13-மார்ச்-2017 கீச்சுகள்




குழந்தைங்க என்ன பண்ணாலும் சும்மா இருக்குது.. நாம எதாவது பண்ணா மட்டும் கடிச்சி புடுதுக..!! :O :O https://video.twimg.com/ext_tw_video/840738318895763466/pu/vid/320x180/t6ns6r5q0gzxF-95.mp4
   
மனதை தொட்ட காட்சி பாருங்க உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும் !! https://video.twimg.com/ext_tw_video/840760567522570240/pu/vid/326x180/K3Kh8Pfs1U5p5MJn.mp4
   
ஒரு தாள் சிரித்தேன் மறுநாள் மறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா http://pbs.twimg.com/media/C6t815nU8AIIicD.jpg
   
வாடி என் தமிழ் செல்வி ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி போகாத நீ தள்ளி தள்ளி புரியாதா மாமன் கில்லி http://pbs.twimg.com/media/C6t3y6tUwAEEqTC.jpg
   
இரு நொடிகளில் எவ்வாறு சட்டையை அழகாக மடிப்பது. Mansion,ரூம் ல இருக்கறவங்களுக்கு பயனா இருக்கும். #Fold_Shirt_2Seconds https://video.twimg.com/ext_tw_video/840806806523920384/pu/vid/640x360/K1ZYLLBs_bLIvuo0.mp4
   
அட மானங்கெட்டவனுகளா, கமலுக்காண்டி ஜெ கண்டா தான் பயம்.. ரஜினிக்கு ஜெ, சசி, தினகரன், தனுஷ், சுசித்ரா யாரக்கண்டாலும் பயம்
   
. சூப்பர் டப்ஷ்மாஷ் 😍 . https://video.twimg.com/ext_tw_video/840865605469143040/pu/vid/240x240/AZPsYZXqmCA609gl.mp4
   
பிள்ளைகளுக்காக உணவு தேடி ஓடும் தாய். நாய் என்றாலும் அதுவும் ஒரு தாய்தானே😍 https://video.twimg.com/amplify_video/817026849582641153/vid/502x640/Gcn1WFVjbTrf-cIV.mp4
   
ரொம்ப அழகா பன்றீங்கம்மா.. மரணகலாய் 😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/840793692206223360/pu/vid/300x180/H6nr95kpNFnAQ4O0.mp4
   
இரக்கமில்லாம கலாச்சி வச்சிருக்கானுங்க 😂 அதுவும் END அல்டிமேட்டு #RIP_BharataNattiyam https://video.twimg.com/ext_tw_video/840798147995684864/pu/vid/640x360/mUbJhlzYxdZBW2wn.mp4
   
பின்னாடி நிழல் மொதகொண்டு வர்கவுட் பன்னிருக்கானுங்க, பெர்பக்ஸன் 😂 http://pbs.twimg.com/media/C6sF80DV4AEoJO1.jpg
   
சிரிக்க மட்டும்.. வயிற்று வலி வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.... https://video.twimg.com/ext_tw_video/840812713131593729/pu/vid/320x180/EYnU0NjkUiQzQDx3.mp4
   
எங்க போனாலும் அங்க தலைவர் ஏதோ ஒண்ணு பண்ணிவச்சிருக்காரு... 😂😂😂😂 சிறந்த பரதநாட்டிய கலைமாமணி விருது http://pbs.twimg.com/media/C6qIXG4XAAAZptq.jpg
   
அடேய்ய் போதும் விட்ருங்கடா.. 😂 https://video.twimg.com/ext_tw_video/840624855032725504/pu/vid/640x360/5rLKmb_KXnsTSqtD.mp4
   
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இருவர் கைது. -செய்தி பொழுதுபோக்கு இடத்துல கூட தேசப்பற்றை நிரூபிக்க சொல்றதெல்லாம் வேற லெவல்.
   
தம்மாதுண்டு இருந்துகிட்டு என்னவரத்துக்கு வரது 😂 https://video.twimg.com/ext_tw_video/840770881903288320/pu/vid/640x360/5-rvy3AjAVCTrrE-.mp4
   
ஞாயிறு கறிக்குழம்பு மகிழ்ச்சிதான் என்றாலும், அதை வாங்க இப்படி விடியற்காலையிலேயே எழுப்புவது தான் வருத்தம்! "போறீங்களா இல்ல பருப்பு செய்யவா?"
   
ஹா ஹா.. கீயூட் 👌 https://video.twimg.com/ext_tw_video/840857956803592192/pu/vid/480x480/l5okj0oe2oQnJoGe.mp4
   
நாங்களும் பேஸஞ்சர் தான்யா..!!! ;) :P https://video.twimg.com/ext_tw_video/840855345413017603/pu/vid/180x320/jRV3v73oxVKIE-Dl.mp4
   
பரதம் கமல் வெர்சன். #கேவி 🙏🙏🙏 https://video.twimg.com/ext_tw_video/840741088491061249/pu/vid/240x180/57Vo1SH3TUYE7Y1S.mp4
   

0 comments:

Post a Comment