15-ஜனவரி-2017 கீச்சுகள்




தட் "ஷப்பாஆ..எங்குட்டு போனாலும் கேட்டு போடுறானே" மொமண்ட் பார் ஆவடிகுமார்.. மன்சூரலிகான் ராக்ஸ்😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/820009826528985088/pu/vid/320x180/unN0xsPuKnZUHDFN.mp4
   
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துககள்.
   
உனக்கு மசுரே வளராது..மன்சூர் ரோபலிக்கா..😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/820114570861649921/pu/vid/320x180/O8IVQd45ZnoNDADB.mp4
   
@trishtrashers தமிழுக்கு டப்பிங் வைக்குர உனக்கு இவ்வளவு அதப்புனா, தமிழ மூச்சா சுவாசிக்குர எங்களுக்கு எவ்வளவு அதப்பு இருக்கும். பேதையே.
   
போன வருஷம் இத்தனை தூரம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டம் ஏன் இந்த வருஷம் அதிகமா இருக்க என்ன காரனம் கரு.பழ… https://twitter.com/i/web/status/820134939194556421
   
இந்த இனிய தமிழர் திருநாள், தைப்பொங்கல் அன்று வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ என் இனிய #பொங்கல் வாழ்த்துக்கள் 😊… https://twitter.com/i/web/status/820086783190900736
   
ட்விட்டர் திரிஷாக்கு ஆதரவாக ஓடி வரும் திரையுலகம், களத்தில் அடிவாங்கிய டைரக்டர் கவுதமன் க்கு ஆதரவாக குரல் கொடுக்கல..
   
@trishtrashers கேரளாவுக்கு ஓடி போ.. உன்னய யாரு தமிழ் படங்கள்ல நடிக்க சொன்னா? http://pbs.twimg.com/media/C2G0xCgVIAIxx8s.jpg
   
உங்களது வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/C2GrpaWXcAEztHp.jpg
   
தோழர் த்ரிஷா ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் தாக்கபட்ட காட்சிகள் Exclusive https://video.twimg.com/ext_tw_video/820192779485577216/pu/vid/224x180/aj8dgTSZWkdN0Vyo.mp4
   
த்ரிஷாவ அசிங்கமா பேசியதற்குப் பொங்கும் திரை உலகமே இன்று சல்லிக்கட்டுக்காக அடி வாங்கிய இயக்குநர் கௌதமனும் உங்க துறைதான் என நினைவுறுத்துகிறேன்
   
ஜல்லிக்கட்டு நடத்துவோம்னு சொன்ன தமிழகஅரசு எதற்கு தடிஅடி நடத்துது ? https://video.twimg.com/ext_tw_video/820161882107559936/pu/vid/320x180/3mBXxldwhCbfk4Pp.mp4
   
@selvaraghavan மீனாட்சி பாண்டிய மன்னனுடன் ஜலகிரிடையில் ஈடுபட்ட போது.. http://pbs.twimg.com/media/C2HepoQUQAE_sa0.jpg
   
திரிஷா கருத்து சொன்னதுல எந்த வருத்தமும் இல்ல.. திரிஷாலாம் கருத்து சொல்ற அளவு என் கலாச்சாரம் போய்டுச்சேன்னு தான் வருத்தம்... :-(
   
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் அதை விட்டுக்கொடுக்கவே கூடாது. விதிமுறைகளை வகுக்கலாம். ஆனால், விளையாட்டை தடை செய்ய… https://twitter.com/i/web/status/820212831081680901
   
மான் வேட்டையாடுனவன் , ஊழல் செஞ்சவன் , ரயில்ல ஓட்டை போட்டவன எல்லாம் விட்ருங்கடா..... உரிமையை கேட்கிறவன அடிங்க👎🏻👎🏻 https://video.twimg.com/ext_tw_video/820199992887562241/pu/vid/640x360/HwJI5Xa8wD3DtrRB.mp4
   
உடனிருந்தவன் எல்லாம் சிதறி ஓட ஒத்தையாளு அத்தனை போலிசையும் எதிர்த்து நிக்கிற துணிச்சல் சுத்தமான தமிழன் ரத்தத்தில் ம… https://twitter.com/i/web/status/820250148634841088
   
அடேய்👊 குடியரசுதலைவர் ஆட்சி அமைப்போன்னு,அந்த அம்மா உயிரோட இருந்தப்பவே நீ சொல்லிஇருந்தா,ஜல்லிக்கட்ட நடத்தியே காட்டி… https://twitter.com/i/web/status/820094091346247684
   
வாய் பேச முடியாத ஜல்லிக்கட்டு காளைகள் சொல்லும் செய்தி ஒன்று தான்.. இனியாவது உங்களுக்காக வாய் பேசக்கூடிய MPகளை தேர்ந்தெடுங்கள்..
   
அசிங்க வார்த்தைகள் தவிர்ப்போம். நமக்காக கௌதமன் என்ற இயக்குனர் அடி வாங்கி இருக்கிறார். அவரை போற்றுவோம் ! #wedojalikattu
   

0 comments:

Post a Comment