5-டிசம்பர்-2016 கீச்சுகள்
மோடியின் தீவிர முயற்சிக்கு பின், கருப்புபணம் வெளிவந்த போது... https://video.twimg.com/ext_tw_video/805256077637984257/pu/vid/320x180/-suPfNeT6uB07AUK.mp4
   
அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியாவின் இரும்புப் பெண் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! சட்டம் ஒழுங்கு பெரும் சவாலாக இருக்கும் .
   
பாஜக ஆட்டம் போடுற இந்த நேரத்துல தமிழகத்தின் இரண்டு பெருந்தலைகளுக்கும் எதும் நேரக்கூடாது என்பதே என் விருப்பம்..
   
மிட்நைட்டுல செமயா💀 பயமுறுத்தி இருக்காங்க.. பசங்க பாவம்😂😂😂 (Prank video) https://video.twimg.com/ext_tw_video/805258008053760000/pu/vid/320x180/DYVwHihgIJ0cBG4z.mp4
   
பிடல் காஸ்ட்ரோ கண்ணுக்கு தெரியும் உள்ளூர் கோவிந்தம்மாளுக்கு ஒரு வீரவணக்கம் செய்யக்கூட முடியாது நம்ம போராளிகளால்.... http://pbs.twimg.com/media/Cyz22XfVQAA5aMQ.jpg
   
முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று தன் பணிகளுக்குத் திரும்ப வேண்டும். #jayalalithaa http://pbs.twimg.com/media/Cy2qUtoUAAA4Es_.jpg
   
நடுநிலை வேடமிட்டு உள்ளே நுழைய முயற்சிக்கும் காவி பண்டாரங்களை தமிழகத்தில் வேரூன்றாமல் செய்ய ஜெயாவும் அதிமுகவும் அவசியம். #GetWellCM
   
அம்பானி:- நான் சொன்னா… கேப்பியா? மாட்டியா...? மோடி:- நீ சொன்னா இந்த பில்டிங் மேல இருந்துகூட குதிப்பேன்டா... 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CyxLAEVUkAEjZWl.jpg
   
நியூஸ் 7 ல கடைகளெல்லாம் அடைக்கிறத நியூஸா போட்றான் பன்னாட, நைட் 11 மணிக்கு கடைய அடைக்காம ஓபனாடா பண்ணுவான். @news7tamil
   
நீ எப்ப போவேன்னு சில ஜென்மங்க கலைஞரைக் கேட்டபோது இளிச்சிட்டே அதை ஆர்ட்டி பண்ணதுங்கள்லாம், இப்ப அடிப்படை நாகரிகம் கோரி கதறதுங்க. #sick
   
திமுகவுக்கு ஜெயலலிதா அரசியல் எதிரி தானே தவிர அவருடைய உடல்நிலை மோசமாவதை கொண்டாடுகிற அளவிற்கு மோசமானவர்கள் கிடையாது. #GetWellSoonJaya
   
பெரும்பாலான இந்திய சேனல்கள் அனைத்திலும் முதல்வர் செய்திதான்... ஒரு முதலமைச்சருக்கு இவ்வளவு முக்கியத்துவம், வேறு யாருக்கும் கிடைத்ததில்லை...
   
இக்கட்டான இச்சூழலில் எவர் மனதும் புண்படும்படி யாரும் எழுதுவதோ, பேசுவதோ நிச்சயம் கூடாது என திமுக தொண்டர்களுக்கு தலைமைக் கழகம் அறிவுறுத்தல்.
   
வேற எந்த நாட்லயும் இப்டி ஒரு கூத்து நடக்காதுடா... லைவ்ல ஒரு ஜோசியக்காரன் பேசிட்டிருக்கான்.. 😡😡#தந்திடிவி அவலங்கள்
   
இப்போது குதுகலிப்பவர்களை பாருங்கள்.. முதல்வர் ஏன் பிழைத்திருக்க வேண்டுமென்ற கேள்விக்கு அதுவே பதில்..
   
தமிழின் சிறப்பு எந்த அளவுனா ஒரு பொண்ணு நம்மள தமிழ்ல மாமானு கூப்டா சந்தோசப்படுவோம், அதுவே ஆங்கிலத்துல uncleனு கூப்டா கடுப்பாயிடுவோம்.😆😆😬😊😆😆😆
   
இந்த மனசுக்கு பேர்தான் சார் கடவுள்.. https://video.twimg.com/ext_tw_video/805253842489245696/pu/vid/240x180/GZzEgUUzwdzMqkkx.mp4
   
பெரும் கனவு நிறைவேறிட்டு! பால் காய்ச்சியாச்சு அனைவரும் வருக வருக! எங்களின் @Selva_off இல்லம் 💪👍 http://pbs.twimg.com/media/CyzqcbxUUAASD5g.jpg
   
இப்பலாம் ATMல ஏசியே போட மாட்றங்கன்னு க்யூல நிக்கிற ஒருத்தன் சொல்லிட்டுருக்கான். ஏன்டா நாயே அவனவன் ATMல பணமே போட மா… https://twitter.com/i/web/status/805270539585474560
   
கர்ப்பிணிகள், குழந்தைகள், இதய பலவீனமானவர்கள் தந்தி டிவி பக்கம் போகவேண்டாம்
   

0 comments:

Post a Comment