18-டிசம்பர்-2016 கீச்சுகள்




அம்மா தெய்வமானார் சின்னம்மா அம்மா ஆனார் - ரரஸ் # நான் திக்குவாய் ஆகிட்டதால, ஜானகி என் wife ஆகிட்டதால, சுந்தரி வேலக்… https://twitter.com/i/web/status/809986060029607938
   
சிரிச்சுக்கிட்டே இருக்கேன் 😂 https://video.twimg.com/ext_tw_video/810083743033528322/pu/vid/240x180/jchFLpKMWMPIP6D9.mp4
   
கலைஞர் மேல தூசுப்பட விடமாட்டேன்- வைகோ 😂😂😂 செம ட்ரோல் 👌👌 https://video.twimg.com/ext_tw_video/809988167306592257/pu/vid/320x176/g4hX6l60mktwzxzN.mp4
   
உட்கட்சி பிரச்சனைனா என்ன மயிறுக்கு நீ ஒரு மணி நேரம் ப்ரோக்ராம் நடத்துற ?? 😂😂 #தந்திடிவி_ஒரு_சில்ற https://video.twimg.com/ext_tw_video/809979702521843713/pu/vid/360x180/XozC5mgOWfCWrIyl.mp4
   
ஹல்லோ @RangarajPandeyR பிரபா ஒய்ன்ஷாப் ஓனரா! இந்த பேட்டி எப்ப சார் டிவில வரும்?! https://video.twimg.com/ext_tw_video/809999429474324480/pu/vid/640x360/wycBsMH5-MJrQSNG.mp4
   
நமக்கு கவர் வருதுன்னா பேட்டியென்னங்க பாட்டியென்னங்க; பொட்டிய வாங்கிக்கிட்டு புரோகிராம மாத்திட்டு போயிக்கிட்டே இருக்… https://twitter.com/i/web/status/809977673199947777
   
ஒரு தடவை கூட ஸ்டாலினை தளபதின்னு சொல்லாத மீடியா எல்லாம் சசிகலாவை சின்னம்மா சின்னம்மான்னு சொல்றதுக்கு பேர்தான் காவாலித்தனம்.
   
இந்தாள அடிச்சு அட்மிட் பண்ணிருக்கணும் #வைகோஒருசில்ற https://video.twimg.com/ext_tw_video/810136477539639297/pu/vid/320x180/JlrO5x8y0vES0lZI.mp4
   
ATMல மணி கணக்குல லைன்ல நின்னு கடைசியா நம்ம கார்ட உள்ள சொருகும் போது வர #insufficient_funds மெசேஜ் இருக்கே அது லவ்… https://twitter.com/i/web/status/810008890758676480
   
அதிமுகவை என்னால் உடைக்க முடியும் - சுப்பிரமணிய சாமி அந்தம்மா இறந்துதுல இருந்து இதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இ… https://twitter.com/i/web/status/810001928612507648
   
இவ்வளவுதான் உன்னால் முயற்ச்சி செய்யமுடியும் என்ற உச்சத்தை, நீ நெருங்கும்போது... அந்தஅதிர்ஷ்டமே வேறுவழியின்றி, உன்முன்னால் அடிபணிந்துவிடும்..
   
எல்லா நாட்டிலும் மதத்திலும் சாதியிலும் பணக்காரன் ஏழையை மதிப்பதில்லை என்பதில் மட்டும் ஒற்றுமை!!!
   
கருணாநிதியை பார்த்து ஹலோ சொன்னேன் - ராகுல்காந்தி # யார்றா அவன், போன்ல சொல்ல வேண்டியதை நேர்ல சொல்லிகிட்டு..!! http://pbs.twimg.com/media/Cz3Z0W0UQAAm56y.jpg
   
துக்க செய்தியை எப்படி அணுகுவதென தமிழர்களுக்கு தெரியும்.. பிரபாகரன் குடும்பமே கொல்லப்பட்டதை கொண்டாடிய க்ரூப் மனிதாபிமான பாடம் எடுக்காதீங்க..
   
தேமுதிகவில் பிளவு ஏற்படுத்தினார் என்று திமுக தலைவரின் சாதியை குறிப்பிட்டு பேசிய நாகரிகமானவர் வைகோ என்பதை மறந்து விடக் கூடாது
   
உயிரே போகும் வலியில் இன்னொரு உயிருக்கு வழியாகிறாள் பெண் தன் பிரசவத்தில்.. http://pbs.twimg.com/media/Cz3CpYUXUAA49RD.jpg
   
2011-ல ஜெ சசிய கட்சிய விட்டு நீக்கனப்ப தமிழ்நாடு பூரா பட்டாசு வெடிச்சி கொண்டாடினாங்கல்ல? சும்மா கேட்டேன்...
   
ஆட்சியை பிடிக்க கட்சி நடத்துபவர்கள் மத்தியில், இன்னொரு கட்சி ஆட்சியை பிடிச்சுடக்கூடாதுன்னே ஒரு கட்சி நடத்துபவர் தான் இந்த கவரிமான்ராஜா
   
Corrupted அரசியல்வாதிகள விட corrupted ஊடகம் ரொம்ப ரொம்ப டேஞ்சர்
   
கலவரம் ஆகிரக்கூடாதுனு கம்முனு திரும்பி வந்தாராம். கூட்டம் கூட்டமா அடிச்சிகிட்டாதான் கலவரம். ஐநூறு பேர் 5 பேர தொவச்சா அது பேர் தர்ம அடி 😹
   

0 comments:

Post a Comment