29-ஜனவரி-2017 கீச்சுகள்




தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராடியதால் இந்த பெண் இதுவரை 58 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வீரமங்கை #நந்தினி💪🙏 http://pbs.twimg.com/media/C3PtGa7WMAATnxA.jpg
   
"தனி நாடு" கேட்கும் தமிழ் தேசிய போராளிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்👇👇👇 https://video.twimg.com/ext_tw_video/825335145779560448/pu/vid/240x180/K-HtWnfL9mKaw49L.mp4
   
#நகர்வாழ்மக்களுக்கு இதனை எங்கு கண்டாலும் வாங்கி உண்ணுங்கள்...! உங்கள் வம்சத்திற்கே சர்க்கரை நோயை வரவிடாது...! http://pbs.twimg.com/media/C3PkW8YUMAA7px8.jpg
   
மெரினா போராட்டத்திற்கு உயிரோடு சென்று சடலமாக கரை ஒதுங்கிய அம்பத்தூர் மணிகண்டன், செய்தியை மறைக்கும் முன்னணி ஊடகங்கள்! http://pbs.twimg.com/media/C3Od3lyUYAAwe9A.jpg
   
#நந்தினி - தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராடியதால் இந்த பெண் இதுவரை 58 முறை கைது செய்யப்பட்டுள்ளார் #வீரதமிழச்சி👍… https://twitter.com/i/web/status/825275545411809280
   
ஜாக்கிசான்.. பாக்கிஸ்தான்😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/825254680230031360/pu/vid/242x180/r0yaU95gbNlFyCgw.mp4
   
"நூறு கோடி பேர்ல ஒரு ஆள், ஆறு கோடி பேர்ல முதல் ஆள்" - #தலடா 😎 #ரெட் https://video.twimg.com/ext_tw_video/825275878019993602/pu/vid/224x180/TDx4Yz-GemUOsBhb.mp4
   
"என்னோட #காசு நாலு பேங்க்ல இருக்க வேனாம்'ன்னே இந்த மாதிரி நாலு பேர் #மனசுல இருந்தா போதும்'ன்னே" #ரெட் ❤️ https://video.twimg.com/ext_tw_video/825265142824792065/pu/vid/320x180/6Yb7mzvEfTYR5tdO.mp4
   
த்தா பிரசன்னாடா :-) https://video.twimg.com/ext_tw_video/825289377299329024/pu/vid/1280x720/h0G2XL1odjoid33G.mp4
   
என் பின்னாடி இருக்குறவங்க உழைக்கிறவங்க... தன்னறியாமக்கூட தப்பு பண்ணிடக்கூடாதுனு நினைக்குறவங்க... #ரெட் https://video.twimg.com/ext_tw_video/825278929338396672/pu/vid/450x360/nf6xeaPf7ygt9VLa.mp4
   
மாணவர்களையும் மக்களையும் நம்பி MNC கம்பெனிகளை பகைத்து இம்முடிவை எடுத்துள்ளோம்.   *தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு.*
   
"உலகத்தை நேசி ஓருவரையும் நம்பாதே, உறங்கிய போதும் ஓரு கண்ணை மூடாதே" - #தல #ரெட் https://video.twimg.com/ext_tw_video/825255856212111361/pu/vid/326x180/hMQ0bEz1CgZESyrb.mp4
   
ஐல்லிக்கட்டு ஒத்திவைப்பு+ஜனவரி 31 தீர்ப்பு+மெரினாவில் 144 தடை! கூட்டி கழிச்சுப் பாருங்க அதிமுக அரசு நமக்கு போட்ட நாமம் புரியும் #AdmkFails
   
கமல் நடிச்ச மூன்றாம் பிறைல வர்ற நாய் பேரு என்ன? 😂 😂 கமல் ஒரு தீர்க்கதரிசி..
   
எது கிடைச்சாலும் விடுறதில்லை போல 😡😡 "வியாபாரியிடம் பிரெட் திருடும் போலீஸ்" https://video.twimg.com/ext_tw_video/825317412300013568/pu/vid/184x320/2yAH3n9RzAAzU-LE.mp4
   
தண்ணி பாக்கெட் பெட்டிய தூக்கிட்டு ஓடுறது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா?! http://pbs.twimg.com/media/C3QFP41VUAIQ2Wo.jpg
   
ஓ இவ்வளவு விஷயம் இருக்கா !??? http://pbs.twimg.com/media/C3P6OHSUEAAiIHD.jpg
   
பெரிய வித்தக்காரனா இருப்பான் போலயே 😉 https://video.twimg.com/ext_tw_video/825161350653542401/pu/vid/256x320/UxFSnZen76kqIsYk.mp4
   
போன வருசம் பூரா Wigடா னு கூவுனுங்களுக்கு சரியான பதிலடிதான் இந்த முறுக்குமீசை கெட்டப்💪 #Ilayathalapathy #Thalapathy61 http://pbs.twimg.com/media/C3OQnHdUkAEXWEE.jpg
   
"சின்னம்மா"வை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த போது எடுத்தது!! https://video.twimg.com/ext_tw_video/825234839418843141/pu/vid/240x180/j2DOCfIkYjN-7u10.mp4
   

0 comments:

Post a Comment