7-மார்ச்-2017 கீச்சுகள்




மானமுள்ள சூர்யா குடும்பத்தில் #ஆமை மாதிரி புகுந்து சூர்யாவுக்கு தலைகுனிவை தந்த ஞானவேல்ராஜாவுக்கு என்னபத்தி பேச தகு… https://twitter.com/i/web/status/838701455582380032
   
அடேய் ஞானவேல்ராஜா 😂😂😂😂😂 யாரு கிட்ட வச்சி செய்றான் பாரு தாணு போஸ்டர் ஓட்ட விடல பேனர் வைக்க விடலைன்னு வந்தவன் நீ 😂😂👍 https://video.twimg.com/ext_tw_video/838707372944084994/pu/vid/640x360/tQgqIbhYlbsZFDvY.mp4
   
இந்த குழந்தை தற்போது மயிலாடுதுறை (போலிஸ் ஸ்டேஷன் )உள்ளது அனைவரையும் கேட்டு கொள்வது அதன் தாயிடம் சேர்க்க சேர் செய்ய… https://twitter.com/i/web/status/838747927174606849
   
பயந்து ஓடாமல், பல குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முன் வந்த அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும்... ,, ச்ச இவங்கதான் உண்… https://twitter.com/i/web/status/838742278638292992
   
வேலைக்காரியிடம் தனது பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு வேலைக்கு செல்லும் ஒவ்வொரு தாய்மாருக்கும் இது சமர்ப்பணம். கட்டாயம்… https://twitter.com/i/web/status/838663363165097984
   
உள்ளாடையின் கீழ்பகுதி தெரியும்படி வேட்டி ஏற்றி கட்டியிருப்பவன் பட்டிக்காட்டான்! அதன் மேற்பகுதி தெரியும்படி பேன்டை இறக்கி அணிபவன் நகரத்தான்!
   
ப்பா ! இந்த தகப்பனை விட வேறென்ன வரம் வேண்டும் அந்த குழந்தைக்கு !!! 👏👏👏👍👍👍🙏🙏🙏 https://video.twimg.com/ext_tw_video/838743685919559683/pu/vid/240x240/R5cHXK-ZV9VHzl6q.mp4
   
மதிய உணவு போய்விடுமே என தன் வேலைகளை தள்ளி வைப்பவர்கள் மத்தியில், பயிர்கள் காய்ந்துவிடுமே என தன் மதிய உணவையே புறக்கணிக்கும் விவசாயி வரம்தான்.
   
சபாஸ் சரியான போட்டி.... https://video.twimg.com/ext_tw_video/838660279659540480/pu/vid/178x320/DUA9dxCTVlG15vIN.mp4
   
50 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் அண்ணா தமிழக முதல்வரானார். சென்னை ராஜ்யம் தமிழ் நாடானது. சுயமரியாதைத் திருமணம் சட்டமானது.
   
யார் இவர் ?? பேச்சு திறன் செம்ம 👍👍👍👏👏👏 அந்த இடத்தில் இது போல் பேச பெருந்தன்மை வேண்டும் 👏👏👏👏👏 https://video.twimg.com/ext_tw_video/838632928271818752/pu/vid/240x180/gmx1gCSa2IFUaMi6.mp4
   
ஸ்பெல்லிங் மிஸ்டேக் தெரிஞ்ச பலருக்கு கிராமர் மிஸ்டேக் தெரியாது, அதுபோல தான் வாழத்தெரிஞ்ச பலருக்கு எப்படி வாழனும்னு தெரியாது.
   
கேப்டன்சி எம்புட்டு கஷ்டம்னு தெர்தா? வந்து அண்ணன் கால்ல உழுந்து மன்னிப்பு கேளுங்கடா http://pbs.twimg.com/media/C6OMutsWYAAXn5z.jpg
   
மாணவர்களின் மதிய உணவிற்கும் ஆதார் அட்டைக்கும் என்ன சம்பந்தம்? -CM, KL பாகிஸ்தான் மாணவர்கள் யாரும் இங்கன வந்து சாப்ட்ற கூடாதுல அதான் சேட்டா.
   
ஹிந்தி படிச்சவன்லாம் நம்மூர்வந்து கம்பளியும்,பானிபூரியும் வித்துட்ருக்க ஹிந்தி படிக்காமயே தமிழர் சுந்தர்பிச்சை கூகுல் CEOஆனது! #திராவிடம்50
   
சுப்ரமணிசாமி பொருக்கி என்ற சொன்னதற்கு சரியான பதிலடி https://video.twimg.com/ext_tw_video/838613527724183553/pu/vid/312x180/6ZpdUVyD4uhdmNwY.mp4
   
என்னை ஜக்கி என்று சொல்லாதீர்கள் சத்குரு என கூறுங்கள். சரி உங்க ஆதார் அட்டைய காட்டுங்க அதுல சத்குரு'னு இருந்தா கூப்பிடுகிறோம் ஜக்கி சார்.
   
"Theri is a Loss Venture for Dhaanu" துப்பாக்கி அப்ரம் எதுவுமே Hit இல்லையா?? தானு 4வது நாள் வடை சுட்டப்போ சில்லறை'… https://twitter.com/i/web/status/838753930809049088
   
இந்த வீடியோ பார்த்த உடனே சத்தமா சிரிச்சுட்டேன்.. அல்டிமேட் கிரியேட்டிவிட்டி.. 😂😂😂😂 #Bairavaa https://video.twimg.com/ext_tw_video/838728628670091264/pu/vid/240x240/sxaGaViIN5Npa8_P.mp4
   
நம்முடைய பழமையான மதுரை கிடைக்காத விடியோ கிடைத்தது எனக்கு உங்களுக்காக பாருங்கள் https://video.twimg.com/ext_tw_video/838738914785415168/pu/vid/240x180/wJZ0YoG7CmH6vPiz.mp4
   

0 comments:

Post a Comment