கந்தா @kandaknd | ||
இந்த ஆள எல்லாம் லைப்ல இப்ப தான் பாக்குறேன் முதல்வராம் வேற யார் எல்லாம் இவர பாத்ததில்லை ஆர்டி பண்ணுங்க http://pbs.twimg.com/media/C4yOcs7VMAAgboe.jpg | ||
Thiru O.Pannerselvam @OPannerselvam | ||
இன்று பதவியேற்றது அம்மாவிற்க்கு விசுவாசமான ஆட்சி அல்ல, சசிகலாக்கு விசுவாசமான ஆட்சி. இந்த ஆட்சியை நீக்கி, அம்மாவின் ஆட்சியை அமைப்போம். | ||
ElavarasanThangasamy @elasan89 | ||
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் -செய்தி கல்வி அமைச்சர் @IndiaToday ரிப்போர்ட்டர்-க்கு அழகாக ஆங்கிலத்தில் பேட்டி… https://twitter.com/i/web/status/832177458615091201 | ||
Thiru O.Pannerselvam @OPannerselvam | ||
மக்கள் விரும்பாத ஆட்சி விரைவில் அகற்றப்படும். - திரு ஓ.பன்னீர் செல்வம் | ||
உளவாளி @withkaran | ||
பரப்பன அஹ்ரகார சிறை டுடே மார்னிங்.. http://pbs.twimg.com/media/C4wvwO2VMAAph1V.jpg | ||
Thiru O.Pannerselvam @OPannerselvam | ||
நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் - திரு ஓ பன்னீர்செல்வம் | ||
Thiru O.Pannerselvam @OPannerselvam | ||
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவை மாற்ற வலியுறுத்தி நாளை முதல் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மக்கள் பேரணி - திரு ஓ பன்னீர்செல்வம் | ||
hasifkhan @hasifkhan | ||
ஜெ வாக ஆகிய நான்..! http://pbs.twimg.com/media/C4wonswWEAA7dZM.jpg | ||
Dinesh @Russetlane | ||
அப்பட்டமான சாதி வெறி😐 தமன்னா - கார்த்திய பிரிச்சதோட இல்லாம தமிழ் திரைத்த்துறையில் நடிக்கவே unofficial தடை வேற😐 அஜி… https://twitter.com/i/web/status/832057792613715968 | ||
சுபாஷ் @su_boss2 | ||
இவ்வளவு நாள் அக்கினி குண்டத்துல இருந்தும் வெடிக்கலைன்னா அது வெடிகுண்டு இல்லடா வெறும் குண்டு https://twitter.com/JAnbazhagan/status/828173504226865152 | ||
அண்ணாமலை. @indirajithguru | ||
தோற்றால்தான் என்ன... அநியாயத்தை எதிர்த்து நின்றோம் என்பதே பெருமைதான்... ஹேட்ஸ் ஆஃப் சார்.. 👏👏👏👏 http://pbs.twimg.com/media/C4xOgOuWQAEq3oD.jpg | ||
Thiru O.Pannerselvam @OPannerselvam | ||
மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்; உறங்கமாட்டோம் - திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சபதம். | ||
உளவாளி @withkaran | ||
நாளைக்கே சட்டசபைல துரைமுருகன் எடப்பாடிய பார்த்து நாலுவருஷமும் நீங்களே முதல்வரா தொடரனும்னு சொன்னா போதும்.நாளைக்கழிச்சே ஆட்சி கவிழும்.😆 | ||
மாயவரத்தான்.... @mayavarathaan | ||
#OPS4CM ஓ.பி.எஸ். என்ன சாதனை செய்தார்? சதிகலாவை ஒரே ஒரு நொடி கூட முதல்வராக்காமல் ஆக்கியிருக்கிறாரே. அதே பெரிய சாதனை இல்லையா? | ||
SKP Karuna @skpkaruna | ||
ஆக, மக்கள் விருப்பம் அல்ல! எம்.எல்.ஏக்களின் விருப்பமே ஜனநாயகத்தில் இறுதியானது. இனியேனும், உங்களை ஆளத் தகுதியுள்ளவர்களுக்கு வாக்களியுங்கள். | ||
✯சண்டியர்✯ @BoopatyMurugesh | ||
எடப்பாடி முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு போடுவாருன்னு கேக்குறாங்க.. எனக்கு அவரு கையெழுத்து போடுவாரானே சந்தேகமா தான் இருக்கு.. 😂😂 | ||
மாஸ்டர் பீஸ் @Kannan_Twitz | ||
இனி நாடே நம்ம கைல தான்'னு கர்வமா இருக்கும் போது, கொண்டுபோய் ஜெயில்'ல 50 ரூவா சம்பளத்துக்கு ஊதுபத்தி உருட்ட உடுதுபாரு அதான் வாழ்க்கை. | ||
Newton @twittornewton | ||
ராக்கெட் விடத்தெரியுது ரோடு போடத்தெரியலைன்னு சிலர் புலம்புவார்கள். #உண்மை: ஒதுக்கும் பணத்தைக் கொள்ளையடிக்காது வேலை செய்கிறார்கள் விஞ்ஞானிகள் | ||
எடப்பாடி சேட்டு @SettuOfficial | ||
ஒரு நாள் கூத்து க்ளைமேக்ஸ் மாதிரி இருக்கு !லவ் பண்ணவனுக்கும் கிடைக்காம கல்யாண மாப்ளைக்கும் கிடைக்காம எவனோ வந்து தாலி கட்றான் !சிஎம் | ||
B S Prasad @BS_Prasad | ||
எடப்பாடிக்கே இப்படி அலர்றீங்களே? டெட்பாடி 75 நாள் முதல்வரா இருந்த ஸ்டேட் இது😢😢.. | ||
0 comments:
Post a Comment