25-டிசம்பர்-2017 கீச்சுகள்
NOTA 102 votes BJP 66 votes தட் குப்பைல கூட போடுவேன் ஆனா உன் தட்டுல போட மாட்டேன்
   
உன்னால தான்டா NOTA வ கூட வீழ்த்த முடியாம போச்சு. என் மானத்த வாங்குறதுக்குன்னே இருக்கியா @HRajaBJP http://pbs.twimg.com/media/DRyY6MKVwAACZo0.jpg
   
OPS, EPS இருவரும் அம்மா சமாதியில் தியானம் "தள்ளி உக்காருங்கடா.." என்ற படி ஸ்டாலினும் வந்து அமர்ந்தார்.. #RKNagar
   
மோடி : எப்டி? எப்டி? எப்டி? டிடிவி : ஆமா.. பிராடு பண்ணி தான் ஜெயிச்சேன்.. இன்னும் பண்ண வேண்டியது இருக்கும் மாமு..… https://twitter.com/i/web/status/944834044394586112
   
கரு.நாகராஜன் 66 ஓட்டு பெற்று முன்னிலை.. 54 ஓட்டு வாங்கிய ஹெச்.ராஜாவை முந்தினார்.. #RKNagar
   
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முதலில் பொள்ளாச்சி பகுதி மக்களின் உதவிக்காக ஆரம்பித்து இருக்கிறார்கள் தளபதி #விஜய்… https://twitter.com/i/web/status/944956486605709317
   
பணத்தால் ஜெயிச்சார்னு டிடிவியோட வெற்றியை புறம் தள்ளிவிட முடியாது,அதிகார பலத்தோட ஆளுங்கட்சி, ஜெ கொலைப்பழி, வருமான வ… https://twitter.com/i/web/status/944780516229709825
   
நோட்டாவுக்கு வேணாலும் போடுவேன் பாஜகவுக்கு போட மாட்டேன்னு இருக்கான் பாருங்க அங்க நிக்குது தமிழ்நாட்டானோட கெத்து !
   
வைகோ now : அசைன்மென்ட் ஓவர் http://pbs.twimg.com/media/DRyElKbVQAAIvNb.jpg
   
முதல் சுற்றுல முன்னூறு ஓட்டு வாங்க முடில, இதுல பத்தொன்பது மாநிலத்துல ஆட்சின்னு பெருமை பீத்தல் வேற http://pbs.twimg.com/media/DRyGC0lVQAAj9z3.jpg
   
@DrTamilisaiBJP இப்பவும் சொல்றேன் நோட்டா விட ஒரு ஓட்டாவது அதிகமா வாங்கிட்டா நா தூக்கு போட்டு சாகறேன் சரிங்கலா . ஆனா… https://twitter.com/i/web/status/944777032470118400
   
இன்று FlashLight அடித்து மக்களால் கொண்டாடப்படும் #Velaikkaran இறுதிக் காட்சிகள் சென்ற ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு… https://twitter.com/i/web/status/944839972019879936
   
மக்கள் சொல்ற செய்தி ஒன்னே ஒன்னுதான் , கெட்டவனாக்கூட இரு , காவிககிட்ட அடிமையா இருக்காதே #TTVDhinakaran
   
ஜெயலலிதாவின் வாரிசு என்பதை தினகரன் நிரூபித்துள்ளார்.! ~ திருமாவளவன் எந்த ஊரு போற பஸ்னு போர்டை கூட பார்க்க மாட்டா… https://twitter.com/i/web/status/944859945014398976
   
அட கேடுகெட்ட அடிமை ஜென்மங்களே! நோட்டாவை கூட ஜெயிக்க முடியாத ஒரு கட்சியிடம் மாநிலத்தை அடகு வச்சு, கடந்த ஒரு வருஷம் த… https://twitter.com/i/web/status/944893332076953600
   
வாத்தா வெறித்தனம் 😂😂🔥🔥🔥 http://pbs.twimg.com/media/DRy5ErsUIAAors8.jpg
   
சிவகுமாரை அனுப்புனா, BJPக்கு ஓட்டுப்போடவங்க பேரையெல்லாம் மனப்பாடமா ஒப்பிச்சிருவாரு :))
   
புரிஞ்சிடுச்சு.. டிடிவிய ஜெயிக்க வச்சி அதிமுகவுக்கு தண்ணி காட்ட வச்சி அடுத்த தேர்தல்ல ரெண்டு பேரையும் ஒண்ணா சோலிய… https://twitter.com/i/web/status/944795167063605248
   
தினகரன் ஜெயிக்கறதுல எனக்கு எந்த சந்தோஷமும் இல்ல.ஆனா OPS ,EPS,DMK மரண அடி வாங்கி அவமானப்படறதுல மட்டற்ற மகிழ்ச்சி
   
டிடிவி செய்யவேண்டியது: அம்மா சமாதிக்கு போகனும் நன்றி சொல்ல ஆர்கே நகர் போகனும் வைகோ வரேன்னாருன்னா, 2 வாரம் வெளியூர் போகனும்
   

0 comments:

Post a Comment