14-ஜனவரி-2018 கீச்சுகள்
இதான் உண்மையான மதசார்பில்லாத பேச்சு👍. சில செயல்கள் சிலர் மேல மரியாதைய கூட்டும். வாழ்த்துகள் @TTVDhinakaran 👏 https://video.twimg.com/ext_tw_video/951868277961187328/pu/vid/640x360/xd11uBs37aW5WG1e.mp4
   
நேத்து விஜய்க்கு சிறந்த நடிகர் அவார்டு குடுத்தப்பவே தடுத்துருக்கனும்.. இன்னைக்கு வளர்மதிக்கு பெரியார் அவார்டாம்..
   
எத்தனையோ நாடுகளில் பனை வளர்ச்சித் துறை உள்ளது. நம் நாட்டிலோ அத்தகையதொரு துறை (Palmera Development Board) இல்லை. 5… https://twitter.com/i/web/status/951651822833352704
   
சூர்யாவின் சமூக ஆர்வம். கீர்த்திசுரேசின் அப்பாவிதனம், ரம்யாகிருஷ்ணனின் கம்பீரம், அனிருத் இசை, நறுக் வசனம், விறுவி… https://twitter.com/i/web/status/951822100553060353
   
``யாரெல்லாம் தமிழர்கள்'' என்ற கேள்வியை தமிழர்களிடம் எழுப்புவதுதான் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் மிகப்பெரும் வன்முறை..
   
வச்சு செய்யல...செஞ்சிட்டுதான் வச்சிருக்கானுக https://video.twimg.com/ext_tw_video/951703190965125120/pu/vid/640x360/DLjTCc9qc6EiK0BJ.mp4
   
எப்படிலாம் யோசித்து அந்தக் காலத்துல வசனம் எழுதிருக்காங்க.... https://video.twimg.com/ext_tw_video/951748100892246016/pu/vid/240x240/GyTeWk--kwqcRSla.mp4
   
Breaking news : சொர்க்கத்தில் பெரியார் தற்கொலை முயற்சி
   
ஹலோ SETCயா? மதுரைக்கு போகனும் பஸ்ல எதாவது சீட் காலியா இருக்கா? - டிரைவர் சீட் காலியா தான் இருக்கு வரீயா? http://pbs.twimg.com/media/DTWHTofVAAALezG.jpg
   
டான்ஸ் ஆட ஆரம்பிக்கும்போது மட்டும் வெட்கம்... ஆட ஆரம்பித்த பிறகு ... செம ... 👌👌👌 https://video.twimg.com/ext_tw_video/951749750180560896/pu/vid/184x320/b5RVY7CZd9VvFHkk.mp4
   
சீமான் இன்னைக்கு ரஜினி மராட்டியர்ன்னு சொல்லி பண்ற அரசியல தான், கலைஞர் அன்னைக்கு MGR மலையாளின்னு சொல்லி பண்ணிட்டு இ… https://twitter.com/i/web/status/951831138879746048
   
தமிழில் தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனடா நாட்டின் பிரதமர். #அருமையான_காணொளி https://video.twimg.com/ext_tw_video/952109852557565952/pu/vid/322x180/V49kbUYhNA09b3pQ.mp4
   
ஒரே வயிறு னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க ... . அப்புறம் தொப்பைனு பேர் வாங்கிட்டு வந்து நிக்கும் ... 😂😂 .
   
இராமன் என்று ஒருத்தர் இருந்ததாகவோ அவர் இன்ஜினியரிங் படித்ததாகவோ பிரிட்ஜ் கட்டியதாகவோ சரித்திரம் இல்லை! https://video.twimg.com/ext_tw_video/951721527220699137/pu/vid/480x360/Ts8ey1lwQ-0pw7XP.mp4
   
குழந்தாய் @HRajaBJP ஆண்டாள் ஒரு ஐட்டம்னு காண்டாவுறியா இல்ல அந்த வம்சாவளியில் வந்துடமேன்னு காண்டு ஆவுறியா
   
கலைஞர் இருந்திருந்தால் "ஆண்டாள் சர்ச்சையா?ஏற்கனவே இங்கு ஒரு அம்மையார் ஆண்டாள்,ஒரு நாள் மர்மமாக மாண்டாள். அவளுக்கு… https://twitter.com/i/web/status/951770679250116609
   
இராமன் என்று ஒருத்தர் இருந்ததாகவோ அவர் இன்ஜினியரிங் படித்ததாகவோ பிரிட்ஜ் கட்டியதாகவோ சரித்திரம் இல்லை! இப்படி சொ… https://twitter.com/i/web/status/951783586352349184
   
விஜய் சேதுபதி வேற லெவல்..👇👇 https://video.twimg.com/ext_tw_video/951732949287710720/pu/vid/224x180/_L6kn3dxyc_baA5i.mp4
   
பொங்கல் படங்களில் செம மாஸ், தானா சேர்ந்த கூட்டம். கலகலப்பு, காமெடி, கருத்து என எல்லாம் கலந்து கமர்சியலாக கொடுத்து இ… https://twitter.com/i/web/status/951820084745420802
   
திரையில் சூர்யா தோன்ற மனைவி விசில் அடித்து ரசிப்பதை அமைதியாக ரசிப்பது கூட ஜென் நிலையே!!! #TSK
   

0 comments:

Post a Comment