4-ஜனவரி-2017 கீச்சுகள்




தமிழகத்தின் இன்றைய தேவை நேர்மையான ஊடகங்கள் தான்! பின்பு தகுதிவாய்ந்த தலைவர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள்👍👍 http://pbs.twimg.com/media/C1NqDa_UQAgYFxh.jpg
   
சீமானின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய விலங்கு நல ஆர்வலர்!! #TNneedsJalliKattu2017 https://video.twimg.com/ext_tw_video/816314977577500677/pu/vid/318x180/O8WZhJADQ-991TBq.mp4
   
ஒருத்தன் கேக்குறான் அம்மா வாட்டர் கேன் 10 ரூபாய்க்கு தந்தாங்களே அப்போ சின்னம்மா வாட்டர் கேன் 5 ரூபாய்க்கு தருவாங்களா ! 😭😓😝😋😚
   
மீடியாக்கள் மறைப்பது வெளிக்கொண்டு வருவோம்! சமீபத்தில் கேரளாவில் மோடிக்கு எதிராக நடந்த 700 கி.மீ தூரம் மனித சங்கிலி… https://twitter.com/i/web/status/816217828911001600
   
இந்தியா ஒரு வெக்கம் கெட்ட நாடு - இயக்குனர் ரஞ்சித் ஆமா பாஸ் கபாலி டிக்கெட்டையே வெக்கமில்லாம 600 ரூபாய்க்கு வித்தாய்ங்க..
   
50ஆண்டு தீவிர அரசியல் அனுபவமுள்ள ஸ்டாலின் கட்சித்தலைவராவதை விமர்சித்து, சசி தலைமையேற்பதை உட்கட்சி விவகாரம் என்பதில் பல்லிளிக்கிறது நேர்மை!
   
தட் சசிகலா பதவி ஏற்கனும் எங்கள காப்பாத்துங்கமானு கதறுற சீன்கள் #மணிவண்ணண் 😹😹😹😹😹 https://video.twimg.com/ext_tw_video/816178479888642048/pu/vid/640x360/H96bKzqdSr8YVTxo.mp4
   
அடுத்த இருவதாவது நாள் தங்கச்சி வந்துருச்சுடா தவ வாழ்க்கைக்கு! http://pbs.twimg.com/media/C1PKHLwUoAAw1zw.jpg
   
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இன்று வெள்ளையனை எதிர்த்து வெறிகொண்டு பாய்ந்த சிங்கத்தின் பிறந்ததினமென்று… https://twitter.com/i/web/status/816128523064766464
   
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் மூன்று வயது மகன் அவனுடைய பார்வையற்ற பெற்றோரை பாதுகாத்து அழைத்துச்சென்ற காட்சி #… https://twitter.com/i/web/status/816308711610159105
   
சார் ஆடிகிட்டு இருக்கா சார்🏃🏃🏃 http://pbs.twimg.com/media/C1LX6QoXcAAY0pC.jpg
   
80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தும், இதுவரை ஒரு விவசாயியின் சாவுகூட அரசால் விவசாய சாவாக பதிவு செய்யப்படவில்லை😢 http://pbs.twimg.com/media/C1OPLJbVEAAuw1I.jpg
   
மானஸ்தி சின்னம்மா கலைஞர் கட்டிவச்ச நடராஜனை விட்டுவிலக வேண்டும் :-))))) http://pbs.twimg.com/media/C1PDQlaUcAAxAEi.jpg
   
இந்த சசிகலா மூஞ்சிய எப்படி பார்த்தாலும் கடுப்பாதான் இருக்கு மொத்த தரித்திரற்கும் சேர்த்து ஒரு முகம் உருவாக்கினால் அது இப்படித்தான் இருக்கும்
   
ஜெ மரணத்தில் ஆதாரம் இல்லாமல் சந்தேகம் எழுப்பக்கூடாது.--வெங்கய்யா நாயுடு.. #ஆதாரத்தை நீங்கள் மறைப்பதால் தானே சந்தேகத்தை எழுப்புகிறார்கள்
   
ஒரு வேளை இது உண்மையாக இருப்பின் உலகத்திலேயே அடிமுட்டாள் இவர்களை நம்பி வாக்களித்த தமிழக வாக்காளர்களே #AdmkFails https://video.twimg.com/ext_tw_video/816141903448174592/pu/vid/626x360/L_lXH7qst8cjKVKr.mp4
   
ஏதேனும் டகுல்பாஜி செய்து ஆடசியைக் கைப்பற்றுங்களேன் என்கிறது பொதுஜனம். 'நேர்மை' என்கிறது திமுக. காலந்தான் எம்புட்டு கொடுமையானது!
   
#ஓபிஎஸ் ! சின்னம்மா: சிட்டி டிஸ்மேன்டில் யுவர் செல்ஃப்! http://pbs.twimg.com/media/C1NyybKVEAAaBkC.jpg
   
இது மாதர் சங்கம் இல்ல மானங்கெட்ட சங்கம் #STR #TrendSong #SupportSTR http://pbs.twimg.com/media/C1PuGXNWgAAUM02.jpg
   
காலண்டர் எல்லாம் விலை கொடுத்து வாங்குனா ஊருக்குள்ள உங்க பழக்கவழக்கம் சரியா இல்லன்னு அர்த்தம்
   

0 comments:

Post a Comment