13-டிசம்பர்-2016 கீச்சுகள்




அண்ணார்ந்து பார்க்கும் நட்சத்திரமே! அருகிலேய வாழும் அதிசயமே! இப்படியே என்றும் இருந்துவிடு திரையரங்குகளை என்றும் அதி… https://twitter.com/i/web/status/808194547456933888
   
நீ யார் ஃபேன் ன்னு கேட்டு ரஜினின்னு சொன்னா.. ரஜினிய எல்லாருக்கும் பிடிக்கும் வேற சொல்லு என்பார்கள்.. why he is he! #HBDSuperstarRajinikanth
   
ரஜினி மாஸ் சீன்ஸ் எல்லாம் தொகுத்தா அதுல இதுக்குதான் முதலிடம்.. கூஸ் பம்ப் த்தா தேவாடா.... HBD தலைவா https://video.twimg.com/ext_tw_video/808139433102843906/pu/vid/400x180/wDWAZrURijwl9Aga.mp4
   
*களம்புகுந்தோர் களமறியார்= சசிகலா *களமறிந்தோர் களமிறங்கார்= கருணாநிதி *களமிறங்கார் கோழையலர்= ஸ்டாலின் *களத்திறந்… https://twitter.com/i/web/status/808206105432195072
   
எவனோ ஒருத்தன் சொன்னானே.....ஒரு கப் காபி, ராஜா பாட்டு, மழை இருந்தா போதும்னு. அவனை தான் தேடிண்டு இருக்கேன் 😂😂 http://pbs.twimg.com/media/CzdogLOWIAAjleD.jpg
   
வேற லெவல்ல போய்க்கிட்டு இருக்கு..# டான்ஸ்மாஷ் @iamkarki https://video.twimg.com/ext_tw_video/808288938469097472/pu/vid/180x320/m71Sf5olsKeZ7iCY.mp4
   
நடிகர் ஆனந்ராஜ் அதிமுக விலிருந்து விலகினார். உண்மையான ஜெ தொண்டன், வேட்டி கட்டிய ஒரே ஆம்பளை!
   
என்ன மரத்தை ஆட்டிக்கிட்டுயிருக்கீங்க? நாங்க தந்தி TVங்க, பாலிமர்ல கிளை உடைஞ்சு கிடக்கிறத காமிச்சுட்டாங்க, நாங்க மரம் விழுந்தத காட்டனும்ல
   
இத்தனநாளா நாங்க குடுத்த ஆடுமாடு கூட அம்மான்னுதான் கத்தும்னு சொல்லிட்டு இருந்தோமே இனிமே நாங்க அத எப்டிடா சின்னம்மான்… https://twitter.com/i/web/status/808141485229096960
   
சசிகலா நாலு ஜெ.வுக்கு சமம் - வைகோ... . கருப்பன் குசும்பன்...6000 கோடிக்கு அடி போடுறான்.. http://pbs.twimg.com/media/CzeG_H-XAAA0tpi.jpg
   
சத்யம் தியேட்டர் சைத்தான் பட பேனர்,.. வர்தா புயல்: நீ சைத்தானா அப்போ நான் யாரு😏 #Sathyam #Saithan #Vardahcyclone http://pbs.twimg.com/media/CzdsRd_VEAExIZE.jpg
   
ஒவ்வொரு tweetலயும் ஜி ஜின்னு 'இந்தி'ய நம் மீது திணிக்குற ரஜினிய விட, புரியாத நல்ல தமிழ் சொற்களை நம் மீது திணிக்கும் உலகநாயகன் எவ்வளவோ மேல்டா
   
அம்மாவிற்கு பிறகு சின்னம்மா வருவதுதானே முறை? - தம்பிதுரை MP அப்படி நியாயமா பார்த்தா அண்ணாதுரைக்கு அப்புறம் நீதானே வந்திருக்கணும்?#whats app
   
இந்து, முஸ்லீம், கிறித்துவர்ன்னு பாகுபாடு இல்லாம எல்லார் வீட்டிலும் விளக்கு ஏத்த வச்சுருக்கு இயற்கை.. சிறப்பான கார்த்திகை வாழ்த்துகள்.. :-)
   
கார்த்திகை தீபம் சென்னை 😂😂😂😂 http://pbs.twimg.com/media/CzdkUCYWEAEXhnG.jpg
   
நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவிலிருந்து விலகினார் -செய்தி! கட்சில இருந்த ஒரே ஆம்பளையும் வெளியே போயாச்சா... சூ சேட்...!!!
   
பொண்டாட்டி புள்ளைங்க மாமா மச்சான்ற உறவுல வேகுறதவிட ஒரு கட்ட விறகுல வெந்துட்டு போயிடலாம்.. தலைவா🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻… https://twitter.com/i/web/status/808167976230940673
   
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க நடிகர் ஆனந்தராஜ் எதிர்ப்பு. # சினிமாவுல தான்யா வில்லன்.. ஆனா நிஜ வாழ்க்கைல தொண்ட… https://twitter.com/i/web/status/808215363187970049
   
ATMல இல்லாதநோட்டு!பெரியஆளுங்கவீட்ல கோடிகோடியா இருக்கு👏 நீங்க,பந்தேபன்னாம கூலா, ஓவர்டைம் ஒர்க்பன்றப்பவே தெரியும்டா, யாருக்காக பன்றீங்கன்னு🙈🙊
   
King,Queenஆ இருந்தாலும்சரி, Horse,Bishop,Soldiersஆ இருந்தாலும்சரி! "சதுரங்கஆட்டம்"முடிந்ததும் ஒரேஅளவுள்ள Boxக்குள்ளதான் போகனும்🙏 #வாழ்க்கை
   

0 comments:

Post a Comment