ஸ்பீட் பிரேக்கர் @vinothanaseeli | ||
பாகுபலி படம் தமிழில் இணையத்தில் வெளியானது அடேய் உங்க ஊர்ல தான் அதுக்கு பெயர் பாகுபலி எங்க ஊர்ல எந்த படம்னாலும் அது தமிழ்ராக்கர்ஸ்க்கு பலி | ||
நித்யா @nithya_shre | ||
திமுக, அதிமுக என மாறிமாறி ஓட்டளித்து ஏமாந்துவிட்டீர்கள் @ அன்புமணி பாமக தொண்டன்: நான் உனக்கு தான்டா ஓட்டு போட்டேன்… https://twitter.com/i/web/status/857827417620189184 | ||
தமிழினி @Tamil_zhini | ||
பாகுபலிய கட்டப்பா எதுக்கு பலி கொடுத்தாருனு இன்னைக்கு தெரிஞ்சிரும் ஆனா அம்மாவ சின்னம்மா தான் பலி குடுத்தானு எப்ப தெரியபோகுதோ... | ||
அனிதா ♡ @anithatalks | ||
விஷாலுக்கு செருப்படி 😂 https://video.twimg.com/ext_tw_video/857783078235852801/pu/vid/320x180/BvIUAwSvEZhFD0zB.mp4 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
சின்னதாயவள் தந்த ராசாவா..!! ❤❤❤😉😉 இந்த பாட்டிற்கு நான் அடிமையம்மா 😎😎😎 https://video.twimg.com/ext_tw_video/857767850714566656/pu/vid/240x180/BCK4zdUPDF-JyyXp.mp4 | ||
சொல் வித்(து)வான் @palanikannan04 | ||
தமிழ் படத்துல மட்டும்தான் லாஜிக் பாப்பானுங்க, டோலிவுட், ஹாலிவுட்ல எடுத்தா ஆஹா, ஓஹோனு பாராட்டுவானுங்க சில்ற ரிவ்யூவர்ஸ்.. | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
மீடியாக்களின் வேசித்தனத்தை இதைவிட பொட்டில் அறைந்ததுபோல் "அழகாக" சொல்லிட முடியாது...!!! 👍👍👍 👇👇👇 http://pbs.twimg.com/media/C-ev_zSV0AAfHuQ.jpg | ||
Guru @g_for_Guru | ||
இந்த டாக்டர் பேசுற சமூக நீதி பத்தி கேளுங்க. எண்ட்ரிக்கும் எக்ஸாமுக்கும் சம்பந்தமில்ல. 👌👌👌👌 # பாவம் சங்கிமங்கீஸ் https://video.twimg.com/ext_tw_video/857669031444140032/pu/vid/640x360/teqqwm3_z4DWinuJ.mp4 | ||
💕கவிதை ரசிகன் 💕 @sakthiprasanth | ||
நடு கடலில் அட்லாண்டிக் கடலும்,, பசிபிக் பெருங்கடலும் ஒன்றாக சேரும் இடம்.. ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்கவில்லை.… https://twitter.com/i/web/status/857658630962806785 | ||
நாடு எங்க போகுது?? @Piramachari | ||
இன்னைக்கு தங்கம் வாங்குனா தங்கம் பெருகுமாம்? ஆமா...போன வருசம் வாங்குனியே..?அது இப்ப எவ்வளவா பெருகிருக்கு? ம்ம்...அ… https://twitter.com/i/web/status/857748429015064576 | ||
பாகுபலி சேட்டு 2 @SettuOfficial | ||
பாகுபலி 2 செம !கண்டிப்பா பாருங்க உழைப்பு பிரமிப்பு அனுஷ்கா எல்லாமே செம ராஜமௌலி உழைச்சிருக்கார் !படம் பார்க்காத எனக்கே புடிச்சிருக்கு | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
பொரி எப்படி செய்கிறார்கள் பாருங்க😍😍😍 https://video.twimg.com/ext_tw_video/857816977796214786/pu/vid/178x320/aNzjusVCUg62-6kA.mp4 | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
வட கொரியா பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு தயார். -அமெரிக்கா இல்லையா பின்ன வியட்நாம் காரங்க அடிச்ச அடிலாம் கண்முன்னால வந்து போகுமா இல்லையா. | ||
மீனம்மா @introvert_offl | ||
சத்தமில்லாமல் தமிழ்ராக்கர்ஸ்தான் திருட்டு விசிடிக்களை எல்லாம் ஒழிச்சுட்டு இருக்கான்.. நியாயப்படி விஷால் தேங்க்ஸ் சொல்லணும் | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
ஒருவரை திட்டித் தீர்க்க வேண்டுமானால் அதற்கு மெளன மொழியை தேர்ந்தெடுங்கள் வீரியம் குறைவு. | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
இந்த பாரு.. நம்மூரு கபாலி ஹிட் ஆகலைனா.. ஹிட் ஆகுற பாகுபலிய நம்மூரு படமா நெனச்சு ஏத்துக்கனும்.. கபாலி இல்லைனா பாகுப… https://twitter.com/i/web/status/857843746049712128 | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
RT செய்த அனைவருக்கும் நன்றி🙏🙏🎉🎉 #தினமலர் http://pbs.twimg.com/media/C-ZZUS6WsAAbr3F.jpg | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
ரோபல் திஸ் கேர்ள் 😂 https://video.twimg.com/ext_tw_video/857789537598271489/pu/vid/240x240/UDVh9HyQUWDV8p0_.mp4 | ||
புன்னகை மன்னன் @aashiqali500 | ||
தீடிரென தீ பிடித்து விட்டால் அதை அனைப்பதற்காக புதியதாக வந்துள்ள பந்து. அவசியம் அருமையான கண்டுபிடிப்பு 👏👏👏👏 https://video.twimg.com/ext_tw_video/857644422745305088/pu/vid/240x240/C23rGDL7VmygAmRf.mp4 | ||
அனிதா ♡ @anithatalks | ||
விஜயகாந்த் ஊடகங்களை துப்புனது தப்பே இல்ல :D http://pbs.twimg.com/media/C-ds9bZXYAEkHtD.jpg | ||
0 comments:
Post a Comment