2-மே-2017 கீச்சுகள்




தன்னம்பிக்கையின் அடையாளம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல. #HBDBelovedThalaAJITH
   
தல அஜித்திற்கு ஜீ தமிழின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் #HBDAjith #HBDThala #தலஅஜித் #ZeeTamil http://pbs.twimg.com/media/C-rk42MXgAEsHRz.jpg
   
இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் #தல சார் 💐 ஓவ்வொரு நாளும் ஓவ்வொரும் தினம் ஓன்னா தல செதுக்குனதுடா 🙌💪✌… https://twitter.com/i/web/status/858954070614310912
   
Happy THALA DAY!! தன்னம்பிக்கை லட்சியம் இருக்கற எல்லார்கிட்டையும் உழைப்பு இருக்கும்..உழைப்பால் உயர்ந்த நம் தல போல தான் நாமும்so its our day!
   
தலையோட நடிப்பு வெறித்தனமா இருக்கும், தல கேரியர்ல இந்தப் படத்த மிஸ் பண்ணவே முடியாது #HBDBelovedThalaAjith https://video.twimg.com/ext_tw_video/858709807506882560/pu/vid/326x180/airU_sownO1sB0YV.mp4
   
வீரமரணமடைந்த இராணுவ வீரரின் உடல் செல்லும் வாகணத்தைக் கண்டு சாலையோரம் ஒரு குடிமகனின் மரியாதை🇮🇳🙏 http://pbs.twimg.com/media/C-pvmbqW0AEkx5m.jpg
   
5மணித்தியாலத்துக்கு மேல மொபைல சார்ஜ் ல போட்டு ட்வீட் போடுறவன் லாம் இத ஆர்டி போடு ... Me #HBDBelovedThalaAJITH
   
வேற எந்த ஒரு தனி மனுஷன் மேலயும் மக்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம இவ்ளோ பாசமா இருந்து பாத்ததில்ல,தல டிசர்வ்ட் திஸ் #HBDBelovedThalaAjith
   
தண்ணி கிடைக்காம நிலத்தடியில ஓராயிரம் அடி தோண்டி போர் போட தெரிஞ்ச நமக்கு, அதே நிலத்துல ஒரு அடி தோண்டி ஒரு மர செடிய நட தெரியாதது ஏனோ!
   
ஒரு நடிகனின் பெயரை சொன்னால் ரசிகர்களின் கரோகசத்தில் பூமியே அதிரும் என்றால் அதுவே இவர் திறமைக்கான அங்கீகாரம்.… https://twitter.com/i/web/status/858869206435188741
   
அஜீத் சார் நல்லா இருக்கணும் சார் தியட்டர் ஓனர்ஸ் சொல்றப்போ மகிழ்ச்சியா இருக்கு - சிவா வசூல் மன்னன் பார் எ ரீசன்… https://twitter.com/i/web/status/858774442608087045
   
உழைத்திடு, உயர்ந்திடு. உன்னால் முடியும். உழைக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இனிய உழைப்பாளர்கல் தின நல்வாழ்த்துகள்.
   
தமிழ் ராக்கர்ஸ்காரன் பாகுபலியவே இந்த பாடு படுத்திருக்கான்னா விஷால் பேசுர வாயிக்கு அவன் படத்தல்லாம எடிட் பண்ணி ரிலீஸ் பண்றதே அவனாதா இருக்கும்
   
காமன் டிபி வைக்காதவங்க வைங்க, வச்சவங்க ஆர்டி போடுங்க #HBDBelovedThalaAJITH http://pbs.twimg.com/media/C-qlkOXW0AACok1.jpg
   
படிக்குறீங்களா வேலை செய்றீங்களா அதுல மட்டும் கவணம் செழுத்துங்க அது மட்டும் தான் உங்கள காப்பாத்தும் - தல அஜித்… https://twitter.com/i/web/status/858667491211567104
   
உழைப்பாளர் தினத்தில் தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்த தல அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDBelovedThalaAJITH
   
கற்பனை பாகுபலியை விட 100 மடங்கு சிறந்த உண்மை தமிழன் https://video.twimg.com/ext_tw_video/858681156685910016/pu/vid/626x360/TviW-6Y-E0JyRaky.mp4
   
போஸ்டர்கள் மிரட்டுது 💪💪 #Vivegam http://pbs.twimg.com/media/C-oEFIkXsAEXQwC.jpg
   
தலைவர் பாகுபலிய ஒரு பார்வ பாத்துட்டு பக்கத்துல சவுந்தர்யாவ ஒரு பார்வை பாத்திருப்பார்ல,இப்டி சொல்லித்தான என்னையவச்சி கோச்சடையான் எடுத்திருப்ப
   
படிக்கும் காலத்தில் காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று படித்து வந்தேன் -எடப்பாடி அதனாலதான் காவிரி மண்ணை வித்து சம்பாதிக்கிறீர்களா சார்?
   

0 comments:

Post a Comment