மகிழ்ச்சி @THUYARAM | ||
ஒரு நிகழ்வில் பலவிதமான பாடங்கள். https://video.twimg.com/ext_tw_video/855246438623834116/pu/vid/312x180/CV-26mx8MmxvBj1Q.mp4 | ||
Яight is not Right @itz_catch | ||
சத்யராஜ்டா... https://video.twimg.com/ext_tw_video/855315687518097408/pu/vid/224x180/4pzFUaKptGvmxxQ2.mp4 | ||
நாயோன் @writernaayon | ||
இந்த சீன தேர்ந்தெடுத்ததுக்கே சபாஷ் போடலாம். 👍 கலக்குறானுங்க! https://video.twimg.com/ext_tw_video/855442950540607488/pu/vid/312x180/KOvloQXKkJCdmUGH.mp4 | ||
விகடகவி @RameshWrits | ||
என்னன்னா மன்னிப்பு கேட்டீங்க? #sathyaraj : அட மணியா படம் ரிலீஸ் ஆன அப்றோம் மறுபடியும் திட்டிப்புடுவேன்… https://twitter.com/i/web/status/855324207650971649 | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
கட்சியை மீட்க, கட்சத்தீவை மீட்க கட்சி தொடங்கினவங்க உண்டு. ஆனா கட்டுன பொண்டாட்டிய மீட்க கட்சி தொடங்குன ஒரே ஆளு மாதவன் தான். | ||
கானா பிரபா @kanapraba | ||
சத்தியராஜ் வீடியோவைப் பார்க்கும் போது மனசுக்குள் "மன்னிப்புத்தானே இந்த எடுத்துக்கோ நாயே"ந்னு கவுண்டமணியாட்டம் திட்டிக்கிட்டே படிச்ச மாதிரி | ||
Assault Sethu @AssaulttSethu | ||
சத்யராஜ் : ஒரு நடிகனாக இருப்பதும் இறப்பதும் விட 👌 ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும் தான் எனக்கு மகிழ்ச்சி 💪 https://video.twimg.com/ext_tw_video/855332326263332867/pu/vid/450x360/Bela_qEd7MQ5ixfs.mp4 | ||
K N A @AlwaysKNA | ||
மன்னிப்பை பிச்சையாக போட்டிருக்கிறார் அந்த கன்னட வெறியர்களுக்காக & பாகுபலி நலனுக்காக👏 #baahubali2 #sathyaraj https://video.twimg.com/ext_tw_video/855310627610345472/pu/vid/450x360/8BS7FMka7ZGAbEzo.mp4 | ||
Mr.பழுவேட்டரையர் @mrpaluvets | ||
ரஜினி ரசிகர்களே kindly மூடிட்டு போங்க. http://pbs.twimg.com/media/C97eu4WUQAAtaq5.jpg | ||
Prashanth Rangaswamy @itisprashanth | ||
ஒரு நடிகனாக இருப்பதை விட , ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும் பெருமை - சத்யராஜ் // #தமிழன்சத்யராஜ்வாழ்க ! #baahubali2 | ||
உளவாளி @withkaran | ||
மைக்கேல் ஜாக்ஸன் திராவிட முன்னேற்ற கழகம் http://pbs.twimg.com/media/C96csIfUMAEg8hM.jpg | ||
Vikranth Santhosh @vikranth_offl | ||
வாழ்த்துவதற்கு வயது இல்லை , வணங்குகிறேன் ஐயா #sathyaraj @Sibi_Sathyaraj | ||
அவதார் @avadhaar | ||
ஒரு நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சி-சத்யராஜ் #baahubali2 #Justiceforsathyaraj #sathyaraj https://video.twimg.com/ext_tw_video/855321505948868610/pu/vid/450x360/tZ1RyqxL_DZSQaGZ.mp4 | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
கன்னடர்களை போலவே நாமும் இனவெறியர்கள் தான். அதனால் தான் ரஜினி மன்னிப்பு கேட்டது கேலியாவும், சத்யராஜ் மன்னிப்பு கேட்டது கெத்தாவும் தெரியுது.. | ||
சகாய🌾ராஜ் @santhiyagu0009 | ||
ஒரு விவசாயி முன்னாடி இந்த நாடு தான் கை கட்டி நிக்கனும் 👌🏼👌🏼👌🏼👌🏼💪🏽💪🏽💪🏽💪🏽 https://video.twimg.com/ext_tw_video/855355815930327041/pu/vid/244x180/KkpfjbquC50RPkIS.mp4 | ||
Prashanth Rangaswamy @itisprashanth | ||
#தமிழன்சத்யராஜ்வாழ்க ! | ||
ஆல்தோட்டபூபதி @thoatta | ||
ரஜினியின் மன்னிப்பும், சத்யராஜின் மன்னிப்பும் http://pbs.twimg.com/media/C97FRsxU0AEgo7J.jpg | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இப்படி ஒரு அடி கொடுத்தால்தான் திருந்துவானுங்க.... https://video.twimg.com/ext_tw_video/855228761800880128/pu/vid/320x180/SZVH1aGprR7yesRW.mp4 | ||
SubaVeerapandian @Suba_Vee | ||
"நான் முதலில் தமிழன், பிறகுதான் நடிகன். என்னால் உங்களுக்கு இடையூறு வருமென்றால், என்னை வைத்துப் படமெடுக்க வேண்டாம்" - சத்யராஜ். வாழ்த்துகள்! | ||
கந்தா @kandaknd | ||
மன்னிப்பென்ற வார்த்தையே உபயோகிக்கல புண்படும்படி பேசியதற்கு வருத்தங்கள்னு தான் சொன்னாரு தமிழன் தமிழை காப்பதுபோல் எம்தமிழும் தமிழனை காக்கும் | ||
0 comments:
Post a Comment