18-பிப்ரவரி-2017 கீச்சுகள்




உழைப்பை உன்னதப்படுத்தும் ஒரு சிறந்த வேலைக்காரன் @Siva_Kartikeyan க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் http://pbs.twimg.com/media/C42jBJ2UkAIudoV.jpg
   
அஇஅதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் நீக்கம் - மதுசூதனன் அறிவிப்பு
   
நாளைக்கு ஆட்சி கவிழணும்னு நினைக்கிறவங்க ஆர்டி பண்ணுங்க...#கணக்கெடுப்பு
   
காவல்துறையினருக்கு கழகப் பொருளாளர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அன்பான வேண்டுகோள். http://pbs.twimg.com/media/C43AHm9VYAETIEO.jpg
   
சட்டசபையில் என்னைப்பார்த்து சிரிக்க வேண்டாம்-எடப்பாடிக்கு ஸ்டாலின் அறிவுறை.. எடப்பாடி சிச்சுவேஷன்.. https://video.twimg.com/ext_tw_video/832530891511525376/pu/vid/240x180/dsVo8q5axOA73dA_.mp4
   
விலைவாசி குறைந்து வருவதற்கு மோடியின் #DeMonetisation இன் பங்கு :) https://video.twimg.com/ext_tw_video/832425767942418433/pu/vid/318x180/FVpdTHqP_2OjypxC.mp4
   
பொதுமக்கள், தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குத் தான் உள்ளது. எங்களது அறப்போராட்டம் 100% மகத்தான வெற்றி பெறும் - திரு ஓ. பன்னீர்செல்வம்.
   
தினமலர் 👌👌 http://pbs.twimg.com/media/C41mJIOWAAEgMM4.jpg
   
புதுக்கோட்டையில் ஆரம்பம் ஆகிவிட்டது!! https://video.twimg.com/ext_tw_video/832568116123013120/pu/vid/326x180/l9VO6jlTXoPqiuxw.mp4
   
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்க கூவத்தூரில் பயிற்சி அளிக்கப்பட்ட நேரடி காட்சி https://video.twimg.com/ext_tw_video/832426016350076929/pu/vid/320x180/oIBd55CNn5IxxRf3.mp4
   
அந்த சிரிப்பு 👌🏼பூங்காற்று புதிரானது ! https://video.twimg.com/ext_tw_video/832527649306062848/pu/vid/320x180/kfVr2l0d2A394sAA.mp4
   
அடேய் இதை இன்னைக்கு தான் பாத்தேன், சிரிச்சே செத்துட்டேன்டா 😂😂😂😂😂😂 https://video.twimg.com/ext_tw_video/832496556670545920/pu/vid/240x180/_KtCi5KZYFDi0pth.mp4
   
கொன்னுட்டா..💕💞 https://video.twimg.com/ext_tw_video/832621057198546944/pu/vid/480x480/s4AmU7KVD4zYo1rx.mp4
   
விஜய் 61 படத்தில் ஆபத்தான ஸ்டுன்ட்களில் பாதுகாப்பு கவசங்களின்றி நடிக்கும் விஜய் !! #Thalapathhy61 @Vijay61Movie http://pbs.twimg.com/media/C42Bp0RVcAA3h7D.jpg
   
இதுலாம் பாவம் டா.. அவதார் வரைக்கும் கொண்டு போய்ருக்காங்க😯 http://pbs.twimg.com/media/C41ywWfWEAQQZlO.jpg
   
RT = ஒபிஎஸ் Like = ஈபிஎஸ் #கணக்கெடுப்பு http://pbs.twimg.com/media/C42Iv0UVcAAxIml.jpg
   
வெச்சு செஞ்சிருக்கானுங்க😂😂!! #சிங்கம்3 https://video.twimg.com/ext_tw_video/832434668322615296/pu/vid/640x360/9vaNvG4ogAMkfXGc.mp4
   
நேத்து நடந்த நிகழ்ச்சியில் இது சிறந்த விளக்கம் https://video.twimg.com/ext_tw_video/832455232789450753/pu/vid/540x360/k6gSqN2vrWUCW3bv.mp4
   
ஜெயிலுக்குள்ளருந்து இயக்குற டெக்னாலஜி, ஏற்கனவே ஷங்கர் படத்துல வந்த மேட்டர்தான் 😂😂 #EdappadiPalaniswami #sasikala http://pbs.twimg.com/media/C42sCcNW8AAXxi_.jpg
   
இப்போதைக்கு நிலையான ஆட்சி திமுகவால் தான் சாத்தியமென்பது நிஜம். ஆனா ஊழலில்லா நல்லாட்சினு உபிஸ் எக்ஸ்ட்ரா பிட் போடுறதால எவனும் நம்பமாட்றான் 😂
   

0 comments:

Post a Comment