10-ஜனவரி-2017 கீச்சுகள்




ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியையும் தடை செய்யவேண்டும்-கமல் இது விளையாட்டு அல்ல எங்கள் பாரம்பரியம்… https://twitter.com/i/web/status/818440447014080512
   
இனி வங்க மொழி தெரிந்தவர்கள் மட்டும் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கலாம். ஏனையோர் படுத்து உறங்கலாம் 😎 http://pbs.twimg.com/media/C1vEhN0XEAAqslw.jpg
   
பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் வரும்..அதனால்தான் மத்திய அரசு அதற்கான விடுமுறையை நீக்கியிருக்கிறது.. http://pbs.twimg.com/media/C1u-t5tUQAA6827.jpg
   
ஜெயலலிதா மறைவால் இறந்த 600 பேருக்கு உடனே 3 லட்சம் வழங்கியது அதிமுக கட்சி❗ 120 விவசாயிகள் இறந்தும் நயா பைசாகூட வழங்கவில்லை அதிமுக ஆட்சி❗❗
   
சப்ஜெக்ட் பெயரு தமிழக அரசு வானமே இடிஞ்சு விழுந்தாலும் சரி சின்னம்மாவை எப்டி அரியணையில் ஏற்றலாம் என்பதை பற்றி மட்டு… https://twitter.com/i/web/status/818491059063967744
   
சென்னையில் வெப்பத்தை குறைக்கும் புங்க மரச்செடி இலவசமாக நட உதவுகிறது கிருஷ்ணப்ரியா பவுண்டேஷன் 8939999062 044-42132324 http://pbs.twimg.com/media/C1skyvxVIAA6Kco.jpg
   
கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் - மத்திய அரசு //அப்டியே தமிழனையும் நீக்கி தனிநாடு தந்திடுங்க! நிம்மதியா இருப்போம்!
   
எங்கள் இனத்திற்கு தனிநாடு வேண்டும் @narendramodi .வீர விளையாட்டை விளையாட, பொங்கல்கொண்டாட உங்களிடம் மண்டியிடவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை!
   
இப்ப தெரியுதா? விநாயகர் சதுர்த்திக்கும் விஜயதசமிக்கும் வாழ்தாத கலைஞர் ஏன் பொங்கலுக்கு வாழ்த்துறார் இவங்க ஏன் பொங்கல புறக்கணிக்கிறாங்கன்னு!
   
எல்லையில ராணுவ வீரர்கள்.., உங்களுக்கு பொங்கல் கேக்குதான்னு ஒருத்தன் வருவானே அவனுக்கு தான் வெய்டிங் #Pongal2017 http://pbs.twimg.com/media/C1u-lAOUcAAwIkB.jpg
   
@narendramodi 👉 நாங்க பொங்கலுக்கு லீவு போடுவோம்டா😠 👉 ஜல்லிக்கட்டு நடத்துவோம்டா😠 👉 கெத்தா ஸ்டைலா 😎 அது பாக்க மு… https://twitter.com/i/web/status/818457056395010049
   
பச்சை குழந்தையப்பா http://pbs.twimg.com/media/C1un5IVXAAEG58H.jpg
   
ஓனம் பண்டிகைக்கு கேரளாவில் விடுமுறை இல்லைன்னு இந்த மத்திய அரசு சொல்லத் துணிந்திருக்குமா. மிக்சர் சாப்பிடும் அதிமுகஅரசு இருக்குற தைரியம்தானே.
   
பொங்கலுக்கு லீவு கிடையாது - 2017 பொங்கல் அவசியம் கொண்டாட வேண்டிய பண்டிகை கிடையாது-2018 பொங்கல் தமிழ்நாட்டில் தடைசெய்யப்படுகிறது -2019
   
மற்ற அரசியல்கட்சி தலைவர்கள் மாதிரி அறிக்கை மட்டுமே தராமால் வாடிவாசலில் இறங்கி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய விஜய… https://twitter.com/i/web/status/818366244407558145
   
#பொங்கல் கட்டாய விடுமுறை இல்லை இதவச்சு நம்மள டைவர்ட் பண்றாங்களாமாம் போங்கடா என் சிப்சு #jallikattu நடத்தனும் நடத்… https://twitter.com/i/web/status/818451769558765568
   
கட்டாய விடுமுறையிலிருந்து பொங்கல் நீக்கம் -மத்தியரசு பொங்கல் 'இந்துக்கள்' பண்டிகை இல்லை 'தமிழர்கள்' பண்டிகை என உணர்ந்த நாள்
   
ஜல்லிக்கட்டு விளையாடிய ஒரு சில நடிகர்களில் ஒருத்தன் என்ற அடிப்படையில், தமிழன் என்ற பெருமிதத்துடன் நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் -கமல்ஹாசன்.
   
பொங்கல் விடுமுறை கட்டயமல்லை - மத்திய அரசு ஆமா,நாகரிகமான பண்டிகைக்கு லீவு இல்ல, பொடி பூசிகிட்டு பொண்ணுகள தடவுற அநாகரிக பண்டிகைனா லீவு உண்டு.
   
முதலில் நம் பாரம்பரிய விளையாட்டை அழித்தது , இப்போது தமிழன் என்ற அடையாளத்தை அடியோடு அழிக்க துடிக்கிறது மத்திய அரசு !
   

0 comments:

Post a Comment