Kokki Kumaru 2.0™🔵 @Kokki2You | ||
வச்சு செஞ்சுருக்காய்ங்க 😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/874858422184927232/pu/vid/626x360/HEZzzW6UHvVJRIQl.mp4 | ||
BabyPriya @urs_priya | ||
சண்டை போட்டால் பேசாமல் இருந்த காலம் போய்...சண்டை வரும் எனப் பேசாமல் இருக்கும் நிலைக்கு வந்துவிடுகிறோம் #உறவுகள் | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இயறக்கை அன்னையின் மார்பை அறுத்து இரத்தம் குடிக்கும் மிருகங்கள் மிக விரைவில் தமிழர்கள் பிச்சை எடுத்து சாவது உறுதி https://video.twimg.com/ext_tw_video/874789305314668545/pu/vid/320x180/6JjLBVQ5GZjo04ZC.mp4 | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
கடவுள் ஏதாவது செய்வார்ன்னு நம்பி நீ உட்கார்ந்திருந்தால் நீயாவது ஏதாவது செய்வீன்னுநம்பி கடவுளும் உட்கார்ந்திருப்பார்! #நீயே_செய் #இன்றே_செய் | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
மோடியை கண்டால் எதிரிகளுக்கு மூத்திரம் வருகிறது -எச்ச.ராஜா! ஆனாலும் ஒரு பிரமரை போய் நீங்க பொதுக்கழிப்பிடம்னு சொல்லியிருக்க கூடாது தல..!!! | ||
கோழியின் கிறுக்கல்!! @Kozhiyaar | ||
பணி முடிந்து திண்பண்டம் வாங்கும் தந்தையின் பிரதான கவலை, தான் வீடு செல்வதற்குள் குழந்தைகள் உறங்கி விடக் கூடாதென்பதே ஆகும்!!! | ||
Vijay @actorvijai | ||
ஒருத்தனுடைய Dialogue சொன்னது ஒரு குத்தமடா, அதுக்கு என்ன ஈவு இறக்கமில்லா அடிக்கிறீங்களேடா! https://video.twimg.com/ext_tw_video/874860295528861698/pu/vid/318x180/Ye9fi6EO69SOmgzx.mp4 | ||
Insomniac @Imragavvv | ||
செல்வராகவன்! https://video.twimg.com/ext_tw_video/874705696138383360/pu/vid/320x180/z7FL7o3G56QyRvup.mp4 | ||
SHIVA SWAMY.P @pshiva475 | ||
கண்ணீருக்கு மட்டும் நிறத்தை படைத்திருந்தால், தலையனைகள் நிறம்மாறி போயிருக்கும்...! | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரே கட்சி பாமகதான் -அன்புமணி! சாதிய வச்சி பொழப்ப நடத்திகிட்டு, நீலாம் பெரியார்… https://twitter.com/i/web/status/874651004339277824 | ||
சிந்தனைவாதி @PARITHITAMIL | ||
பாப்பா கடல்ல குளிக்க கூடாது வா வீட்டுல போய் குளிக்கலாம்👏👏👏 https://video.twimg.com/ext_tw_video/874661941687443456/pu/vid/240x240/RtP9QXo2CmeuFXVv.mp4 | ||
நைனா @Writter_Naina | ||
சரவணன்க்கு எதிரா கோஷம் வந்துச்சு! அட கருணாஸ்க்கு எதிரா கூட கோஷம் வந்துச்சுபா! ஆனா அன்சாரிக்கு எதிரா வர்ல! ஏன்னா அது… https://twitter.com/i/web/status/874898749390278656 | ||
🎭வேஷம் போடாதவன்®™🎭 @iam_Yobu | ||
விலகி இருங்கள் விலக்கி வைக்கப்படும் அளவிற்கு இருக்காதீர்கள் யார் அவர்கள் நம்மை விலக்கி வைக்க💪 | ||
அனிதா ♡ @anithatalks | ||
இந்த வேர்ல்டுலயே பெண்களை கைநீட்டி அடிச்ச அயோக்கிய போலிசுக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிச்சது நம்ம தமிழ்நாடு கவர்மெ… https://twitter.com/i/web/status/874816905441193984 | ||
SubaVeerapandian @Suba_Vee | ||
சாமளாபுரத்தில் ஒரு பெண்ணை ஓங்கி அறைந்த காவல்துறை அதிகாரி பாண்டியராஜனுக்குப் பதவி உயர்வு. இனிமேல் பெண்களைக் காவலர்கள் தொடர்ந்து அறையலாம். | ||
💕Faseela💕 @bunbaby_VJ | ||
❤❤❤ ஆக்ஸிஜன் குறைப்பாடால் பிறந்த குழந்தைக்கு தன் நெஞ்சையே இன்க்யுபெஷனாய் மாற்றி சில மாதம் சுமந்துள்ளார் தந்தை.… https://twitter.com/i/web/status/874554820148973569 | ||
Sylendra Babu @SylendraBabuIPS | ||
1992 ஆம் ஆண்டு, மாணவர்களை மலை ஏற்றி கொடைக்கானல் அழைத்துச்சென்ற போது எடுத்த படம். காலம் மாறியது, நினைவுகள் மாறவில்லை. http://pbs.twimg.com/media/DCQAwosUQAA8oaM.jpg | ||
மக்களின்இன்ஞினியர்🎭 @DhasthanSatham | ||
தன்னை மிதிப்பவரை கூட முன்னோக்கி அழைத்து செல்கின்றது..... "மிதி வண்டி" (சைக்கிள்) | ||
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi | ||
மொபைல் டேட்டாவை இலவசமாகக் கொடுத்துவிட்டு, தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கச் சொல்வது தான் டிஜிட்டல் இந்தியா ! | ||
இடும்பாவனம் கார்த்தி @idumbaikarthi | ||
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாடு, நாட்டின் வளர்ச்சி என்பார்கள்! ஆட்சிக்கு வந்தால் மாடு, மாட்டின் இறைச்சி என்பார்கள்! #BJP | ||
0 comments:
Post a Comment