6-டிசம்பர்-2016 கீச்சுகள்




அம்மா.... உங்களுக்கு எங்கள் குரல் கேட்கும் என நம்புகிறேன். Pls get well soon.....
   
வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான் அம்மா. (1/3)
   
மாரடைப்பு ஏற்பட்டது ஒரு இதயத்தில், ஆனால் வலி ஏற்பட்டது பல இதயங்களில். அம்மா நலம் பெற வேண்டுகிறேன் #JayaHealth
   
தைரியம் மற்றும் பெருந்தன்மை உடன், இந்த பெரிய இழப்பை எதிர்கொள்ள தமிழக மக்களுக்கும், அதிமுக தொன்டர்களுக்கும் வேண்டுகிறேன் (3/3)
   
இந்த வீடியோ பார்க்கும் பொழுது அழுகைதான் வருது~~!!!! இனி இவ்வுலகில் இவரை போல ஒரு இரும்பு மனுஷியினை நாம் காண போவதில்… https://twitter.com/i/web/status/805855330324254721
   
எப்போதும் மக்கள் இதயத்தில். இது மிக பெரிய இழப்பு. எனக்கு அதிர்ச்சியாமாகவும் வருத்தமாகவும் இருக்கு. (2/3)
   
அதிமுகவே காணமல் போனாலும் இன்னும் நூறு வருஷத்துக்கு பாஜக மட்டும் தமிழகத்துல வரவே விடமாட்டோம்..💪🏻💪🏻
   
இந்த குழப்பமான சமயத்தில் மூட வேண்டியவை; டாஸ்மாக், டிவி சேனல்கள் & வைகோவோட வாய்
   
எவ்வளவு சமாதானம் சொன்னாலும் ஏற்க முடியாது தான். எல்லா சேனல்களும் ஒளிபரப்பினார்கள் என்று சொல்லி... http://fb.me/5ege2Ka9a
   
எந்த உறவும் இல்லாதவர் சுற்றி இருந்தோர் அனைவருமே அவரை பயன்படுத்தி கொண்டவர்களே! அவரை எதிர்த்தாலும் அவர்தம் ஆளுமையை வண… https://twitter.com/i/web/status/805610500750909440
   
மீடியாவ டீல் பண்றதுக்கெல்லாம் இந்த ஆள்தான் கரீக்ட்டு😂😂 http://pbs.twimg.com/media/Cy6jyE-WEAA7ZZD.jpg
   
ஓடிக் களைத்தது போதும் . நிம்மதியாக உறங்குங்கள் மா ! இனி உங்களை வெல்ல விண்ணிலும் ஆள் இல்லை ! http://pbs.twimg.com/media/Cy70CyWUUAAmgnY.jpg
   
இரண்டாவது இலையும் உதிர்ந்தது. #RIPJayalalithaa
   
அதே வாகனம், அதே சாலை, அதே காவலர்கள், அதே மக்கள் கூட்டம்.. உற்சாகத்தை மட்டும் பறித்து விட்டு உறங்கிவிட்டாய்.. #அம்மா
   
எங்களை அறியாமல் உருண்டோடும் கண்ணீர் உங்களுக்கான எங்கள் அன்பின் வெளிப்பாடு. அத்தனை அன்பும் உங்களை சொர்க்கம் சேர்க்க… https://twitter.com/i/web/status/805850615968468992
   
தமிழிசை ஜெர்மன் பயணம்லாம் ரத்தாமே எப்பக்கா டிக்கெட் போட்ட போறதுக்குதான் டிக்கெட் வேணும்,ரத்து பண்ண ஏண்டா டிக்கெட் http://pbs.twimg.com/media/Cy45W8JVEAAYriU.jpg
   
இதையே சன் டிவி செஞ்சிருந்தா இந்நேரம் கலைஞரை மர்டர் பண்ண தூண்டியிருப்பார் வைகோ.! #RipThanthiTV
   
முதல்வர் இறந்துவிட்டார் என வதந்தியை பரப்பியதால் தந்தி டிவி ஆகிய நீ, இனிமேல் வதந்தி டிவி என அன்போடு அழைக்கபடுவாய் 😂😂… https://twitter.com/i/web/status/805779811129913344
   
ஒரு பெண்ணை களத்தில் எதிர்கொண்டு ஜெயிக்க இயலாத கோழைகள்.அவள் மரணத்தில் ஜெயித்துவிடலாம் என காத்துகொண்டு இருக்கிறார்கள் http://pbs.twimg.com/media/Cy5vQ8fUAAAZ99V.jpg
   
தங்கள் வாழ்நாளில் ஒரு முறை கூட தங்கள் தலைவியை அருகில் பார்க்காத இந்த அடிமட்ட தொண்டர்கள் அழுவது தான் கலங்க வைக்கிறது #கஷ்டம்
   

0 comments:

Post a Comment