15-மே-2017 கீச்சுகள்




டாஸ்மார்க் சிறுவனின் போராட்டம் செமடா செல்லம் சிறுவனுக்கு ஆதரவாக இந்த வீடியோவை அதிமாக பகிருங்கள் https://video.twimg.com/ext_tw_video/863585371900203008/pu/vid/178x320/8joG3Nbx1w-WxMX4.mp4
   
ஒருநிமிடக் குறும்படம் - கார்த்திக்சுப்பராஜ் ரொம்ப முன்னாடி எடுத்தது போல... ஹ்ம்ம்ம் வெளையும் பயிர் https://video.twimg.com/ext_tw_video/863640938454937600/pu/vid/240x180/1nBqUvgDCl-5tYaS.mp4
   
கடவுள் இருக்காரா?இல்லையா?னு கேட்கிறவங்க அப்பிடியே வீட்டுக்கு போனீங்கனா ஒரு ஜீவன் "சாப்பிடுறியா"னு கேட்கும், அதுதாங்க கடவுள்.
   
பிஜேபி தமிழ்நாட்டுல கால் ஊன்றுதா? பிஜேபி ஆவி மாதிரி..அதுக்கு காலே கிடையாது😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/863767491452977153/pu/vid/320x180/9dLIKZZwS6775ZCa.mp4
   
ஞாயிற்றுக்கிழமையில் மதியம் வரை தூங்கினால் சோம்பேறி என்று அர்த்தம் அல்ல.. காலைல சாப்பாட்டு செலவை மிச்சம் செய்துவிட்டான் என்று அர்த்தம்.😝😝
   
இஷாந்த் ஷர்மாவ கூட்டிக்கிட்டு 73 ரன்னை டிபஃன்ட் பண்ண போறதெல்லாம், செல்லூர் ராஜூவை கூட்டிக்கிட்டு சயின்ஸ் எக்ஸிபிஷன் போற மாதிரி
   
கடவுள் இருக்காரா?இல்லையா?னு கேட்கிறவங்க அப்பிடியே வீட்டுக்கு போனீங்கனா ஒரு ஜீவன் "சாப்பிடுறியா"னு கேட்கும், அதுதாங்க கடவுள்.
   
என்னா மேன் உடம்பெல்லாம் கோடு! ஓ இன்னைக்கு அன்னையர் தினமா?👏 நேத்து அடுத்தவன் அம்மாவை திட்டினியே! ஓ நடிகனுங்க டீசர்… https://twitter.com/i/web/status/863589891598422017
   
நமக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய கிப்டே அம்மா தான்😍😍😍 நம்ம இங்க இருந்து யோசிக்குறத அம்மா ❤ இங்க இருந்து யோசிப்பாங்க https://video.twimg.com/ext_tw_video/778210335912255488/pu/vid/240x180/77zNh1XDoVmc8ylc.mp4
   
அம்மா பாட்டு எத்தன இருந்தாலும் இந்த கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாட்டு கேட்டா மட்டும் அழுகை வந்துடும் https://video.twimg.com/ext_tw_video/863603513162682368/pu/vid/480x360/BJlviPzOozSfhWcI.mp4
   
டீ போட சமையலறைக்குப் போனால் மேடையில் மகள்களின் வாழ்த்துக்கள். இனிய நாள் 😍 http://pbs.twimg.com/media/C_wIPBiW0AA3vrH.jpg
   
போடு ங்கோத்தா..😂 https://video.twimg.com/ext_tw_video/863782725961998337/pu/vid/318x180/sqbCMUiLNM6sepYu.mp4
   
கண்ணியமாய் இருக்கும் ஒரு ஆண்மகனை வளர்த்த தாய் பெண்ணியம் பேசும் ஆயிரம் புரட்சியாளர்களுக்கு சமம்...
   
கிடைத்தால் சந்தோஷம், இல்லையென்றால் பரவாயில்லை. என மனதை பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டாலே போதுமானது.
   
அந்த மூணு பேரும் எவ்ளோ ஒழுங்கா அங்கேயே நிக்குராங்க அந்த நாய் மட்டும் ஓடி போய்ருச்சுபா 😴 http://pbs.twimg.com/media/C_uDMcjVoAADlew.jpg
   
தோல்விக்கு அஞ்சி தேர்தலை ஒத்தி வைப்பதும்... கேள்விக்கு அஞ்சி பேரவையை ஒத்தி வைப்பதும்... இப்படி வெக்கம்கெட்டு ஆட்சி நடத்தனுமா?
   
அன்பான அன்னைக்கு, அன்னையர் தின வாழ்த்துக்கள்! தம்பி, உங்கம்மா பொறந்த நாள் எப்பப்பா!? அது வந்து ஜனவரியோ பிப்ரவரியோ!! டேய் ஓடாத நில்லுடா!!!
   
ஆண்டிற்கு ஒரு முறை அம்மாவை போற்றுவதினால் அன்னையின் மனதும் குளிரப்போவதில்லை, நம் கடமையும் முடியப்போவதில்லை. தினம் போற்றுவோம்🙏🙏🎉🎉🎊 #MothersDay
   
பிழைக்க வரும் சப்பாத்திகள் கோதுமையை உருட்டினோமா உருளை கிழங்கை அவிச்சோமான்னு இருக்கனும். போர்டு என்ன மொழில வைக்கனும்னுலாம் சொல்லப்படாது..
   
வெறும் காத்துதான் வருது :-) https://video.twimg.com/ext_tw_video/863647278984302592/pu/vid/252x320/0_GOwhtXKGxnNAKX.mp4
   

0 comments:

Post a Comment