30-ஜூன்-2017 கீச்சுகள்




ராட்சச எந்திரத்தை வயலில் இறக்கி வைக்கோலுக்கு வழியில்லாமல் செய்துவிடுகிற நாம், அவசியம் பார்க்க வேண்டிய கதிர் அறுப்பு🙌 https://video.twimg.com/ext_tw_video/880286675531833345/pu/vid/184x320/p7t6zn4Lqys6t7Nd.mp4
   
விஜய் தனது ரசிகர்களை சந்திக்க காட்டும் ஆர்வம், ரசிகர்களை தலைவனாக மாற்றும் அழகு... தனது ரசிகர்களை ரசிக்கும் வசீகரம்.. #விஜய் @actorvijay 😍💞💞
   
இறந்த தன் மகனின் நினைவாக 13 வருடங்களாக சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கும் அர்ஜுன்🙏 பாராட்ட, பங்கெடுக்க: 9791426281 http://pbs.twimg.com/media/DDdYIaAUMAAnLLq.jpg
   
இப்பெல்லாம் முடி வெட்ட தோனுச்சுன்னா கடைக்கு போறதில்லை! தலை குளிச்சுட்டு துண்டால அழுத்தி தேய்ச்சா அதுவா கொட்டிடுது!!
   
சார் நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க! 😂 https://video.twimg.com/ext_tw_video/880265591742799873/pu/vid/640x360/e0FVFX8Wd7nf4Hj9.mp4
   
குற்றால பாறையில் எழுதப்பட்டிருந்தது. "இயேசு வருகிறார்! அதற்கு கீழே ஒருத்தன் எழுதி இருக்கான், "சீக்கிரம் வரச் சொல்லு. சீசன் முடியப் போகுது. !
   
கெட்ட ஆட்டம் யார் சாமி இவ😍 #Vanamagan https://video.twimg.com/ext_tw_video/880064247128051712/pu/vid/418x180/tfanZxEMEJOXevvQ.mp4
   
தக்காளி, தமிழ்நாடுடா💪💪 http://pbs.twimg.com/media/DDdHRWRXcAAN_XE.jpg
   
நிவேதா வீடியோ. நீங்க நினைக்கிறமாதிரி அந்த வீடியோ இல்ல, எல்லாருக்கும் அவுங்க நன்றி சொன்ன வீடியோ😜 #NivethaPethuraj https://video.twimg.com/ext_tw_video/880379770994741248/pu/vid/256x320/4nd4CaNQPzysRHBy.mp4
   
ஆத்தாடி...இது எந்த ஊரு மெட்ரோ ரயிலுடாப்பா 👏👏👏 https://video.twimg.com/ext_tw_video/880304525692739584/pu/vid/240x180/tP-vij9Ksu0FuGBt.mp4
   
நியூஸ் பேப்பர்லயோ, TVயிலயோ, இணையத்திலயோ எச்.ராஜாங்கற பேரை படிக்கறப்போலா உங்களுக்கே தெரியாம அனிச்சையா எச்சராஜானு படிக்றவங்லாம் கையதூக்குங்க!
   
இந்திய உணர்வுகளுடன் கூடிய சர்வதேச படம் விவேகம் - @PTTVOnlineNews https://video.twimg.com/ext_tw_video/880338734641627136/pu/vid/640x360/1c59whjQJIKlxezW.mp4
   
GST'யால் நாளை மறுநாள் முதல் சினிமா டிக்கெட் விலை உயர்வு. -செய்தி வாழும் தெய்வம்!! அருள்மிகு தமிழ்ராக்கர்ஸ் துணை!!
   
பசு பாதுகாப்புன்ற பேர்ல வடமாநிலங்களைப்போல் தமிழகத்திலும் வன்முறையில் இறங்க முயன்ற கோமாளிகளை வச்சி செஞ்ச பழநி காவல்… https://twitter.com/i/web/status/880264024738324480
   
இது அதுல 😂 https://video.twimg.com/ext_tw_video/880340229562826752/pu/vid/236x180/Rnje3iT9qO5M-rPX.mp4
   
தோத்துட்ட னு தலை குனியாத கொஞ்சம் நேரம் முன்பு வர நீயும் ஜெயிச்சவனுக்கு முன்ன சரி சமமா நின்னவன் தான்.💪 #தன்னம்பிக்கை
   
பெரியார் யார், பெரியாரியம் ன்னா என்ன ன்னு பேராசிரியர் அய்யா சுபவீ 1 நிமிடத்தில் விளக்கி முடிச்சிட்டாரு. சான்றோர் சா… https://twitter.com/i/web/status/880224646888607744
   
தலையில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களை விட மனதில் அதிக பாரம் வைத்து நடைபிணமாய் வாழ்பவர்களே அதிகம்!
   
அன்று ராஜஸ்தானில் நடந்தது, நேற்று பழநியில் நடந்துள்ளது. பசுக்களின் பெயரில் இன்னும் எத்தனை வன்முறைகளை மதவாதக் கும்பல் நடத்துமோ தெரியவில்லை.
   
இன்னைக்கு எவ்வளவு பிஸியா வேணா இருந்துட்டு போங்க, ஆனா 5 நிமிஷம் ஒதுக்கி தமிழ் இந்துல வந்திருக்கும் 'கும்பலாட்சி' கட்… https://twitter.com/i/web/status/880252580139376640
   

0 comments:

Post a Comment