3-மார்ச்-2017 கீச்சுகள்
ஜக்கியையும், மோடியையும் வச்சி செஞ்சிருக்கானுங்க😂😂 https://video.twimg.com/ext_tw_video/837308716319977474/pu/vid/318x180/Vjb7MWu8ve67QU-z.mp4
   
கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் முறை, நம் தலைமுறையே பார்த்திருக்க வாய்ப்பில்லை 👇👇👇 👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/837016620967071751/pu/vid/176x320/q3P0yBzP9ln23ZPY.mp4
   
வாட்டே பெர்ஃபார்மன்ஸ்! 😍😍😎😎👇👇 https://video.twimg.com/ext_tw_video/837130764688977922/pu/vid/180x320/tHAUdxITUCWIw5Uq.mp4
   
நேற்று PepsiCo CEO இந்திரா நூயி அருண் ஜெட்லிய சந்திக்கிறார் இன்று தாமிரபரணியில் குளிர்பான ஆலை தண்ணீர் எடுக்க தடை இல்லை என்று தீர்ப்பு வருது
   
அடேய்களா........😂😂 எங்கிருந்துடா வாறீங்க..... https://video.twimg.com/ext_tw_video/837118190236942336/pu/vid/240x240/ozUoGnm840F9YS1K.mp4
   
கடைசியா தமிழ்படத்துல பாத்தது இந்த மாதிரி சீன்லாம் 😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/837170611772235778/pu/vid/240x180/-ot7fEjR54WOW3bI.mp4
   
வடிவேலு வெர்சன் நல்லாத்தான் மேட்ச் ஆயிருக்கு😂 #VadiveluForLife #T_EDIT https://video.twimg.com/ext_tw_video/837190191811026944/pu/vid/540x360/9CH4JM_P-K7liH1g.mp4
   
சற்றே இனிய நாள்:) New York, Columbia பல்கலையில்... பகுதி நேரத் தமிழ்ப் பேராசிரியராக, பணி நியமனம்! http://pbs.twimg.com/media/C51_jvTUwAAPmYE.png
   
நம்ம தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி... 😷😷😷 https://video.twimg.com/ext_tw_video/836988771593830400/pu/vid/640x360/mbQ7-t7xzzVPiQrg.mp4
   
#தலைவா உன் இத்தகைய தன்னடக்கமும் , எளிமையுமே உன் இமாலய வெற்றிக்கு அடித்தளம் 🙏 #இளையதளபதி #அழகு 💙 https://video.twimg.com/ext_tw_video/837127530465411072/pu/vid/492x360/kuG9Sd_XJuybrQWN.mp4
   
சினிமாவுல வில்லன்தான்.. ஆனா நிஜ வாழ்க்கை ஹீரோ மன்சூர் அலிகான் 👍 தமிழர்களோட தேவைகளை சிறப்பா சொல்றாரு 👏 https://video.twimg.com/ext_tw_video/837243227417763840/pu/vid/626x360/FXOQpk5QBjp2EEh3.mp4
   
வந்து வந்து ஆபிஸ்ல டப்மாஸ் கொண்டுவந்திட்டாங்க.. #மோகன்லால் வாய்ஸ் 👌 https://video.twimg.com/ext_tw_video/836948215261986817/pu/vid/312x180/H3rn_pF1FyKUdsUh.mp4
   
சத்தியமா சொல்றேன் மக்கழே, இந்தளவுக்கு தொடர்ந்தாப்ல சிரிச்சி ரொம்ப நாளாச்சு...!!! 😂😂😂😭😭😭 https://video.twimg.com/ext_tw_video/837291102709432320/pu/vid/320x180/X2BsaOFzL7q3nw2i.mp4
   
வற்றாத ஜீவநதி என்ற பெயரை தமிழகத்திற்கு வாங்கி தந்தது இந்த தாமிரபரணி தான்.. தமிழனாய் ஒன்று கூடுவோம்..… https://twitter.com/i/web/status/837181709816778752
   
நெடுவாசல் போராட்டம் முடிஞ்ச கையோட தாமிரபரணிக்கு ஷிப்ட் ஆகறோம்..!! . எடுக்காதே எடுக்காதே தண்ணீர் எடுக்காதே .!!
   
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் அனைத்து உண்மைகளையும் மறைக்கும் மத்திய அரசு & தமிழக அரசு.. விகடனின் குற்றச்சாட்டு 👌👌 https://video.twimg.com/ext_tw_video/837147610448281601/pu/vid/626x360/a0ky0Wqg9UPvenLq.mp4
   
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கவே மாட்டோம் என்கிறார் தமிழக முதல்வர். நெடுவாசல் மக்கள் என்ன செய்யலாம்? உங்க யோசனை? http://pbs.twimg.com/media/C54nNUOVUAAYvFF.jpg
   
10கிலோ பிளாஸ்டிக் கழிவுகளில் 8லிட்டர் டீசல் தயாரிக்கும் தமிழக மாணவி. https://video.twimg.com/ext_tw_video/837322454099951620/pu/vid/320x180/edyoygRKRQUv8Fmh.mp4
   
நாலு தடவைக்கு மேல சரக்கடிக்க ATM ல காசு எடுத்தா, அஞ்சாவது தடவை எடுக்கும்போது பேங்க்காரனுக்கு குவாட்டர் வாங்க 150 ரூபாய் குடுக்கணுமாம்
   
#அருமையான காணொளி வாழ்க்கை பாடம், #பணத்தால் வேண்ட முடியாதது, https://video.twimg.com/ext_tw_video/837145185318481920/pu/vid/240x240/ONiQ0e-bho_FoJrM.mp4
   

0 comments:

Post a Comment