21-டிசம்பர்-2017 கீச்சுகள்
தோனிக்கு கடைசி பால் ஃபுல்டாஸ் போடுறவன் ஒன்னு லூசா இருக்கனும், இல்ல தமிழகத்தில் தாமரை மலரும்னு நம்பறவனா இருக்கனும்
   
விக்கிப்பீடியாவில் வெறும் எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி., டி.வி ஷோ சில விஷயங்கள் ஒன்றுபோல் இருப்பதால், இது காப்பி என ட்விட்டரி… https://twitter.com/i/web/status/943396544019161089
   
ஹெல்மெட் போட்டு போனா உயிருக்கு நல்லதுன்னு சொல்றவன் மனுஷன்..😇 ஹெல்மெட் போடுங்க அந்த பக்கம் போலீஸ் நிக்கிறாங்கன்னு சொல்றவன் பெரிய மனுஷன்..😛
   
ஜெ'வை கொன்றதாக ஊடகம், ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டினர். தினகரன் மானஸ்தன் வீடியோ வெளியிட்டு விட்டார்.. சேகர் ரெட்டி… https://twitter.com/i/web/status/943423495475568640
   
இந்த வீடியோ பார்ததும் நான் உதவுறேன்னு கமெண்ட் பண்ணேன் பதில் இல்லை, ஒரு வருடத்திற்கு தேவையானதை வாங்கி கொடுக்கணும் னு… https://twitter.com/i/web/status/943458317195759617
   
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது - ஸ்டாலின் உங்களுக்கு சுதந்திர தினத்துலயும் தான் சந்தேகம் இருக்கு.. அதுக்கென்ன பண்றது..
   
மாயநதி இன்று மார்பில் வழியுதே, தூய நரையிலும் காதல் மலருதே.. http://pbs.twimg.com/media/DRe8ALtUEAA9v0L.jpg
   
பலரது வாழ்வில் இடம்பெற வேண்டிய மிகமுக்கியமான பதினைந்து நொடி 😁😁😁 😍😘😘😘😘😘😘😘 https://video.twimg.com/ext_tw_video/943312730206781442/pu/vid/1280x720/TTjeb7IHYLWMxpD4.mp4
   
நேற்று பிரதமர் வருகை இன்னிக்கு அம்மா வீடியோ நாளைக்கு இடைத்தேர்தல் நாளைக்கே 2ஜி தீர்ப்புன்னு மொத்த தமிழ்நாடே ஹரி பட… https://twitter.com/i/web/status/943418979921440768
   
மாட்டு மூத்திரத்தைக் குடிப்பவர்கள் உயர்ந்த ஜாதி; மாட்டு கறியை தின்பவர்கள் தாழ்ந்த ஜாதியாம். 2007
   
18 நாட்களுக்கு பிறகும் மீனவன் போய்தான், சக மீனவனை மீட்க வேண்டுமென்றால், ஆதார் கேட்கவும்,GST வாங்கவும்தான் அரசாங்கம்… https://twitter.com/i/web/status/943158682581266433
   
வீடியோ வெளியிட்டத அம்மா அலோவ் பண்ணுவாங்களான்னு கேக்குறாங்க..பழனிச்சாமி முதலமைச்சர் ஆனத மட்டும் அலோவ் பண்ணுவாங்களா? மூடுங்கடா டேய்
   
இரட்டை இலை தீர்ப்புக்கு மறுநாள் எலெக்‌ஷன் அறிவிப்பு நீதிமன்ற தீர்ப்பு வர்ற வரை போலி வாக்காளர்கள் நீக்காதது உள்ளா… https://twitter.com/i/web/status/943388764704997378
   
வெற்றிவேல்ட்ட இருந்துச்சா...இது தெரியாம 180 இடத்துல ரைடு உட்டேனப்பா.. http://pbs.twimg.com/media/DReGBueUIAEcnBH.jpg
   
தர்ம யுத்தம் க்ரூப்பு என் காண்டாவுறானுக.. டேய் நீங்க தர்ம யுத்தம் ஆரம்பிச்சதே கண்ணாத்தா ட்ரீட்மெண்ட் வீடியோ கேட்டுதானடா...
   
இந்திய தேர்தல்முறையின் பலவீனங்களை தமிழ்நாட்டைப்போல அம்பலப்படுத்திய மாநிலம் வேறெதுவும் இருக்கமுடியாது
   
ராஜிவ்காந்தி இறந்த போட்டோவை ஊரெங்கும் போஸ்ட்டராக ஒட்டி ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவின் நோயுற்ற வீடியோவை காட்டி ஒற்றை… https://twitter.com/i/web/status/943364527906680832
   
விஜய் டிவி புகழ் DD விவாகரத்து கேட்டு மனு.. இன்னும் இந்த சுவரு எத்தனை குடும்பத்தை காவுவாங்க போதோ 😝😝 http://pbs.twimg.com/media/DRbZoKyUMAAFJBK.jpg
   
நீ படிச்ச ஸ்கூல்ல எங்க அண்ணன் ஹெட் மாஸ்டர்டா😎 http://pbs.twimg.com/media/DRetfdOV4AEZlY9.jpg
   
இந்த வீடியோவ தானடா போன வருடம் கேட்டோம் இப்போ ஏன்டா இந்த நேரத்துல வெளியிட்டிங்க என்று கேட்டா ஓட்டிற்காக தான்டா என்று… https://twitter.com/i/web/status/943354514840702978
   

0 comments:

Post a Comment