2-ஜனவரி-2017 கீச்சுகள்
சீறிப்பாயும் காளையை நோக்கி சிரித்து கொஞ்சம் மீசைமுறுக்கி சிறுத்தைபோல் அதை துரத்திப் பிடித்து அடக்கி ஆள்வான் வீரத்த… https://twitter.com/i/web/status/815436614130204673
   
தலைவனென்றால் எப்படி இருக்க வேண்டுமென தெரியுமா...? தேசியத் தலைவர் பிரபாகரன். https://video.twimg.com/ext_tw_video/815394146936569856/pu/vid/208x160/2_fjAhTE2RoYh7jY.mp4
   
இந்த பெண்மணிக்கும் நல்ல குரல்வளம் 🚶 https://video.twimg.com/ext_tw_video/815446296748298240/pu/vid/480x360/HCyhCPSkHuj-dUHV.mp4
   
MUST WATCH: சசிகலா பேச்சிற்கு அதிமுக தொண்டர்கள் ரியாக்சன் என்ன? அதிமுகவுக்கு சங்கு ஊதிட்டாங்கோ! 👌@dinamalarweb… https://twitter.com/i/web/status/815461042805350400
   
எதுக்குண்ணே நாதஸை அடிக்கிறீங்க? அப்படி என்ன கேட்டான்? பொறந்த புது இந்தியாவுக்கு என்ன இன்ஷியல்னு கேட்கிறான்பா http://pbs.twimg.com/media/C1D3i2gUcAEGqjL.jpg
   
சீமான் மட்டுமில்ல! பேன்க் கேஷியர் கேரக்டரும் பின்னீருக்கான்! செம அப்சர்வேஷன்! https://youtu.be/vWVRW8XyM6c
   
திராவிடம் என்ன செய்தது? 1989ல கலைஞர் கொண்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தைத் 2017ல தான் மோடி அறிவிக்கிறார்
   
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸுடன் என்றும் இளமையுடன் இருக்கும் நடிகர் சூர்யா பங்கேற்ற புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சி "சீ… https://twitter.com/i/web/status/815475173793009664
   
MUST WATCH: ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிரும்னு சொல்லி ரெண்டாவது நாள் பொணமாதான் கொண்டாந்தாங்க.. அதிமுக மகளீரணி ஆவேசம்… https://twitter.com/i/web/status/815543975322886145
   
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2017 அதிக நன்மைகளைக் கொண்டதாக அமைய ஆண்டவன் அருள் புரியட்டும்.
   
எந்த கேள்விக்குமே பதில் சொல்லாத செவுட்டு அரசாங்கமா இருக்குது 👎🏻👎🏻 https://video.twimg.com/ext_tw_video/815371456418816000/pu/vid/640x360/oICm4geR0wRsa7wH.mp4
   
இன்னையிலருந்து அப்பரம் பாத்துக்கலாம்னு எதையும் தள்ளிப்போட கூடாதுனு சபதம் எடுக்கலாம்னு பாத்தேன், சரி விடு அப்பறமா எடுத்துக்கலாம்னு விட்டேன்.😂
   
பழையன கழிதலும்!!! புதியன புகுத்தலும்!!! குப்பைக்கு போன ஜெயா படம் - இவ்வளவுதாங்க இவிங்க விசுவாசம். #MannargudiMafia http://pbs.twimg.com/media/C1BFPi_VQAEd_MI.jpg
   
புத்தாண்டிற்கு எந்த தீர்மானமும் எடுப்பதில்லை என்ற தீர்மானத்தை ஐந்து வருடங்களாக வெற்றிக்கரமாக கடைப்பிடித்து வருகிறேன்!!
   
வாழ்க்கையில நம்மல ஏளனமா பாத்தவங்கல, ஆச்சரியமா பாக்க வைக்கிறமாதிரி வாழ்ந்து காட்றதுதான் கெத்து.
   
கலைஞர் தடுக்கலைன்னா நான் இந்தி பேசிருப்பேன். டேய், நீ தமிழ்லயே பெயில்தானே?
   
ஃபேஸ்புக் ட்விட்டரில் இருக்கும் கள்ள IDகளை நீக்க அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை அவரவர் IDகளில் இணைக்க வேண்டும் - மத்தியரசு
   
புதுசா பிறந்த இந்தியாக்கு "ஏமாந்தியா"னு பேரு வச்சுருக்காங்களாம் ரொம்ப நல்லா இருக்கு...
   
இந்த வருசம் இத/ அத சாதிக்கனும்னுலாம் எந்த சபதமும் எடுக்கப்போறதில்ல முடிஞ்ச அளவு எல்லாத்தையும் சமாளிச்சு சாதிப்போம்.👍💪🙌🎉🎉😊😊 #HappyNewYear2K17
   
நாய் வளக்குறேன் பேய் வளக்குறேன்னு தமன்னாவுக்கு தார ஊத்துனாப்ல ஒண்ண கொண்டாந்து கட்டி வெச்சிருக்கானுக! எலேய் சம்முக… https://twitter.com/i/web/status/815532205057290240
   

0 comments:

Post a Comment