6-மார்ச்-2017 கீச்சுகள்
பெரிய ஆளுங்களுக்கு ஆதரவு குடுங்க,வேண்டாம்னு சொல்லல!ஆனா மற்றவர்களையும் வளர விடுங்க,ஏறி மிதிக்காதீங்க..வலிக்குது- புரியுறவங்களுக்கு புறியும்🙏🏻
   
இந்த மொன்ன நாய பேர் சொல்லி கூப்பிட கூடாதாம்.... கூப்டுறதுக்கு தான் நாயே பேரு...... https://video.twimg.com/ext_tw_video/838380613707173889/pu/vid/176x144/UMeh4jF9uOx-lQWD.mp4
   
இவள்ட்ட மாட்டி நம்ம தேசிய கீதம் பட்ட பாடு 😂😂😂 லேண்டிங் மட்டும் ஒரு வழியா பண்ணிடுச்சு 😂😂😘😘😘😍 https://video.twimg.com/ext_tw_video/838389937741434880/pu/vid/176x320/C3e1_5ToBOWnCVRx.mp4
   
அண்ணே 10ருபாய்க்கு பெட்ரோல் போடுங்க 10ருபாய்க்கு பெட்ரோல் வராதுடா டேங்க'ல போடதீங்க கொஞ்சம் பைக் மேல தெளியுங்க நான் பைக்கை கொளுத்திடுறேன்..
   
@SingerSuchi நாங்க இருக்கோம் அக்கா உங்களுக்கு, நீங்கள் செய்தது சரியே. சினிமாவின் இன்னொரு முகத்தை கிழித்த உங்களுக்கு நன்றிகள்.
   
போல பொட்ட.. பயந்துகிட்டு ஊரூரா ஓட நான் ஒன்றும் கூலி வாங்குறவன் இல்லடா.. கூலி கொடுக்கிறவன்...! #ATTAKASAM https://video.twimg.com/ext_tw_video/838273138999730176/pu/vid/480x360/fEmNsyApzS2JeIm0.mp4
   
அருமை அருமை வரும் காலத்தில் ஜிம்னாஸ்டிக் துறையில் தங்கம் உனக்குத் தான்💪 https://video.twimg.com/ext_tw_video/838297769064427521/pu/vid/178x320/jT51dt1kk8ZsFydt.mp4
   
தளபதி #விஜய் என்ற மாஸ் ஹுரோவை வைத்து தெறி'ல் பெண்கள் பாதுக்காப்பை பற்றி கூறியதற்கு பெருமைப்படுகிறேன். ~@Atlee_dir… https://twitter.com/i/web/status/838449228426936324
   
டிஜிட்டல் பாட்ஷா 2030 வெர்சன் 😂 😂 😂 😂 https://video.twimg.com/ext_tw_video/838277028134670337/pu/vid/316x180/Q6Y0cmCvK79a885d.mp4
   
அட்லீ-இளையதளபதியின் தெறி படம் 6 #கோலிவுட்சினிமா_விருதுகள் 'ஐ பெற்றுள்ளது👏 #KcAwards2016 #thalapathy61 #Theri http://pbs.twimg.com/media/C6KZYwFWMAEV6Kx.jpg
   
இந்த ஒரு வீடியோ என் ஒரு வார டிவிட்டர் பிரேக்கை துவம்சம் செய்தது 😳😳😳😳😳 https://video.twimg.com/ext_tw_video/838283647497170944/pu/vid/480x360/KQqR8FWOqVhSxnUJ.mp4 #WTH
   
என்னங்க சார் இப்படி ஆயிடுச்சே..! https://video.twimg.com/ext_tw_video/838351781121839104/pu/vid/326x180/pDWmQyYqsMzuBuyj.mp4
   
சத்குரு, சங்கர்குருன்னெல்லாம் கூப்பிட முடியாது, உன் மூஞ்சிக்கெல்லாம் வேர்க்குருன்னு வேணா கூப்பிடுறோம், ஓடிப்போயிடு http://pbs.twimg.com/media/C6KUrAAU0AApopL.jpg
   
தந்தையின் அர்ப்பணிப்பு.. https://video.twimg.com/ext_tw_video/838250406421663744/pu/vid/240x240/NWxm1m6Ypa7WD9GA.mp4
   
இவன் எப்பவுமே இப்படித்தான் போலையே https://video.twimg.com/ext_tw_video/838346532680269825/pu/vid/240x176/zovXMmneKw1d--U8.mp4
   
Ice cube tray வச்சு எப்படிலா விதவித பண்றாங்க பாருங்க..🤔🤔 https://video.twimg.com/ext_tw_video/838277676842496000/pu/vid/240x240/Z8M21_UrqPpei_6G.mp4
   
ஒரு விழா க்கு போயி ராஜ போதையில் நம்மால் இருக்க முடியுமென்றால் அது ராஜா வின் நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க முடியும் https://video.twimg.com/ext_tw_video/838275670794989568/pu/vid/328x180/D3M-e5S_0_dJYjBc.mp4
   
குற்றாலக் குறவஞ்சி...💕💕💕💕 #வாழ்கதமிழ் 💕💕💕 https://video.twimg.com/ext_tw_video/838287945622831105/pu/vid/320x180/s2uzt1RcFy8XXOyU.mp4
   
ஒரு குழந்தை எழுந்து தன் தாயை காணும் காட்சி.....எத்தனை முக பாவனைகள்... எவ்வளவு அழகுஅந்த கடைசி..சிரிப்பு... https://video.twimg.com/ext_tw_video/838318671319662592/pu/vid/320x180/hdtJXi3NduyzenhQ.mp4
   
ப்பாா மெர்சல் ஆம்பளன்னா இப்டி இப்டி இருக்கனும் IP Man in Real Life 😍 https://video.twimg.com/ext_tw_video/838251397573287936/pu/vid/320x180/jPkl2XpLcRMA8LX3.mp4
   

0 comments:

Post a Comment