8-மே-2017 கீச்சுகள்
படம் முடிஞ்சுரும். பட் ஆப்டர் 1:16 நிமிடத்துல மீண்டும் முழுப்படத்தையும் காண்பித்திருப்பார் #மணிரத்னம் #ராஜா &… https://twitter.com/i/web/status/861110423218786304
   
ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். -கருணாஸ் அப்போ அம்மா இப்போ ஜெயலலிதா அவ்ளோதான் வாழ்க்கை.
   
பாம்பன் பாலத்தில் விபத்து, பாலத்தை உடைத்து அந்தரத்தில் தொங்கியது வேன். என்னாடா இது அசைக்க முடியாத வலிமை சங்கர் சிமெண்ட்டுக்கு வந்த சோதனை.
   
நாட்ல பாகுபலி மட்டும் தான் பொண்டாட்டி கூட சேர்ந்து எதிரியோட சண்ட போடுறான்.. மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டி கூட சண்ட போடவே நேரம் சரியாருக்கு..
   
1st டைம் இத பாத்தப்போ பொம்மை ன்னே நெனச்சேன் 😮😍😍😘😘 https://video.twimg.com/ext_tw_video/860853118749126656/pu/vid/178x320/NTlDjVDKG8lT0Itg.mp4
   
துரோகம் பண்ண நெனச்சவன கூட ரஜினிக்கு தட்டி கொடுத்து தான் பழக்கமே தவிர அழிக்க நெனச்சது கிடையாது,அதுனால தான் ரஜினி இன்… https://twitter.com/i/web/status/860877575035342848
   
இவங்க பாடலை , இதுவும் ஒரு வகை டப்மாஷ்தான் , ஆனால் அபிநயங்கள் அட்டகாசம் ,, #ராஜாடா 💪🏾💪🏾💪🏾💪🏾 https://video.twimg.com/ext_tw_video/860905786356248576/pu/vid/240x240/XpPIVX_78dVCJmpD.mp4
   
நக்மா வர்றதை தெரிஞ்ச உடனே நக்மா போட்டோவை பிரேம் பண்ணி பின்னாடி மாட்டி வெச்சிட்டாரு தலைவரு... https://twitter.com/GunasekaranMu/status/861092398113402880
   
அக்னி வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு தெர்மாகோல் தொப்பி. இதுக்குலாம் விதை போட்டது எங்கள் அண்ணன் செல்லூர் ராஜீ தான்.
   
யாரிடம் எங்கே தோற்க்க வேண்டும், யாரை எங்கேவைத்து தோற்கடிக்கவேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே, வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெருகின்றனர்!
   
மதுரையில் தர்ம அடி வாங்கிய விஜய் ரசிகர்கள், நீங்க இணையதளத்தில தான் வாய் கிழிய பேச முடியும்,ரஜினி பேன்ஸ் நேருலயே வாய கிழிச்சி அனுப்புவாங்க,
   
நான் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? - உதயநிதி ஸ்டாலின் தப்பே இல்ல.. உங்க மகன்,பேரன் வந்தா கூட சொம்படிக்க இங்க லூசுக இருக்கு...
   
இது திகட்டாத போதை :-) https://video.twimg.com/ext_tw_video/861056183343468544/pu/vid/238x180/HJo5PlfxnecQ2x-l.mp4
   
பாகுபலி பார்க்கலைனா தேசத் துரோகம் என்கிற ரீதியில் போய் கொண்டிருக்கிறது விவாதங்கள்!!
   
தெலுங்கு டைரக்டர் ஆயிரம் கோடி வசூல் பண்ற படத்த எடுத்திருக்கான்.. என்னடா செய்யன்னு யோசிச்சு நம்மாளுக அவன தென்னிந்திய டைரக்டர்ன்னுட்டாங்க😸😸
   
மேட்ச் ஃபவுண்ட் 😂😂😂 http://pbs.twimg.com/media/C_M54fwXcAA4HZv.jpg
   
மதுரையில் @superstarrajini எதிராக போஸ்டர்ஒட்டின vijayfan's ரஐினிவெறியர்கள் விலாசல்!மாவட்ட நிர்வாகி மன்னிப்புகோரினார் http://pbs.twimg.com/media/C_ONOHcVoAA99bo.jpg
   
சைனாக்காரன் போலி மட்டனும் போட ஆரமிச்சிட்டான்... :O உஷாரா இருங்க மக்களே... பாக்கெட்ல அடச்சி வர்ற மட்டன பாத்து வாங்கு… https://twitter.com/i/web/status/861090973589352448
   
ஒருவரை சந்தித்த பின் 'நல்லா இருக்கியானு' கேட்ட பிறகு அடுத்த கேள்வி 'பாகுபலி பாத்துடியான்னு'தான் கேக்குறாங்க இப்போதைக்கு..
   
நம்முடன் நடப்பவர்கள் எல்லாம் நமக்காக நடக்கிறார்கள் என எண்ணுவது ஆகச்சிறந்த மூடத்தனமாகும்.
   

0 comments:

Post a Comment