6-பிப்ரவரி-2017 கீச்சுகள்




MUST WATCH: சசிகலா போஸ்டரை கிழித்தவரை அடிக்கும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!! 😡😡 இப்பவே இப்படின்னா??!… https://twitter.com/i/web/status/828146576057065472
   
முதுகெலும்பில்லாத சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தது நம் தவறு. வேறு யாரையும் குறை சொல்ல வேண்டாம் !
   
சசிகலா முதல்வராவது முற்றிலுமாக பிடிக்கவில்லை என்பவர்கள் மட்டும் இந்த ட்வீட்டை ஆர்டி செய்து உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள் ! #TNSaysNo2Sasi
   
முதல் முறையாக ஆளும் கட்சியின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விரும்பும் அசாதரண சூழல் நிலவுகிறது! 😐 #TNSaysNo2Sasi
   
பன்னீர்செல்வத்துக்கு ஒரு ராசி என்னனா... அவர் முதல்வரா பதவி விலகினா.. அடுத்து வர முதல்வர் ஒன்னு "உள்ள" போகனும்!… https://twitter.com/i/web/status/828214203177635840
   
மாட்டைக் காப்பாற்றிய நம்மால் மாநிலத்தை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
   
இதை அம்மா செத்த அன்னிக்கே பண்ணியிருக்கலாமே. துக்கத்தோட துக்கமா போயிருக்கும்:-/ #TNSaysNo2Sasi
   
பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி. https://video.twimg.com/ext_tw_video/828195076140589060/pu/vid/240x180/iPyHmKW1o3zuKlX6.mp4
   
A WhatsApp video forward -சசிகலா போஸ்டரை கிழித்தவரை அடிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி https://video.twimg.com/ext_tw_video/828149251670581248/pu/vid/326x180/-CfXnQIH9Uyux6Uj.mp4
   
தகுதியானவனுக்கு கெடைக்க வேண்டிய எல்லா மரியாதையும், தகுதியில்லாதவனுக்கு சுலபமா கெடைச்சுடுது...!!! - கமல், (மகாநதி 1994) #தீர்க்கதரிசிடா
   
பொண்டாட்டி செத்து மூனு மாசத்துல ரெண்டாங்கல்யாணம் பண்றவன் தான் மொத பொண்டாட்டிய கொன்றுப்பான் கண்டிப்பா..
   
தற்போது கும்பகோணம் அஜித் பேன்ஸ் #Vivegam FL Celebration இது எல்லாம் தல அஜித் என்ற ஒருத்தருக்கு மட்டுமே சாத்தியம் http://pbs.twimg.com/media/C34aw2pXAAAZTVv.jpg
   
அருண்விஜய் வாழ்நாளில் எப்பவும் மறக்க முடியாத தருனம் இது #2YearsOfBBYennaiArindhaal https://video.twimg.com/ext_tw_video/828094184653352960/pu/vid/636x360/3nxoz1tLc-t52Q66.mp4
   
ஆண்டாண்டுகளின் மரபாய், எங்கள் வீட்டு முதல் மாட்டோடு ஆரம்பித்தது அவனியாபுரம் ஏறுதழுவல் 💪👍 http://pbs.twimg.com/media/C33lgRDUkAA3hVr.jpg
   
அதிமுகவுக்கு ஓட்டு போட்டுட்டு ஸ்டாலின் எதாவது பண்ணுங்கன்னு கதறுனா எப்படி ? 😂😂😂
   
மக்கள் முயன்றால் தான் இனி நான் முதலமைச்சராக வர இயலும் நன்றி
   
95% மக்களுக்கு புடிக்காத ஒருவர் முதல்வர் ஆவெதெல்லாம் உலகத்தில் எங்கும் நடக்காத அதிசியம். பெருமை கொள்ளுங்கள் தமிழர்களே... #TNSaysNo2Sasi
   
அகில இந்திய அடிமை திராவிட முன்னேற்றக் கழகம்!
   
இப்போ எண்ணெய்'ய அள்ள வாளிய கொடுக்குற பயலுவேல்லாம் யாருன்ற! எல்லாம் டீ'குடிக்க டெபிட் கார்ட யூஸ் பண்ண சொன்ன பயலுவேதா… https://twitter.com/i/web/status/828066722166894592
   
முகநூலில் சேர்ந்த நண்பர்களுடன் ஒட்டேரி ஏரியை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம்! வேலூர்# http://pbs.twimg.com/media/C34S3IvWEAEOuEE.jpg
   

0 comments:

Post a Comment