16-மே-2017 கீச்சுகள்




ஹை.கார்பன எதிர்க்க நீ எதாவது முடிவெடுத்தியா? இல்ல மீத்தேன்? இல்ல மணல்? இல்ல நீட்? இல்ல இந்தி? இல்ல அப்புறம் எதுக்கு… https://twitter.com/i/web/status/863996937900445700
   
அரசியலில் குதிக்க போகும் #சூப்பர்_ஸ்டார் ஐ.. 😅😅 நம்மூரு #தமிழச்சி கேட்கும் கேள்வி? https://video.twimg.com/ext_tw_video/864105104059838464/pu/vid/178x320/Dyev6llcw-xa-7Tq.mp4
   
படம் வந்தா மட்டும் வெளிய வரன்னு ரஜினிய கேட்டாப்ல தேர்தல் வந்தா மட்டும் தொகுதிக்கு வரன்னு MLAவ கேட்ருந்தா இந்தியா எப்பவோ வல்லரசு ஆகிருக்கும்.
   
பெற்றோர்கள் கண்டிப்பாக பாருங்கள் அதிகம் சேர் செய்யுங்கள் https://video.twimg.com/ext_tw_video/863913279810187265/pu/vid/320x180/j2n3mrHb6bZJkIj6.mp4
   
தட் 'அது என்னன்னு தெரில பக்ஸு, திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கான்' மொமன்ட் http://pbs.twimg.com/media/C_2D8JfV0AE5MXr.jpg
   
அரசியலுக்கு வருவேன் அல்லது வரமாட்டேன்னு உறுதியாக சொல்லாமல் ஏமாற்றிக்கொண்டிருக்கும் ரஜினியை விட அரசியலுக்கு வந்த கேப்டன் எவ்வளவோ மேல்..!
   
தலைவர் சூப்பர்ஸ்டாரின் சூப்பர் பேச்சு https://video.twimg.com/ext_tw_video/863975778995781632/pu/vid/270x180/_Psg-TXjhOvfWXzu.mp4
   
இன்றைய தேதியில் ரஜினி அரசியலுக்கு வந்தால் நம்மவர்கள் விஜயகாந்தை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு ரஜினிகாந்த்தை மீம்ஸ்க்கு அட்மிட் பண்ணிப்பாங்க!!!
   
இந்த வசனத்தை கேட்கும் நாலாவது தலைமுறை நாம்... https://twitter.com/news7tamil/status/863970700339462144
   
தலைவர் என்ன செய்யவேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானித்தபோது... http://pbs.twimg.com/media/C_2Gbx7VoAETlT9.jpg
   
நாளை நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆன்டவனே முடிவு செய்கிறான் -- ரஜினி மூதேவி முப்பது வருஷமா அதே டயலாக், நீ பெயி… https://twitter.com/i/web/status/864050597107871745
   
எந்திரன் 2.0 படத்த தியேட்டர்ல பார்க்க போறோமோ, Tamil Rockersல பார்க்க போறோமோ தெரியல.. கடவுள் என்ன நினைக்கிறானோ அப்படி பார்ப்போம்.. 🙏
   
தலைவர் கடைசிவரைக்கும் அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்லவே மாட்டார் ஏன்னா அதை வச்சிதான் தன் ரசிகர்களை ஏமாத்தமுடியும்னு அவருக்கு நல்லாவே தெரியும்
   
கடவுள் ஆணையிட்டால் அரசியலுக்கு வருவேன்....டிஎஸ்பி சௌத்ரி... வால்டர் வெற்றிவேல்... http://pbs.twimg.com/media/C_2DawdXgAEbVcj.jpg
   
7 வயது சிறுவன் மதுவுக்கு எதிராக தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கும்வேளையில், 70 வயது ரஜினி தனது செயல்களுக்கு கடவுளை துணைக்கு அழைக்கிறார்.
   
ஆனால் ஒரு கடினமான உண்மை என்னவென்றால், தன் படங்கள் ரிலீசாகும் போது ரஜினி தன் ரசிகர்களை ஒரு விபச்சாரியை போல் தான பயன்படுத்திக்கொள்கிறார்...
   
நீங்க ஏன் அரசியலுக்கு வர கூடாது..? எனக்கு தெரிந்த வேலையே நிறையா இருக்கு..ஏன் தெரியாத வேலைய செய்ய சொல்றீங்க - #கமல் உடனே பதில் அத விட்டுட்டு
   
ஒரு மனிதன் திங்கட்கிழமையையும் ரசித்து வாழ பழகி விட்டான் எனில், அவனுக்கு மேனேஜராக பதவியேற்கும் தகுதி வந்து விட்டது என்றே அர்த்தம்..
   
தமிழக கல்விமுறையை கிண்டலிக்கும் நொண்ணைகளுக்கு பள்ளியிலிருந்து உயர்கல்விக்கு செல்பவர்களில் இந்தியாவில் முதலிடம் தமிழகம் 39.5% குஜராத் 17.5%
   
ரஜினியுடன் புகைப்படம் எடுக்கவிடாவிட்டால் தீக்குளிப்போம் - ரசிகர்கள் பெட்ரோல் விக்கிற விலைல அப்படி வேணாம்.. கபாலி சிடி பார்த்துட்டு சாவுங்க.
   

0 comments:

Post a Comment