1-ஜனவரி-2017 கீச்சுகள்




மருந்த குடிச்சிடுங்க பக்தாஸ் 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/815058427525419008/pu/vid/320x180/3L1lfg6WC3XX9eG-.mp4
   
தட் மோமன்ட்ஸ் பார் சின்ன மேடம் 😂😂 https://video.twimg.com/ext_tw_video/815131740163276802/pu/vid/312x180/s_oqj5dOBqVoIQ-F.mp4
   
கோட்டைக்கு போனீங்களா,மதியம் சாப்பாட்டுக்கு என்ன செய்ய'ன்னு கேக்குறதுதான் என் வேலை சசி ஒப்புதல்! இதத்தான நாங்களும்… https://twitter.com/i/web/status/815126943100080128
   
வளர்மதிய பாருங்க.. அடுத்து நீதான்னு சொல்ற மாதிரியே பார்க்குது! http://pbs.twimg.com/media/C0_q6k5XUAAOm6M.jpg
   
அந்தம்மா நல்லா பேசலன்னு கலாய்க்கிறீங்க.. வைகோ நல்லா பேசுனாலும் கலாய்க்கிறீங்க.. உங்களுக்கு ஜியோ சிம் குடுத்தவன சொல்லனும்டா..
   
அதே மேக்கப், நெத்தில அதே ராம திலகம், அதே வலைபோட்ட கொண்டை, அதே சேலைக்கட்டு..Copycat சசிகலா "உயர உயர பறந்தாலும் ஊர்… https://twitter.com/i/web/status/815148090071994368
   
அண்ணே கரன்ட் அக்கவுன்ட்ல பணம் எடுத்தா ஷாக் அடிச்சிறாது நாயே உனக்கு இப்டிலாம் யோசிக்க யார்ரா சொல்லி குடுக்குறா http://pbs.twimg.com/media/C08N8PyXgAA8zxh.jpg
   
சின்னம்மாவுக்கு பின்னாடி 👌#MannargudiMafia http://pbs.twimg.com/media/C0-3pj9UkAAgAOV.jpg
   
அதிமுக அடிமைகளின் இயல்பு வாழ்க்கை திரும்பியது 😂😂 http://pbs.twimg.com/media/C0_G6MTVQAATuWB.jpg
   
இந்த பய உட்கார்ந்து யோசிச்சு ரெடி பண்றான் https://video.twimg.com/ext_tw_video/815054233867153408/pu/vid/236x180/qkX98nSJsyA29rGO.mp4
   
இன்னைக்கு நைட்டு புது இந்தியா பொறக்க போவுது. அடேய்களா 😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/815052503192662017/pu/vid/320x180/-FrjkqBynKeUml75.mp4
   
சசிகலா செருப்பு போட்டார். சசிகலா கார்ல உக்காந்தார்.. ஊடகங்களின் மாமா வேலை இயல்பு நிலைக்கு திரும்பியது.. #MannargudiMafia
   
நாமதான் ஒவ்வொரு வருசமும் புத்தாண்ட கேக் வெட்டி சீவி சிங்காரிச்சி வரவேற்கறோம். ஆனா அது நம்மல வருசம் பூராவும் செருப்பால அடிக்குது!
   
@directorsiva இன்னைக்கு சாய் சாய் சொல்லியே ஆகுற மாலா இல்ல நடக்குறதே வேற http://pbs.twimg.com/media/C09yRZcVIAAoIK_.jpg
   
இது வரைக்கும் தண்ணியே அடிச்சதே இல்ல இனிமேட்டு அடிக்கமாட்டேன்னு சொல்றவங்க மட்டும் rt பண்ணுங்க 🏄🏄🏄🙌
   
சின்னம்மாவுக்கு "ள"வராதானு கேக்குறானுங்க. அந்தக்கட்சில எவனுக்கும் ரோஷமே வரலை,இதுல அந்தம்மாக்கு "ள" வராதது ஒரு பிரச்சினையா ?
   
இப்படித்தான் இளைஞர்களை வழிநடத்தனும் 👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/815201395603369984/pu/vid/176x320/nWAqwY5kn4axHwz7.mp4
   
நாட்ல தூக்கு தண்டனையெல்லாம் கேன்சல் பண்ணிட்டு ஒரு வாரம் ஜெயாடிவி முன்னாடி உக்கார வைக்கலாம் பைத்தியம் பிடிச்சு தானே மாட்டிக்க சான்ஸ் இருக்கு
   
அப்பா மூலம் அரசியலுக்கு வந்தவர் -ஸ்டாலின் 😂 அம்மா மூலம் அரசியலுக்கு வந்தவர் -பன்னீர்செல்வம் ✌️ அப்பல்லோ மூலம் அரசியலுக்கு வந்தவர் -சசிகலா 👎🏻
   
யோவ் இந்த இந்திலலாம் பேசாத,ஏடிஎம்ல பணம் போடுவீங்ளா ? மாட்டுவீங்ளா ? #மோடி ஸ்பீச் http://pbs.twimg.com/media/C1Ap59uWQAA5JvD.jpg
   

0 comments:

Post a Comment