11-ஏப்ரல்-2017 கீச்சுகள்




பல அரசுப்பள்ளி மாணவர்களின் திறமைகள் வெளிவருவதில்லை.அப்படி வெளிவந்தால் அனைத்து தனியார் பள்ளிகளும் இழுத்து மூட வேண்டி… https://twitter.com/i/web/status/851244686467641344
   
படம் வந்த முதல் நாளிலேயே விமர்சனம் எழுதுவதை நிறுத்துங்கள் - விஷால் நீங்க மூனாவது நாள்லயே சக்சஸ் மீட் வைக்கிறத நிறுத்துங்க..
   
நம்ம பயலுக அலும்பு ஓவராத்தான் போயிட்டிருக்கு இந்தியன் ரெஸ்ட்லிங் மணி பேங்க் 😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/851347077586186240/pu/vid/320x180/5QXs9E7JUHXo1-mo.mp4
   
மத்தியானம் ரெண்டு மணிக்கு தூங்கி எழுந்து பிரச்சாரத்துக்கு போலாமானு தீபாக்கா கேக்குமே., நா என்ன பதில் சொல்லுவேன்...… https://twitter.com/i/web/status/851303996950106112
   
கங்கை அமரன் எல்லாம் பாவம்யா.. சும்மா இருந்த மனுசன Mla ஆகுறேன்னு கூட்டிட்டுவந்து april fool பண்ணி விட்டிருக்காங்க 😂😂
   
ஒருத்தன் சுயநினைவோட நிர்வாணமா திரியுறான்னா வெட்கமா இல்லையான்னு அவன்ட கேட்கலாம்; போராட்டம் பண்றான்னா அந்த கேள்விய அரசிடம்தான் கேட்கணும்.
   
என்னடா நடக்குது இங்க?? மொத்தமும் Fraud'அ இருக்கானுங்க! 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/851277765294804993/pu/vid/626x360/jxkpQrzPU6-ZpAf5.mp4
   
எளிது, எளிது இடைத்தேர்தலை நிறுத்துவது எளிது. ஆனாலும், அரிது, அரிது, பா.ஜ.க. தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெறுவது அரிது.
   
அப்பலோவுல ஒரு படுகொலையை செஞ்சிட்டு நீயெல்லாம் ஜனநாயக படுகொலைய பத்தி பேசலாமா நாயே💦 http://pbs.twimg.com/media/C9BJ9qSVYAA400B.jpg
   
மண்ணின் ஈரப்பதம் திடீரென உயர்ந்தால் பள்ளம் ஏற்படும். -அமைச்சர் ஜெயக்குமார் முன்னால் நாசா விஞ்ஞானி ஜெயக்குமார்னு தெளிவா சொல்லுங்க.
   
விவசாயிக்கு ஆதரவா பேசுனா போய் விவசாயம் பண்ணுங்றாய்ங்க.. நீ கூட ராணுவத்துக்கு ஆதரவா பேசுற பார்டர்ல போய் சுட்டுட்டு சாக வேண்டியது தான நாயே..
   
அடேய் !!! என்னாங்கடா இது !!! அக்கப்போரு !!! ஒரு தொகுதியலையே இப்புடியா !! பிரமாதம் 😬😬😬 https://video.twimg.com/ext_tw_video/851426593205616640/pu/vid/1280x720/XechMfseAAySd3p_.mp4
   
காலையில் எழுந்து தொலைக்காட்சியில்"பள்ளிகள் விடுமுறை"செய்தியை பார்த்ததும் மீண்டும் சந்தோசத்தில் தூங்கச்செல்லும் குழந்தையின் மனநிலையில் தீபா!
   
விவசாயிகள் நிர்வாணப் போராட்டமாம். மாங்கா பிஜேபி காரனுக அகோரினு நினைச்சு குஞ்சத் தொட்டு கும்பிட்டுட்டு போயிட்டேஇருப்பானுக
   
எச்சி கிளாஸ் கழுவினவனுக்கு ஏர் உழுதவனை பார்ப்பதில் என்ன கவுரவ கொறச்சல்...? என்று கேட்கிறார் டெல்லியில் போராடும் விவசாயி...
   
இதுவரை யாருமே பார்க்காத அரிய வீடியோ 😁 😳 https://video.twimg.com/ext_tw_video/851428674981289985/pu/vid/240x240/jI9Hol-tDxiUJQAy.mp4
   
விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா? -க.அமரன் அப்போ அம்பானி, அதானி, மல்லையா போன்ற தொழிலதிபர்கள் கடனை தள்ளுபடி செய்வது நியாயமா குருஜி?
   
ஜெ இருக்கும் போது பொதுத்தேர்தல்ல container சிக்குனதையே கண்டுக்காத தேர்தல் ஆணையம் இப்ப இடைத்தேர்தல்ல IT raid நடத்தி தேர்தலையே நிறுத்துது...
   
IPLல மோசடினா டீமை தடை பண்ணிட்டு மேட்ச் நடக்குது.. தேர்தலில் மோசடினா தேர்தலையே தடை பண்றானுங்க.. ஏன்னா அது கார்பரேட் பணம், இது மக்கள் பணம் :-)
   
விவசாயிகள் ஆடையை அவிழ்த்து போராட்டம் செய்வது காட்டுமிரான்டி தனமாக உள்ளது. #காவிபாய்ஸ் அத இந்த நாசா விஞ்ஞானி கிட்ட… https://twitter.com/i/web/status/851412704426373120
   

0 comments:

Post a Comment