21-ஜூன்-2017 கீச்சுகள்




அண்ணா பர்த்டே டேக் ஏன் ட்ரெண்டிங் டாப் இல்லை னா முழு அணிலும் யூடியூப்ல Surviva song பார்த்துட்டு இருக்கு ..😂😂 RECORD BREAKING SURVIVA
   
பிஜேபி ஆட்சில விவசாயிகள் சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்கிறது ஆரோக்யாபால் விளம்பரத்துல வர்ற கிராமத்தில் மட்டுந்தான்.
   
ராஜராஜசோழன் படத்துல நடிச்ச சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுற ஊர்ல அந்த ராஜராஜசோழனுக்குன்னு ஒரு நினைவிடம் கூட இல்லைன்றத நினைக்கும்போது😥😥😥
   
ஏர்போட்டில் பேட்டி கொடுப்பதற்காகவே ஒரு அமைச்சரை வைத்துள்ளது மத்திய அரசு -ஸ்டாலின்! என்ன பொரி உருண்ட, இப்டி அசிங்கப்படுத்திட்டாப்ல...!!!
   
#காரமடை சற்றுமுன் அரசு பள்ளியில் நடைபெறும் கிறிஸ்த்துவ மதமாற்ற நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் திடீர் மறியல் போ… https://twitter.com/i/web/status/877121350233665536
   
நதிகளை இணைக்க முதலில் அரசு முன்வரவேண்டும். ரஜினி 1கோடியால late ஆவுற மாதிரி அவர் கிட்ட 1 கோடி கேக்கிறது முட்டாள்தனம்+அறியாமை
   
சீமானின் வரலாற்றையும்,பச்சோந்தி தனத்தையும் முகநூலில் கிழித்து தொங்க விட்ட ஒரு தமிழச்சி, http://pbs.twimg.com/media/DCrJVfHU0AEz5QY.jpg
   
எம்.ஆர் ராதா எனும் ஜாம்பவான் இனிமேல் கிடைக்கமாட்டான் ! https://video.twimg.com/ext_tw_video/876719830123950080/pu/vid/224x180/dHCvamAW9bp9vCIH.mp4
   
குடியாத்தம் பகுதியில் தினமும் 10 கிலோமீட்டர் சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டு 5 ரூபாய்க்கு கம்மங்கூழ் விற்கும் பாட்… https://twitter.com/i/web/status/876838418721849345
   
யோவ் ஸ்மைலி சேட்டை இதெல்லாம் அநியாயம் 😂 https://video.twimg.com/ext_tw_video/877003037637726208/pu/vid/320x180/_tH_Il9qMO4GUwO6.mp4
   
அப்துல்கலாம் ஐயாவை ஜனாதிபதியாக்கிய பாஜக மதவாத கட்சி. மறு வாய்ப்பு இருந்தும் அவரை வர விடாமல் தடுத்த காங்கிரஸும் திமுகவும் மதசார்பற்ற கட்சியா?
   
தலித் வீட்டுல சாப்டாங்களாம், தலித் MLAவா நிறுத்துனாங்களாம், தலித்த ஜனாதிபதி ஆக்குறாங்களாம்… எங்க தலித்தை கோயில் அ… https://twitter.com/i/web/status/876850942519291904
   
பெட்ரோல் பங்குகளில் நடக்கும் நூதான மோசடி தயவுசெய்து அனைவருக்கும் பகிருங்கள்..... https://video.twimg.com/ext_tw_video/876986985268658176/pu/vid/320x180/JpvgNfidzzpWDMiU.mp4
   
இந்த பொழப்பு பொழைக்குரதுக்கு நாளு வீட்டுல எச்சி சோறு வாங்கி திங்கலாம் தேவாங்குகலா 🐵 RECORD BREAKING SURVIVA http://pbs.twimg.com/media/DCx3iWHUAAAFXCN.jpg
   
எளிதாக அழித்துவிட நான் பென்சிலின் கிறுக்கல் அல்ல, கல்வெட்டின் செதுக்கல்!!!
   
தந்தைகளை பற்றிய அற்புதமான உண்மை...👇👇👇 http://pbs.twimg.com/media/DCu_PXzUAAETW-3.jpg
   
வாழ்வில் தேவதை என்பவள் காதலியாக மட்டும்தான் வரவேண்டும் என்றில்லை. தாயாக தங்கையாக தோழியாக மகளாகவும் வரலாம்.. http://pbs.twimg.com/media/DCvAJDEVoAAiZWk.jpg
   
வாழ்க்கை அடித்து கற்றுத் தரும் பாடத்தை தான் கற்றுக் கொள்கிறோம்!! அரவணைத்து கற்றுத் தருவதை ஏனோ புறக்கணிக்கிறோம்!!!
   
பெண்களுக்கு எல்கேஜி முதல் பிஹெச்டி வரை இலவச கல்வி-பஞ்சாப் நாங்க, டிவி மிக்சி பேன், ஆட்டுக்குட்டி பன்னிக்குட்டிய இல… https://twitter.com/i/web/status/877034321093074948
   
அவளே அவளுக்காக :-) https://video.twimg.com/ext_tw_video/876845184788688897/pu/vid/318x180/HULJHKTcB92tBZSD.mp4
   

0 comments:

Post a Comment