RJ Balaji @RJ_Balaji | ||
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!!☺️ | ||
புன்னகை மன்னன் @aashiqali500 | ||
நடிகர் மயில்சாமி செருப்படி 2 பிரதமர் 💪💪💪 https://video.twimg.com/ext_tw_video/852731840360140801/pu/vid/320x180/7g1LqCFbNm4j-iJ8.mp4 | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
சீரியசான விசயம், ஆனா சிரிக்ககிற மாதிரி அழகா பதிவிட்ட சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். https://video.twimg.com/ext_tw_video/852792694313107456/pu/vid/240x240/q-19cPjkoI5mvI2z.mp4 | ||
புலி Arαşαη @PuliArason | ||
#அம்பேத்கர் பற்றி தெரியாம நம்ம ஊரு சங்கி வாங்கின பல்பு 😂😂 #ambedkarjayanti https://video.twimg.com/ext_tw_video/852845584889327617/pu/vid/320x180/_yyph76DDPHoRgwC.mp4 | ||
Nivetha Pethuraj @NPethuraj | ||
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏼 | ||
soundarya rajnikanth @soundaryaarajni | ||
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 🙏🏻 | ||
புன்னகை மன்னன் @aashiqali500 | ||
@narendramodi எங்க விவசாயிகளை கூப்பிட்டு நாலு வார்த்தை பேசுங்க ஐயா அதுவே போதும் இந்த வாழ்த்துக்களா வேண்டாம் ஐயா. | ||
Vijay Sethupathi @i_vijaysethu | ||
மலர்ந்திருக்கும் சித்திரை புத்தாண்டு அனைவருக்கும் சமாதானம் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்த வருடமாக அமைய வாழ்த்துகள். | ||
ShootThaKuruvi @ShotDKuruvi | ||
#Apr14NotTamilNewYear அசிங்கமான வடமொழி ஆண்டுக்கணக்கு https://video.twimg.com/ext_tw_video/852760164952268802/pu/vid/320x180/Kh8qLnFiOt9LWfrV.mp4 | ||
P. Samuthirakani @Samutirakani | ||
இனிய தமிழ் புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்.... #தமிழ்புத்தாண்டு | ||
✍கிரியேட்டிவ் ЯΛJ ™ @CreativeTwitz | ||
இதுதான் மனிதம் நண்பர்களுக்கும் சேர் செய்யுங்கள் https://video.twimg.com/ext_tw_video/852839201254944775/pu/vid/240x240/RKrqzD8bToLPaK9-.mp4 | ||
Mamata Banerjee @MamataOfficial | ||
Puthandu Vazthukal புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் | ||
நைனா @Writter_Naina | ||
தல டக்கருடோய் 👌 http://pbs.twimg.com/media/C9SuHXPVYAA-2-z.jpg | ||
மகிழ்ச்சி @THUYARAM | ||
டப்மாஸ் மட்டுமா !! டான்ஸூம் செம்மயா ஆடிது https://video.twimg.com/ext_tw_video/852712995507535873/pu/vid/240x240/qvg0N4pRE2LhK5d8.mp4 | ||
சி.பி.செந்தில்குமார் @senthilcp | ||
ரஜினி யும் ,ரசிகர்களும் (அண்ணாமலை காலத்தில் இருந்து) http://pbs.twimg.com/media/C9VbigsUAAI8Vg4.jpg | ||
SubaVeerapandian @Suba_Vee | ||
இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகச் சாக மாட்டேன் என்ற தன் உறுதியை நிறைவேற்றிய சமூக நீதிப் போராளி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்துகள்! | ||
Black Ticket Company @blacktktcompany | ||
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!! http://pbs.twimg.com/media/C9UFNuzUwAA8D8c.jpg | ||
KRS | கரச @kryes | ||
Tag War | போர் #Apr14NotTamilNewYear "மானத்தோடு வாழும்" தமிழர்கள், இதைப் பரவச் செய்க! எது தமிழ்ப் புத்தாண்டு? =… https://twitter.com/i/web/status/852726763377618944 | ||
உளவாளி @withkaran | ||
எச்.ராஜா நம்மள பார்த்து தேச விரோதின்னு சொன்னார்ன்னா நாம சரியான பாதைல போயிட்டு இருக்கோம்னு அர்த்தம்.. | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
நேற்று நடந்ததை மறந்துவிட்டு, இன்று நடப்பதில் கவனம் செலுத்தினால்! நாளை நடப்பதும் நன்றாகும். #தமிழ்புத்தாண்டு_வாழ்த்துக்கள் | ||
0 comments:
Post a Comment