கந்தா @kandaknd | ||
நீ ரன்னே அடிக்காம விக்கெட் கூட எடுக்காம இருந்தப்பவும் உனக்கு டீம்ல இடம் குடுத்தானே அந்த அம்மையப்பன அவுட் ஆக்குனத்து… https://twitter.com/i/web/status/853076454791237632 | ||
கந்தா @kandaknd | ||
TTV தினகரன் வச்சி செஞ்சி இருக்கானுங்க ஸ்மைல் சேட்ட https://video.twimg.com/ext_tw_video/853070444366135296/pu/vid/640x360/txPU4DHumRPTpOYb.mp4 | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
PAN கார்டுடன் ஆதார் கார்டை ஆன்லைன் மூலம் இணைப்பதற்கு👇🏻 https://video.twimg.com/ext_tw_video/853188334620946433/pu/vid/320x180/fMrgy2vEl1TTDnd-.mp4 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
வந்தவுடனே அடிக்க அவனென்ன திருப்பூர் டிஎஸ்பியா? மெதுவாத்தான் பார்முக்கு வருவான், இன்னமும் 10 மேட்ச் இருக்குல்ல :-) http://pbs.twimg.com/media/C9buQXRUQAA5MaV.jpg | ||
Sai Dharam Tej @IamSaiDharamTej | ||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....🙏🏼 http://pbs.twimg.com/media/C9X2QAaUwAAx8fe.jpg | ||
ѕєℓνα ѕтуℓєѕ @Selva_off | ||
கேள்விபட்டுருக்கியா குமாரு கொக்கி குமாரு 😎😎😎 http://pbs.twimg.com/media/C9cSe_pW0AAlfgX.jpg | ||
கப்பல் வியாபாரி @sathyathetruth | ||
கால் மணி நேரத்துல amount ட்ராண்ஸ்பர் பண்ணிட்டாங்கனு நினைக்கேன்.. http://pbs.twimg.com/media/C9ZBM6EVwAAt0T0.jpg | ||
முடிச்சவிக்கி 2.0 @mudichavikki | ||
பிறக்காத ராமனுக்கு எதுக்கு பிறப்பிடம் வைரமுத்துவின் சிந்தனையை தூண்டும் கேள்வி 🙏🙏🙏 https://video.twimg.com/ext_tw_video/853084864932872192/pu/vid/320x178/_I8s39Y9cYrJisVC.mp4 | ||
Jai @Actor_Jai | ||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
அடேய் உங்களையெல்லாம் எந்த மடையன் வேலைக்கு சேத்தது https://video.twimg.com/ext_tw_video/853077073161666560/pu/vid/240x180/dvvFRX0V8EhOUYDv.mp4 | ||
KKR/RCB மழைத்தோழன் @mazhaithozhan | ||
அமவுண்ட் க்ரெடிட் ஆகும் முன் .. அமவுண்ட் கிரெடிட் ஆன பின்.. http://pbs.twimg.com/media/C9bJkxCUQAIych5.jpg | ||
சேது @Sethu_Twitz | ||
மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா😦😦 http://pbs.twimg.com/media/C9bNzmdU0AAv_fr.jpg | ||
நாட்டுப்புறத்தான் @naatupurathan | ||
நிருபர்:திராவிடத்தை ஒழிப்போம்னு சீமான் சொல்வது பற்றி? துரைமுருகன்: அரசியல்வாதிகள பத்தி கேளுங்க சொல்றேன், அரசியல் வியாபாரிகள பத்தி வேணாம்! | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
தனித்துவத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள், உங்களைப்போல உங்களால் மட்டுமே இருக்க முடியும். | ||
முடிச்சவிக்கி 2.0 @mudichavikki | ||
#தமிழ் மொழிக்கு எதிராக பேசும் #பாஜக ..! https://video.twimg.com/ext_tw_video/853086757998534656/pu/vid/320x180/xJ5QNd1RLRh0eVhh.mp4 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
வாவ் அருமையான வீடியோ. மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் . https://video.twimg.com/ext_tw_video/853238505970860032/pu/vid/176x320/SXkNdqnyZNzBupFC.mp4 | ||
prakash Rajendar @PRajander | ||
நம்ப செயல் தலைவர் interview😂 எழவு வீட்டுல இருக்கறவங்க கூட சிரிப்பாங்க இத பாத்தா...!!! https://video.twimg.com/ext_tw_video/852977107466461184/pu/vid/626x360/t_AWk-XkrP-tsYM4.mp4 | ||
@ருள் @VinoArul | ||
தலைவன் என்பது யாதெனில்... 🙏 http://pbs.twimg.com/media/C9clUOFXkAELe_D.jpg | ||
. @_BoyHasNoName | ||
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்பேன்... http://pbs.twimg.com/media/C9cUmOEUwAE1WeP.jpg | ||
B S Prasad @BS_Prasad | ||
அண்ணன் மகளை பார்க்க விடலை.. இப்ப அண்ணன் மகனை பார்க்க முடியல.. கர்ம வினைப்பயன்.. | ||
0 comments:
Post a Comment