25-பிப்ரவரி-2018 கீச்சுகள்
உலகிலே இந்தியாவில் தான் கடவுள்களின் எண்ணிக்கை மிகஅதிகம் இருப்பினும் ஒரு மனிதனின் பசியை போக்க எந்த கடவுளும் முன்வருவ… https://twitter.com/i/web/status/967269453493923846
   
ஜெயா பிறந்தநாளையொட்டி 1500 கைதிகள் விடுதலை. எடப்பாடியின் இந்த தயாள குணத்தின் பின்னணி - அவர் பகுதியை சேர்ந்த தருமபு… https://twitter.com/i/web/status/967291523435040768
   
நாம செத்தோம்னா குமரிமுத்து கண்ணாடி போட்ருக்க போட்டோவ சிலையா வச்சு அசிங்க படுத்திருவானுங்கன்னு தான் கலைஞர் உசுர கைல புடிச்சுட்டுருக்காரு..
   
உன் இலக்கை தீர்மானிக்க வேண்டியது நீ தான் http://pbs.twimg.com/media/DWu-g2LU8AEB8zy.jpg
   
படுவா ராஸ்கோலு உனக்கு கூட இந்த மோடிய பிடிக்கலையாடா😥 http://pbs.twimg.com/media/DWxkqobU0AAaS7_.jpg
   
முகத்தை பார்த்து வளர்ந்திருந்தா ஒழுங்கா செஞ்சிருப்பாய்ங்க. இவங்க, கடைசி வரை காலை பார்த்துள்ள வாழ்ந்தாய்ங்க :-/
   
சம்பளம் எவ்வளவு என்று கேட்கும் உறவினரிடம், தயங்காமல் சொல்லும் அளவிற்கு ஒரு தொகையை வாங்கிவிட்டால் போதும் என்பதே இன்றைய இளைஞரின் நிலை!!!
   
பெத்தவங்களுக்கு காசு பணம் செலவு பண்ண யோசிக்காதீங்க நாம எதுவுமே கொண்டு வராம பிறந்த போதும் நம்மை கொண்டாடியவர்கள் அவர்கள்..,
   
இந்த 25பைசா Juice குடிச்சிருக்கேன் சொல்றங்க ஆர்டி பண்ணுங்க #கணக்கெடுப்பு http://pbs.twimg.com/media/DWvPiXTU0AAAA1l.jpg
   
முதன் முதலில் "உணவுடன் கூடிய தங்குமிடம் இலவசம்" என்ற விளம்பர வாசகம், பறவைகளுக்காக, மரங்கள் சொன்னதாகத் தான் இருக்கும்.
   
வேற ஒன்னுமில்ல மோடி வராருன்னு விசுவாசத்த காட்ட ஜெயலலிதாவோட ஆதார் கார்டு போட்டோவ வச்சு சிலை செஞ்சுருக்காய்ங்க..
   
மனசாட்சி இல்லாத மிருகங்கள் தான் ஜெயலலிதாவின் புதிய சிலையை விமர்சிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம் ஏன்டா மண்ட… https://twitter.com/i/web/status/967334588212113408
   
இடையிடையே தோற்பது விஷயமே இல்ல. முடியும்போது வெற்றியா இல்லையான்றது தான் விஷயமே.! அருமையான வீடியோ.! 😍 https://video.twimg.com/ext_tw_video/967043923997798401/pu/vid/480x480/01sWU3q6hL_ic_na.mp4
   
புத்தகம் படிக்கும் போதோ... சினிமா பார்க்கும் போதோ அழுகிறீர்களா.? நீங்கள் பலவீனமானவர் அல்ல... உள்ளத்தில் பலசாலி, பு… https://twitter.com/i/web/status/967092974843723784
   
தஷ்வந்த் ஒரு பிராமணன் என்பதால்தான் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது...! S.v சேகர் ஏண்டா எச்ச நாயே.. பிராமணன் கொலை செஞ்சா ஜீயராக்கனுமா..!
   
நண்பர்களே இந்த பெரியவர் இலவசமாக சுமார் 45 வருடங்களாக நாட்டு வைத்தியம் பார்க்கிறார் ,ஆங்கில மருந்துகளில் குணம் அடையா… https://twitter.com/i/web/status/967231519042420737
   
இரட்டை இலையை செய்து வச்சுட்டு பறக்கும் குதிரை என்றார் ஜெயலலிதா! காந்திமதி சிலையை செய்து வச்சுட்டு ஜெயலலிதா சிலை என்… https://twitter.com/i/web/status/967325180090445825
   
கீழ ரெண்டு அமைச்சர்கள் விழுந்து கெடக்குற மாதிரி வச்சிருந்தாலாச்சும் அம்மான்னு நம்பிருக்கலாம்
   
நடிகை ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது, அவர் பிறந்த நாளைக்கு பச்சை பிள்ளைகளை இழுத்து பச்சை குத்தியது,ஆணி குத்தி தன்… https://twitter.com/i/web/status/967300730821402624
   
கலைஞர் வயசையும் உயிரையும் பத்தி பொ.எரிஞ்சு பேசுறவனுங்கள பார்த்தா பரிதாபமா இருக்கு. அந்தாளு சாதனைகள் வேண்டாம், ஆயுள்… https://twitter.com/i/web/status/967440785124638722
   

0 comments:

Post a Comment