11-மே-2017 கீச்சுகள்




சமூக வலைத்தளங்களை 'தெறி'க்க விடும் 'தல' அஜித்தின் 'விவேகம்' டீஸர்! #VolcanicVIVEGAMTeaserNight @ajithFC http://movies.ndtv.com/tamil/kollywood/vivegam-movie-teaser-1691903
   
#Goosebumps 🙌😎 தல அஜித்தோட விவேகம் டீசர் பிடிச்ச தல ஃபேன்ஸ் RT பன்னுங்க! கணக்கெடுப்பு 👍 http://pbs.twimg.com/media/C_fGjvOXkAEHM02.jpg
   
உலகமே எதிர்த்தாலும், டீசர் லீக்டு லீக்டுனு அலறுனாலும் வெய்ட் பண்ண தல ஃபேன் உள்ளவரை எவனும் ஜெயிக்க முடியாது !… https://twitter.com/i/web/status/862375827630993408
   
நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நிண்ணு அலற்னாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கயும் எப்பவும் உன்ன… https://twitter.com/i/web/status/862377901370490880
   
இனி டீசர் லீக் ஆகியும் ரெக்கார்ட்ஸ ப்ரேக் பண்ற வரலாற பாக்கணும்னு இருந்தா யாரால மாத்த முடியும் 😏😁😎🚶 #VivegamTeaserTonight
   
நாம தான் இவ்ளோ நாளா ரமணனை வச்சு உருட்டிக்கிட்டிருந்திருக்கோம்! 😏🚶🏻 https://video.twimg.com/ext_tw_video/862133851287670784/pu/vid/240x240/5XhEV7Tez1JyPJdl.mp4
   
இந்த ஒரு ஷாட்க்கே கொடுக்கற காசு பூராம் சரியாப்போயிடுமேடா... அணில்களால் கனவிலும் கனாக்காண முடியாத தோரணை இது... த்தா… https://twitter.com/i/web/status/862378438325407744
   
இந்த வேர்ல்ட்லயே டீசர திருட்டு விசிடில பார்த்த முதல் க்ரூப் இவனுங்க தான்.. இதுல மியூசிக் கொர கொரன்னு இருக்குன்னு அனிரூத்க்கு அட்வைஸ் வேற..😂
   
⚡ #அகிலஇந்தியதனுஷ்ரசிகர்கள்மன்றம் by @AllIndiaDFC https://twitter.com/i/moments/862364235073978368
   
இன்னும் டீசர் பாக்காத ஒரிஜினல் தல ரசிகர்கள் மட்டும் ஒரு RT போடுங்க
   
கூலி தொழிலாளி மகள் சாதனை: நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதல் இடம் வாழ்த்துக்கள் சகோதரி.நீதியை நியாயமாக வழங்குங்க… https://twitter.com/i/web/status/862150834481754112
   
மக்கள் வெள்ளத்தில் மதுரை "மீனாட்சி அம்மன்" தேரோட்டம் !!!🙌🙌🙏🙏🙏 https://video.twimg.com/ext_tw_video/862267943404679168/pu/vid/178x320/w_FVYGcNOkRMduEj.mp4
   
குடுத்த காசுக்கு ஒர்த்தான மாஸ் சீன் https://video.twimg.com/ext_tw_video/861960853515644928/pu/vid/270x180/bUIjrj5xkeQTekXn.mp4
   
தல ரசிகர்களோட ஒன்ரை வருட தவம்💪💪💪💪 விவேகம் தல வெறித்தனம் ஸ்டில்ஸ் http://pbs.twimg.com/media/C_fHnr8XoAMx-x_.jpg
   
பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மூத்திரம் பயன்படுத்தியது அம்பலம் - செய்தி # இனிமே எப்ப பீர் குடிச்சாலும் இந்த நியா… https://twitter.com/i/web/status/861962957286031361
   
இழந்து போனதையே நினைவில் வைத்து வருந்தி கொண்டிருந்தால், சாதிக்க போறதை மனதில் வைத்து உழைக்க முடியாது.
   
நீட் தேர்வுக்கு வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற சொன்ன ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - கேரள அரசு நம்மாளு டெட்பாடி பாஜகவின் சாதனை மலர வெளியிடுறாராம்
   
ஆயுதம் ஏந்தி சண்டையிடும் ராணுவ வீரனை விட அவனை திருமணம் செய்து பிரிந்து வாழும் பெண்ணுக்கு அதிக மன தைரியம் தேவைப்படுகிறது..
   
அதிக எடைகொண்ட ரயிலை நிறுத்த ஒரு சிறிய பட்டன் இருப்பதை போல நமக்கு இருக்கும் பெரிய பிரச்சினைகளுக்கு ஒரு சிறிய யோசனை தீர்வாக இருக்கும் அல்லவா?
   
இத்தனை நாள் ரொம்ப நடுநிலையா இருந்தவங்க(நடிச்சவங்க) திடீர்னு கெத்தா காவி கொடியை கட்டிக்கிறத பாத்தா மோடி எவ்ளோ ஆபத்துன்னு புரியும்
   

0 comments:

Post a Comment