13-மே-2017 கீச்சுகள்
அப்றம் ஏன் மூதேவிளா, ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் பார்ம்லேருந்து தமிழை தூக்குனிங்க எனக் கேட்டார் அந்த ஏழை விவசாயி...!!! http://pbs.twimg.com/media/C_ncmG-XoAAOMNw.jpg
   
அருமையான விவேகம் டீசர் ட்ரோல் கடைசில வர கும்கி டச் ரொம்ப பொருத்தம் 👌😂 #ROFLVivegamTeaser https://video.twimg.com/ext_tw_video/862691349098893314/pu/vid/342x180/usLHJuKkPI8rkoK_.mp4
   
இரண்டு நிமிடத்தில் #நாயகன்👓 அற்புதமான முயற்சி🙏 https://video.twimg.com/ext_tw_video/862922540481560578/pu/vid/640x360/NBAXzshhAAj0g7vi.mp4
   
#மாணவர்களுக்கும் #பெற்றோர்களுக்கும் http://pbs.twimg.com/media/C_nUl0bVwAAUV1p.jpg
   
RCB fans மனசு வருத்தப்படும் என்பதால், IPL பாயின்ட் டேபிளில் இனி எந்த அணியின் பாயிண்ட்ஸும் வெளியிடப்படமாட்டாது - BCCI
   
திருடனுக்கு பயந்து தன் பணத்த வங்கியில வச்ச காலம் போய், இப்போ வங்கிக்கு பயந்து தன் பணத்த லுங்கியில வைக்கற காலம் வந்துருச்சி. #SBI
   
உணவை வீனாக்காதீர்கள் இல்லாதவனுக்கு மட்டுமே தெரியும் அதன் வலி. https://video.twimg.com/ext_tw_video/862953483540017153/pu/vid/322x180/ubRImi2p8zFBsYfA.mp4
   
இந்த சீன்தான் பெண்களை உளவியல் ரீதியாக வெகுவாகக் கவர்ந்தது.. நம்பி வந்த பெண்ணுக்காக தாயை எதிர்க்கிறான்.. இதுக்கு மேல… https://twitter.com/i/web/status/863060856589910020
   
சண்டபோட்டு மனைவியோடு பேசாம இருக்கிறப்ப,விருந்தினர் வந்துட்டா,வேறவழி இல்லாமல் பேசிக்கொள்வதையே CeaseFire (தற்காலிக போர்நிறுத்தம்) என்கிறோம்😬😜😂
   
+2 முடிச்சோன மாடு மேய்க்க கூட போங்கடா.. ஆனா என்ஜினீயரிங் மட்டும் படிக்காதீங்கடா..🙄🙄🙄🙄 #பட்டவன்_சொல்றேன்
   
வீட்டுக்கு வெளியே மூளையை எவ்ளோ முடியுமோ அவ்ளோ பயன்படுத்துங்கள்.. ஆனா? வீட்டுக்கு உள்ளே உங்கள் இதயத்தை மட்டுமே பயன்படுத்துங்கள்🙏 #குடும்பம்
   
மகேந்திர பாகுபலி... https://video.twimg.com/ext_tw_video/863033431709503489/pu/vid/178x320/7JdD-ATrEqedcP8j.mp4
   
வீட்ல வடை பாயாசத்தோடு விருந்து நடக்கும்ன்னு நினைக்கிறேன்... 😜😜😜😂😂😂🤣 https://video.twimg.com/ext_tw_video/862948389322883074/pu/vid/320x180/M2GHZ91zxYecVrpk.mp4
   
அஜித்|சிவா 2 பேரும் நிறைய விஜய் படங்களை பார்க்கிறதைதான் இந்த டீசர் காட்டுது. விவேகம் முழுக்க விஜய் டச்-விகடன்😂 HD:… https://twitter.com/i/web/status/862972358260162560
   
"மார்க் எவ்ளோ..?!தம்பி"என்று கேட்டு தொல்லை செய்த உறவினர் சங்கை கடித்து கொலை..!! +2 மாணவன் வெறிச்செயல் 😂😂😂😂 http://pbs.twimg.com/media/C_mFWCnXYAAkrUS.jpg
   
#நிமிட_கதை பாகுபலி படத்தை பார்த்து விட்டு பிரபாஸ் செம்ம என கூறிய மனைவியிடம் அனுஷ்கா அதைவிட செம்ம என கூறி அடிபட்டார் அந்த அப்பாவி கணவர்.
   
டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்
   
ATM-ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ரூ25 கட்டணம் -SBI திருடனுக்கு பயந்துதான் பேங்க் பக்கம் வரோம் இப்படி நீங்களே திருடுனா எப்படிங்க சார்?
   
இந்தியாவும் இலங்கையும் ஒரே கொள்கையுடைய நாடுகள் -மோடி "இரண்டு நாடுகளுமே தமிழர்களுக்கு எதிரான கொள்கையுடையவைனு மறைமுகமா சொல்றாப்ல"..
   
கமல் ரசிகர்களின் நற்பணி மன்றங்களை பற்றி செந்தமிழன் சீமான் 2005இல் பேசியது. https://video.twimg.com/ext_tw_video/862892100341317632/pu/vid/480x360/lmcJii-arf853QiF.mp4
   

0 comments:

Post a Comment