17-மே-2017 கீச்சுகள்
சச்சின உக்காந்துருக்க கிரவுண்டுல தோனி அடிக்கிறது.. ராஜமாதா உக்காந்துருக்க சபைல பாகுபலி தப்பு செஞ்சவன் தலைய வெட்ற மொமண்ட். Mahendra #Dhoni 💪
   
மும்பையன்ஸ் இதான நீங்க சொன்ன பிளே ஆப், வந்தாச்சு இனி எங்க வரணும் சொல்லுங்க http://pbs.twimg.com/media/C_95o3CVYAAcbyz.jpg
   
நட்புக்கு இளையதளபதி விஜய் கொடுக்கும் முக்கியதுவம் ரொம்ப அதிகம்- @ARMurugadoss #Ilayathalapathy #Vijay… https://twitter.com/i/web/status/864451422661648384
   
பிரேமலதா விஜயகாந்த் அண்ட் ஹேர் சன் டப்ஸ்மாஷ்கள் 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/864459162247233536/pu/vid/240x240/lZ1p8TO2uCpq7niA.mp4
   
இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலு உன்ன ஜெயிக்க முடியாது Never Ever GiveUp #MSDhoni http://pbs.twimg.com/media/C_96SaWVwAAxXo3.jpg
   
தன் வாழ்நாள்ல முதன் முறையாக சமையல் பொருட்களை ஒருவன் ஆராய்ந்த போது... https://video.twimg.com/ext_tw_video/864289154200346624/pu/vid/180x320/z_sK5ilt33xWW8N7.mp4
   
இரசினிகாந்த் எனும் கூத்தாடியுடன் புகைப்படம் எடுக்கச்சென்றவர்கள் இந்தக்காணொளியைக்காணவும். மானம் இருந்து நீ தமிழனாகவு… https://twitter.com/i/web/status/864149900195315713
   
பெண்ணின் சுண்டு விரலைக் கூட நெடுநேரம் ஆண்களால ரசித்திட முடியும் அவளின் பெரும் நிர்வாணத்தை மயிராப் போச்சு என புறந்தள்ளிவிடவும் முடியும்
   
தோனி அடுத்த வருசம் மஞ்ச சொக்கா போட்டு வரும்போது பாகுபலி துணி எறிஞ்சு கவசம் வெளிய தெரியற மொமண்ட்.. தல நீ வா தல! 😍😍 #CSK4Life
   
நல்லா சவுண்டு ஏத்தி வச்சு கேளுங்க நொண்ணைகளா👇🏽👇🏽 https://video.twimg.com/ext_tw_video/864416950935470080/pu/vid/640x360/XO6OjSCB6BCxMzRY.mp4
   
@RJ_Balaji நீட் எக்ஸாம் தேர்வு பிரச்சனைக்கும் வந்துடீங்களா மகாபிரபு.. http://pbs.twimg.com/media/C_59y79UAAEbVez.jpg
   
நான் அரசியலுக்கு வந்தால் கொள்ளையடிப்பவர்களை சேர்க்கமாட்டேன்! டிக்கெட் விலை ரூ120-னா 1000, 2000க்கு வித்தப்போ அது கொள்ளையா தெரியலையா? ரஜினி
   
பாருங்கள் ஆஸி இளவரசி, முதலில் ரோஹித் ஷர்மா நெற்றியில் மூன்று விரல், பிறகு மும்பை இண்டியன்ஸுக்கு நடுவிரல் http://pbs.twimg.com/media/C_95PSQVoAADEbm.jpg
   
என்ன 3 தடவைக்கு மேல அடிச்சா திரும்ப அடிக்க போற மாதிரியே எண்ற? ரோகித் :ஏன் எண்ண கூடாதா?நான் பாட்ல எண்றேன் நீ பாட்ல… https://twitter.com/i/web/status/864543005914652672
   
கொதிக்கும் நீரில் உங்களின் பிம்பத்தை எப்படி காண முடியாதோ.. அதுபோலதான்.. கோபத்திலும் உண்மையை கண்டறிய முடியாது.. :-)
   
எல்லாரும் ஆண்டவன் கிட்ட மாட்டிக்கினு முழிச்சிட்ருந்தா., பாவம், அந்த ஆண்டவன் ரஜினி கிட்ட மாட்டிக்கினு முழிச்சிட்ருக்காப்ல...!!!
   
ஒரு விஷயத்த 2வது வாட்டி சொல்ல ஆரம்பிச்சாலே என் பசங்க'அன்னிக்கே சொன்னீங்களேமா'ன்னு என்னை ஆஃப் பண்ணிடுவாங்க.ரஜினி எப்படித்தான் இத்தன வருஷமா!😈
   
என்னை சந்திக்க வந்த அரசியல்வாதிகள் தனது சுய லாபத்திற்காக வந்தவர்களே #ரஜினி http://pbs.twimg.com/media/C_38Ff2VYAEWIUf.jpg
   
ஈழத்தில் இன அழிப்பு துவங்கிய மே16ல் காங்கிரஸின் ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு துவங்கியுள்ளது.. கர்மா இஸ் எ பிட்ச்...
   
ரஜினி யின் ஆதரவு எங்களுக்குத்தேவை இல்லை என தில்லாக சொல்ல நெஞ்சுரம் மிக்க ஒரே கட்சி பாமக தான் (பாமக வை நான்.ஆதரிக்கவில்லை)
   

0 comments:

Post a Comment