29-மே-2017 கீச்சுகள்
மண் மணத்தோடும்... சொல் வளத்தோடும்... உலக விளையாட்டுகள் அனைத்தையும் கண்டு ரசிக்க... ஸ்டார் ஸ்போர்ட்ஸ்... இனி அழகிய த… https://twitter.com/i/web/status/868719159281991681
   
"ரஜினி ஒரு திருடன்" ரஜினியின் நண்பன் பேட்டி ஒவ்வெரு தமிழனும் சேர் செய்யுங்கள் https://video.twimg.com/ext_tw_video/868653473063202817/pu/vid/320x180/yllZadNbhbImP0tH.mp4
   
பாண்டே கேக்ற ரஜினிய பற்றிய கேள்விகளுக்கு சீமான்ல பதில் சொல்ல முடியல 😝 https://video.twimg.com/ext_tw_video/868819471233933312/pu/vid/312x180/5Ulaoy3lNpo6a2C0.mp4
   
யாரு பாத்த வேலை இது 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/868655273598124032/pu/vid/210x180/akNc-zUGCjvG0BI2.mp4
   
ஒரு மனிதர் (#கமல்ஹாசன்) தன் ரசிகர்களை எப்படி வழி நடத்துகிறார் என பாருங்கள்🙏💪💞 இங்கையும் தான் ஒருத்தர் இருக்காரு😁😀 https://video.twimg.com/ext_tw_video/868733012552417280/pu/vid/640x360/dfvq0rxikGSEhY8K.mp4
   
நடிகர்கள் நாட்ட காப்பாத்த அரசியலுக்கு தான் வரனுமா... ராணுவத்துல கூட சேரலாமே...
   
ரஞ்சித் ரஜினிய இயக்கற அளவுக்கு தகுதியானவரானு தெரியல ஆனா கடந்தஇருபதுவருசத்துல ரஜினியை அவர்வயசுக்கு ஏத்தமாதிரி இவ்ளோ கெத்தா யாரும்காட்டினதில்ல
   
இந்த உணவு எனக்கு பிடிக்கல அதனால நான் சாப்பிடலன்றது சுதந்திரம், இந்த உணவு எனக்கு பிடிக்கல அதனால நீ சாப்பிடாதன்றது சர்வாதிகாரம்.
   
காவியத் தலைவன். 94வது பிறந்தநாள் காணும் கருணாநிதி குறித்த கட்டுரை. https://www.savukkuonline.com/12281/
   
சச்சின் - ஆகாதுங்க.. கங்குலி - சுத்தமா ஆகாதுங்க.. கம்பீர் - சில்ற பயங்க அவன்.. கோலி - ஓவர் அலப்பறைங்க.. யாருடா நீங்… https://twitter.com/i/web/status/868672230837899264
   
கலைஞர் எனக்கு தமிழ் கற்று கொடுத்தவர்களில் ஒருவர்!கலைஞர் எம்ஜியார் உடனான எனது உறவு அரசியலை கடந்தது இன்றும் அவ்வாறே உ… https://twitter.com/i/web/status/868710665652903936
   
போண்டா மணியையும், சைமனையும் பிஞ்ச செருப்பால அடிச்சிருக்காரு😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/868693726666911744/pu/vid/240x240/Zr5agHA9IEVAbfJ-.mp4
   
மீனம் ராசிக்காரர்கள்தான் அதிகம் பொறுமையானவர்கள். ராசிபலன் டிவி ல பாக்கனும்னா முன்னாடி உள்ள 11 ராசிகளுக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டும்.
   
தந்தி பாண்டேவிடம் சிக்கி திணறிய சீமான் தம்பி ! -பாகம் 1 https://video.twimg.com/ext_tw_video/868823515021094914/pu/vid/322x180/IQK28aPe2fvtDWeg.mp4
   
பாண்டே: தமிழ்கத்தை தமிழன் ஆளனும் சரின்னா, இலங்கைய சிங்களன் மட்டும் ஆளனும்ங்கிறது சரிதான.! சீமான்: தம்பி அதுவந்து தம்பி அது அப்படியில்லை 😂😂
   
பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார் - வைகோ // என்ன குருநாதா இந்தவாட்டி ஸ்கெட்சு மோடிக்கு போல😜
   
கலைஞரின் அரசியல் சரித்திரம் எனது உலகம் சம்மந்தப்பட்டது! இளமை-முதுமைக்கு இடையேயான அவர் உழைப்பின் அடையாளமிது! வாழ்க க… https://twitter.com/i/web/status/868711303782645761
   
பூமிக்கு வெளிச்சத்தை மட்டும்தான் சூரியன் கொடுத்தது...! வெப்பத்தை மனிதன்தான் அதிகரித்துக்கொண்டான்...!
   
காலையில எழுந்ததும் எந்த டென்சனும் இல்லாம வாக்கிங் போற அளவு வாழ்க்கை அமைந்தாலே போதுமானது.
   
கலைஞரின் வசனங்களை பேசியவர்களே நடிகர்களாக முடிந்தது! இவர்தான் கலைஞர் என தூரம் நின்று காட்டி பார்த்ததே எனது முதல் அனு… https://twitter.com/i/web/status/868708959703638016
   

0 comments:

Post a Comment