2.jpg
   
ஷாலினி வரதுக்கு முன்னாடியே ஹீரா மட்டுமில்ல பல பேரோட தொடர்பு இருந்ததுக்கு சினிமா காரங்களே சாட்சி,போதுமாடா ஆமைகளா 😂😂 https://video.twimg.com/ext_tw_video/860927606841106432/pu/vid/640x360/T5hKM3R94FALzIDg.mp4
   
Match Summary - கோப்பைய வாங்க போயிக்கிட்டு இருக்கேன், குறுக்கால வரீயா நாயே http://pbs.twimg.com/media/DCX4WJHU0AElCx5.jpg
   
1067 மார் எடுத்த ஒரு BC பொண்ணுக்கு காலேஜ்ல கிடைக்காத அந்த சீட்டு 796 மார் எடுத்த SC பையனுக்கு கிடைச்சிருக்கு கல்வியில் எப்ப சமத்துவம் வரும்
   
ஓட்டுக்கு 1000,500 கொடுத்து MLAஆகறது பெரிய விசயமில்ல ஒரு பைசா செலவில்லாம ஆளுக்கு 15Lதரேன்னு சொல்லி நேரா PM ஆனாம்பாருங்க அவன்தா கில்லாடி! fb
   
சக மனிதனின் நிறத்தை கேலி செய்துவிட்டு வானவில்லை ரசித்து என்ன பயன் 😏😏
   
திச் ஒன் :-) https://video.twimg.com/ext_tw_video/875207131900780545/pu/vid/480x480/SoTI93zj3RHO-gxh.mp4
   
இந்த மேட்ச்சுல பங்களாதேஷ் ஜெயிக்கனும்னு பாகிஸ்தான்காரன் வேண்டுவான், அடுத்த மேட்ச் பாகிஸ்தான் ஜெயிக்கனும்னு பங்க்ளா நாய் வேண்டுவான்
   
கருணாஸைலாம் ஓட்டுபோட்டு எல்எல்ஏவா தேர்ந்தெடுத்தா, அவன் களவாணித்தனம் பண்ணாம காமராஜராவா இருப்பான் என காறித்துப்பினார் அந்த ஏழை விவசாயி...!!!
   
பெண்குழந்தைக்கு தற்காப்புகலையை முதலில் கற்றுகொடுங்கள்💪 ஆண்குழந்தைக்கு மனிதாபிமானத்தையும் பெற்றோருக்கு மரியாதைகொடுப்பதையும் சொல்லிகொடுங்கள்🙏
   
குழந்தைகளுக்கு இலவசமாக செருப்பு தைக்கும் முனியசாமி👍 அவரை நேரில் சந்தித்துஉதவிய கரூர் கலெக்டர்👏 மகத்துவ மனிதநேயர்கள்👌 http://pbs.twimg.com/media/DCXqnogVoAEVP8_.jpg
   
செம்ம 😍 பட் lollipop சாப்டுறதுக்கு இதெல்லாம் ஓவர்டா 😂 https://video.twimg.com/ext_tw_video/875259713717514240/pu/vid/480x480/1qPUX1MLGejhobhw.mp4
   
தெருக்களில் சுற்றித்திரிந்த சிறுமியை சீருடை அணிவித்து, பள்ளியில் சேர்த்த கூடன்குளம் புனித அன்னம்மாள் துவக்கப்பள்ளி… https://twitter.com/i/web/status/875322615837020160
   
மீண்டும் ஒரு வலை பாய்ச்சல் இந்த வார விகடனில்.. RT செய்த நண்பர்களுக்கும் விகடனுக்கும் நன்றி... http://pbs.twimg.com/media/DCVdjYBU0AEVOSy.jpg
   
இறுதி பக்கம் கிழிக்கப்பட்ட சஸ்பென்ஸ் புத்தகம் போன்றதொரு வாழ்க்கை.
   
தெனம் உங்களால ஒரு உருண்ட சோறு நாசமா போவுதுடா😴 உருட்டி செவுத்துல அடிச்சி பாத்துட்டு சாப்பிடவேன்டியதா இருக்கு 🙁… https://twitter.com/i/web/status/875191965817622528
   
சூப்பர் ஸ்டாரின் அகில உலக சூப்பர் ஹிட்-அரங்கை அதிர வைத்த சுஜாதாவின் வசனங்கள் #10YearsOfSivaji https://video.twimg.com/ext_tw_video/875215141838536704/pu/vid/240x180/zs52Be6nPgS3z0Zq.mp4
   
பணத்தை சம்பாரிப்பதற்க்காக அதிகநேரத்தை எடுத்துக்கொள்பவனால்! சம்பாரித்த பணத்தை செலவுசெய்ய,அவனால் அதிகநேரம் எடுத்து கொள்ளமுடிவதில்லை #வாழ்க்கை
   
அழுகையின் சத்தம் சிறிதும் கேட்கவில்லை உள்ளே நடக்கும் பசியின் யுத்தத்தால்....!!&&& http://pbs.twimg.com/media/DCUzEK7VoAATwFN.jpg
   
குழந்தைகள் சளி எடுக்க சுலபமான சிறந்த வழி https://video.twimg.com/ext_tw_video/874974545475584000/pu/vid/178x320/7xe6Q7vuYXHiJY2W.mp4
   

0 comments:

Post a Comment