7-டிசம்பர்-2016 கீச்சுகள்




*எந்த வன்முறையும் இல்லை.. ராணுவத்திற்கு அவசியமில்லை.. எங்கள் மண்ணை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..* *தமிழக மக்கள் உலகிற்கு சொன்ன செய்தி..✌🏻
   
எந்த வன்முறையும் இல்லை.. ராணுவத்திற்கு அவசியமில்லை.. எங்கள் மண்ணை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.. தமிழக மக்கள் உலகிற்கு சொன்ன செய்தி..! 💪
   
அரசியலையும் தாண்டி ஸ்டாலின் அவர்களின் மனித நேயமிக்க பேச்சு🙏 மனுஷன் உண்மையிலேயே கண் கலங்கிட்டாப்ல😢😢 #RIPAmma💐 https://video.twimg.com/ext_tw_video/806007477733064705/pu/vid/480x360/yuCE5U80W8hYoQSN.mp4
   
மக்கள் மனங்களை தவிர வேறு எந்த இடத்திலும் சிறு கலவரமில்லை. கம்பீர தலைவியை இதற்கு மேல் மரியாதையாய் வழியனுப்ப முடியாது _/\_
   
தினமும் டிவி ரிமோட்டிற்கு சண்டையிடும் தங்கை திடீரென ஹாஸ்டல் போயிட்டா கவலையுறும் அண்ணனின் மனநிலையில் தான் கலைஞர் இருப்பார்... #jayalalithaa
   
அந்த கெத்து அதான் மம்மி 💪💪💪 😢😢 https://video.twimg.com/ext_tw_video/805964160265637888/pu/vid/240x180/A0rS2_KAcZwR7mE7.mp4
   
திமுகவ சிரிச்சினே இந்த கலாய் கலாய்க்கிற Attitude https://video.twimg.com/ext_tw_video/806019225168986112/pu/vid/640x360/xEqY6_96S7us-o12.mp4
   
வீர மங்கை விட்டுச்சென்றால்- #RIPAmma டிசம்பர் மாதம் ... தமிழ்நாட்டிற்கு, நமக்கு- இலையுதிர் காலம் 😞 #MGR… https://twitter.com/i/web/status/806017061683986433
   
இப்ப கண்ணீர் விடுற அடிமட்ட தொண்டர்களும், மருகுற தாய்மார்களும் தான் ஜெ.வின் உண்மையான பலம். மண்சோறு, பால்குடம்லாம் சுயநல, பேராசை கூட்டம்
   
சினிமா 100 விழாவில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் tribute to Indian Cinema நிகழ்ச்சியை பார்த்து ரசித்தபோது… https://twitter.com/i/web/status/806160234490294273
   
இறுதிச்சடங்கு செய்யும் அந்த இளைஞன் பெயர் தீபக். செல்வி.ஜெயலலிதாவின் அண்ணன் மகன். ரத்தத்தொடர்புடைய ஒரே ஆண்வாரிசு. உறுதிப்படுத்திட்டேன்
   
சசிகலா குடும்பம் இனி அம்மாவோட சொத்துக்கள வேணா அடையலாம்.ஆனா மக்கள் மத்தியில் நிச்சயம் செல்வாக்கு ஒரு போதும் பெற முடியாது.
   
முதல் முறையாக அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் வாழ்க சொல்லாமல் எங்கள் இதயதெய்வம் விடை பெறுகிறது.
   
சொத்து கணக்கு கேட்டீங்களேடா நல்லா பாத்துக்கோங்க 😭😭😭 #AmmaForever http://pbs.twimg.com/media/Cy_jrEyWQAAWVTU.jpg
   
இதான் நடந்துச்சாம்... https://video.twimg.com/ext_tw_video/806155984611610626/pu/vid/240x180/Ri88Ys3FG0ekEhe1.mp4
   
த்தா.. இதை விட நாகரிகமான அரசியலை வேற எந்த ஸ்டேட்லியாவது காமிச்சு வந்து கேளுங்கடா தமிழன் ஏன் இவ்ளோ வெறியா இருக்கானு. I love my state
   
கண் கலங்குது, அதை விட மனசு. ஏழு கோடி மக்களோட முதல்வர், எதிர்ப்பார்பில்லாமல் அழக்கூட ஒரு சொந்தமில்லாமல் போற ஃபீலிங்
   
தைரிய லட்சுமி #Amma ❤️️ http://pbs.twimg.com/media/Cy-XwSYXcAA_M2X.jpg
   
200ரூபாயும் இல்லை.... பிரியாணியும் இல்லை..... லட்சக்கணக்கான கூட்டம்... வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் தலைவியே..
   
கடைசியாக ஒரு முறை https://video.twimg.com/ext_tw_video/806098484860305409/pu/vid/626x360/cO3btEQWy_jUnJRS.mp4
   

0 comments:

Post a Comment